ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

3 posters

Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by அருண் Tue Aug 10, 2010 6:50 pm


பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

















vasingtonட: அதிகம் ‘டாட்டூ’ (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள்
காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய
வார்த்தை ‘டட்டாவ்’. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து
‘டாட்டூ’ என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆகிவிட்டது.

முன்பெல்லாம்
மணிக்கட்டு ஏரியா, தோளில் கட்சித் தலைவர் பெயர், கட்சிக் கொடி, காதலி
பெயரை பச்சை குத்திக்கொண்டனர். ஊரோரம் புங்க மரத்தடியில உட்கார்ந்து பத்து
ரூபாய்க்கு குல சாமி, மனதுக்குப் பிடித்த மங்காத்தா, ஆத்தா அப்பன் வச்ச
பெயர்னு கிராமத்துக்காரர்கள் பச்சை குத்திக் கொண்டனர். அப்போது அதன்
விபரீதம் உணரப்படவில்லை. இப்போது லேசுபாசாக விழித்துக் கொண்டு
கிராமத்துக்காரர்கள் பச்சையை மறந்து விட்டனர்.

ஆனால், பச்சை
அப்படியே டாட்டூவாகி மேல்தட்டு நாகரிக நகரவாசிகளை ஒட்டி உறவாடுகிறது. கூச்ச
நாச்சமேயில்லாமல் பின்பக்க இடுப்பை இழுத்து விரித்துக் காட்டி டாட்டூ
போட்டுக் கொள்ளும் இளம்பெண்கள் சென்னையிலும் அதிகரித்து வருகின்றனர்.
உள்ளாடைகளில் மறையும் இடங்களைக்கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை. அதிகளவில்
டாட்டூ குத்துவது ஆபத்து என்று தற்போது தெரியவந்துள்ளது.
கனடாவின்
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஒரு ஆய்வு. அமெரிக்கா,
ஈரான், இத்தாலி, பிரேசில் உள்பட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 124
ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரிப்போர்ட் தயார்
செய்துள்ளனர். அதில் கூறியிருப்பது:

டாட்டூ போடும்போது தோல் ஒரு
வினாடிக்கு 80 முதல் 150 முறை பஞ்சர் செய்யப்படுகிறது. மேலும் ரத்தம்
உள்ளிட்ட உடல் திரவங்கள் மீது இக்கருவியின் ஊசிமுனை படுகிறது. கருவியை
முறையாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பலருக்கும் பயன்படுத்தினால் கிருமிகள் பரவி
நோய் ஏற்படும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் நிறமிகளும் பெரும்பாலும்
சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. நோய்களை பரப்புவதில் இவற்றுக்கு முக்கிய
பங்கு உண்டு.

டாட்டூ அகற்றும்போதும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
டாட்டூ அகற்ற தெர்மல் இன்ஜுரி, டெர்மப்ரேஷன், க்ரயோதெரபி போன்ற முறைகள்
பின்பற்றப்படுகின்றன. இதிலும் அதிக கவனம், பாதுகாப்பு அவசியம்.
சுத்திகரிக்கப்படாத கருவிகளை பயன்படுத்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ்,
ஹெபடைடிஸ் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் வரலாம்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty Re: பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by gunashan Tue Aug 10, 2010 6:57 pm

அண்ணனுக்கு ஜே....அருனுக்கு ஜேஜே.......செய்தி ரொம்ப நன்னாயிருக்கு......நல்ல வேள நாங்க பச்ச குத்தலப்பா..... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty Re: பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by அருண் Tue Aug 10, 2010 7:04 pm

gunashan wrote:அண்ணனுக்கு ஜே....அருனுக்கு ஜேஜே.......செய்தி ரொம்ப நன்னாயிருக்கு......நல்ல வேள நாங்க பச்ச குத்தலப்பா..... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அதிர்ச்சி

குத்த வேண்டியதான மலேசியவில ரொம்ப பாமௌஸ் போலிருக்கு......
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty Re: பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by நவீன் Tue Aug 10, 2010 9:14 pm

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty Re: பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by நவீன் Tue Aug 10, 2010 9:19 pm

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty Re: பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by gunashan Tue Aug 10, 2010 9:20 pm

நவீன் wrote:பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Icon_eek

நீங்க பச்ச குத்தலயாப்பா நவீன்..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!  Empty Re: பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» எய்ட்ஸ் தினம் - புதிய திருக்குறளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum