ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

+11
Aathira
கலைவேந்தன்
சிவா
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
நவீன்
அப்புகுட்டி
kalaimoon70
srinihasan
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Tue Aug 10, 2010 11:25 pm

First topic message reminder :

நான்,
மாரியை எதிர்பார்த்து
பெய்யாமல் போக
தடுமாறி போகும்
உழவனாய் இல்லாமல்…

கண்களை மூடி
இமைகளை திறக்க
காண கிடைக்காத
ஒன்றை கண்டவனாய்…
நீங்கள் என்னை - தொலைத்தொடர்பில்

அழைத்த சமயம்.

என்னுடன் பேசியது
எல்லையற்ற வானமாய்!
பேசிய வார்த்தைகள்
கொட்டும் அருவியாய்!!
வார்த்தைகள் பேசியவிதம்
ரசிக்கும் கடலாய்!!!


நான் பேசியதோ
வானத்தில் மின்னும்
நட்சத்திரமாய் அல்லாது
மிதக்கும் காற்றாய்

பேசிய வார்த்தைகளோ
அருவியை சுரக்கும்
மலையாய் அல்லாது
சுமக்கும் நிலமாய்

பேசிய விதமோ
கடலில் கலக்கும்
மழையாய் அல்லாது
கரைந்த உப்பாய்…


Last edited by srinihasan on Sat Aug 14, 2010 3:58 am; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by சிவா Thu Aug 12, 2010 4:37 pm

அன்பு அக்காவின் அழைப்பில் அகமகிழ்ந்து எழுதிய கவிதை அருமை! எழுதிய வாசனுக்கும், அக்காவிற்கும் வாழ்த்துகள்! இன்றுபோல் நம் உறவுகளின் அன்புக்கோடுகள் எல்லையின்றி காலம் முழுதும் நீள வாழ்த்துகிறேன்!


அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 12, 2010 5:54 pm

சிவா wrote:அன்பு அக்காவின் அழைப்பில் அகமகிழ்ந்து எழுதிய கவிதை அருமை! எழுதிய வாசனுக்கும், அக்காவிற்கும் வாழ்த்துகள்! இன்றுபோல் நம் உறவுகளின் அன்புக்கோடுகள் எல்லையின்றி காலம் முழுதும் நீள வாழ்த்துகிறேன்!

இப்படி நல்ல அன்பு உள்ளங்களை தந்த ஈகரைக்கும் ஈகரையை உருவாக்கிய சிவாவுக்கும் என் அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by கலைவேந்தன் Thu Aug 12, 2010 9:34 pm

அருமையான பாசப்பொழிவு...வாசன்...நீடூழி வாழிய நீவிர் இருவரும்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by Aathira Thu Aug 12, 2010 10:08 pm

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வாசனின் அன்பு மழையில் மஞ்சு நனைய என கண்களில் பனித்துளிகள்...

வாழ்க இதே பாசப்பிணப்புடன்.நீவிர் இருவரும்...


அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Aஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Aஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Tஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Hஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Iஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Rஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Aஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by Aathira Thu Aug 12, 2010 10:09 pm

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வாசனின் அன்பு மழையில் மஞ்சு நனைய என கண்களில் பனித்துளிகள்...

வாழ்க இதே பாசப்பிணப்புடன்.நீவிர் இருவரும்...


அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Aஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Aஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Tஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Hஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Iஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Rஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Aஅன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by T.N.Balasubramanian Thu Aug 12, 2010 11:44 pm

பேஷ் பேஷ் ! அருமை! இனிமை.!! அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 154550

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Sat Aug 14, 2010 3:59 am

uthuman wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Sat Aug 14, 2010 4:00 am

kalaimoon70 wrote:பாசத்தின் அழகு உங்கள் கவிதையில் ........

மிக்க நன்றி நண்பரே அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Sat Aug 14, 2010 4:01 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:பாசத்தின் அழகு உங்கள் கவிதையில் ........
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி அப்பு... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Sat Aug 14, 2010 4:03 am

நவீன் wrote:அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 677196

நன்றி நவீன் அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 2 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum