ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

5 posters

Go down

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Empty அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

Post by ரபீக் Tue Aug 10, 2010 6:19 pm


சில தினங்களுக்கு முன் சென்னையில் தனது இனிது இனிது படத்தின் பாடல் வெளியீட்டின் போது தனது காதலி போனி வர்மாவை பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்திய பிரகாஷ் ராஜ், ' இவர் என் தோழி.. ஜஸ்ட் பிரண்ட்' என்று கூறினார்.

உடனே போனி வர்மாவிடம், பிரகாஷ் ராஜ் உடனான உறவு குறித்துக் கேட்டதற்கு, 'இந்தப் படத்தின் ஒரு பாட்டுக்கு நான் நடனம் அமைத்திருக்கிறேன். அவ்வளவுதான். வேறு எதைப் பற்றியும் பேசத் தேவையில்லை' என்று கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்த இரு தினங்களில் பிரகாஷ் ராஜும் போனி வர்மாவும் மீண்டும் மேடையில் தோன்றினர். பிலிம்பேர் விருது வழங்கும் விழா அது.

போனி வர்மாவுடன் ஜோடியுடன் மேடைக்கு வந்த பிரகாஷ் ராஜ், "இப்போது நான் ஒரு முக்கிய நபரை அறிமுகப்படுத்துகிறேன். செல்லம்... இதோ என் செல்லம்!" என்று போனி வர்மாவைக் கைகளால் அணைத்தபடி காட்ட, 'ரொம்ப முக்கியம்' என்று முணுமுணுத்தனர் பார்வையாளர்கள்!

வரும் 24-ம் தேதி இருவருக்கும் மும்பையில் திருமணமாம்!
நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Empty Re: அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 6:19 pm

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! 755837



அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Empty Re: அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

Post by அருண் Tue Aug 10, 2010 6:33 pm

இவங்க எத்தன நாளைக்கு செல்லம்.............. அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! 755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Empty Re: அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

Post by gunashan Tue Aug 10, 2010 6:38 pm

பிரகாஷ் ராஜ் நல்லாயிருக்கட்டுமையா.....அவர தொந்தரவு பண்ணாதிங்க....... சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Empty Re: அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

Post by நவீன் Tue Aug 10, 2010 9:18 pm

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! 173465 அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! 173465 அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! 173465
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'! Empty Re: அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum