புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
19 Posts - 3%
prajai
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:06 pm

சாதரணமாக தெருக்களில் உயரமான கட்டடங்கள் தான் இருக்கும். இப்போது எங்கு நோக்கினும் கைத்தொலைபேசி கோபுரங்கள் வானாளவி நிற்கின்றன, அகன்ற சந்து, குறுகலான வீதிகளில் உள்ள கட்டடங்கள் என்று எதுவும் விதி விலக்கல்ல. வரும் காலங்களில் இந்த கோபுரங்களுக்கு இடையே, பாலங்கள் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கோபுரங்கள் தான் அதிகம். இத்தகைய கோபுரங்களில் இருந்து அனுப்பபடும் ஒலி அலைகளில் இருந்து ஏற்ப்படும் கதிர் வீச்சு சாதரணமாக 1350 ல் இருந்து 1500 மில்லிவாட்ஸ் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு 135 மில்லிவாட்ஸ் தான். இதனால், மனிதர்களுக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி தொல்லைகள் ஏற்படும் என்கின்றனர். இதற்காக தற்போது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த கோபுரங்கள் ஏற்படுத்தும் கதிர் வீச்சால், சிட்டுக்குருவி இனமே, அழிந்து விட்டதாக ஒரு கருத்து உண்டு. எது உண்மையோ, ஆனால் ஆபத்து நிச்சயம். அதனால் அதிக வாடகை கிடைக்கின்றது என்ற காரனத்திற்காக இத்தகைய கோபுரங்களை அமைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. இத்தகைய கோபுரங்களை மொத்தமாக ஒரு இடத்திலோ, அல்லது ஒரே கோபுரத்தில் நாலைந்து, கைத்தொலைபேசி அமைப்புகள் சேர்ந்தோ அமைத்து கொண்டு கைத்தொலைபேசிசேவை தந்தால் மக்கள் நலம் காக்க முடியும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 5:12 pm

பயனுள்ள தகவல் !
நன்றி

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:16 pm

Uma Thyagajan wrote:பயனுள்ள தகவல் !
நன்றி
நன்றி உமா 1 ஜாலி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Aug 10, 2010 5:32 pm

ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.

ராம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:35 pm

rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.

ராம்
ஆம், சரியாக சொன்னீர்கள் இந்த கைத்தொலைபேசி கோபுரங்களிலும் மின்காந்த அலைவீச்சு இருப்பதனால் தான் இந்த பாதிப்பு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:36 pm

பயனுள்ள தகவல் கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  677196 கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  678642

கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 10, 2010 5:37 pm

rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.

நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:44 pm

ராஜா wrote:

சிட்டுக்குவி இனம் அழிவிற்கு இது ஒன்று மட்டும் காரணம் என்று இதுவரை நிருபிக்கப் படவில்லை. இதற்கு, நிறைய நடைமுறை கரணங்கள் உள்ளன. உதாரணமாக, முன்பெல்லாம் நாம் அரிசி, தானியங்களை மொத்தமாக வாங்கி வெய்யிலில் உலர்த்துவோம், இதை உண்பதற்காக குருவிகள் வரும். தற்போது அந்த பழக்கம் கிராமங்களில் மட்டும் தான் உள்ளது. மேலும் நாம் வீடுகளில் வேண்டிலேடர் அமைத்து இருப்போம் அங்கு குருவிகள் கூடு கட்டும், இப்போது அதெல்லாம் கிடையாது. இது போன்ற சிறு சிறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து விட்டது அல்லது தடம் மாறி விட்டது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 10, 2010 5:58 pm

அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 6:00 pm

arun_vzp wrote:அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....
நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக