ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் புகார் - ஹெச்.பி. கணிப்பொறி நிறுவன சி.இ.ஓ பணி நீக்கம்!

Go down

பாலியல் புகார் - ஹெச்.பி. கணிப்பொறி நிறுவன சி.இ.ஓ பணி நீக்கம்!  Empty பாலியல் புகார் - ஹெச்.பி. கணிப்பொறி நிறுவன சி.இ.ஓ பணி நீக்கம்!

Post by ரபீக் Tue Aug 10, 2010 5:02 pm

உலகின் முன்னணி கணிப்பொறி நிறுவனங்களில் ஒன்றான ஹெ.பியின் சி.இ.ஓ மார்க் ஹர்ட், நடிகையுடனான உறவு புகாரைத் தொடர்ந்து பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நடிகையின் மீதான ஈடுபாட்டால், தவறான செலவுகளுக்கு வித்திட்டு நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஹாலிவுட் நடிகை ஜோடி பிஸர் (Jodie Fisher) கடந்த ஜுன் மாதம், உலகின் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. நிறுவன சி.இ.ஓ. மார்க் ஹர்ட் மீது நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்நடிகை 1990ஆம் ஆண்டு வெற்றிபெற்ற Blood Dolls மற்றும் Sheer Passion போன்ற படங்களிலும் 1997ஆம் ஆண்டு Age of Love என்ற தொலைகாட்சி நாடகத்திலும் நடித்தவர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஹெச்.பி. நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மேல் மட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன மேலாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் முக்கிய பொறுப்பாற்றினார். ஒரு மகனுக்குத் தாயான இவர், திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜோடி பிஸர் பணிபுரிந்த போது ஹெச்.பி நிறுவன சி.இ.ஓ. அவருக்குப் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாகக் கூறிஅவரின் மீது நீதிமன்றத்தில் நடிகை வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, ஹெச்.பி. நிறுவனம் அதன் சி.இ.ஓ மார்க் ஹர்டை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மார்க் ஹர்ட், நடிகையின் மீது இருந்த பற்றால், தவறான செலவுகளுக்கு வித்திட்டு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ஹெ.பி ஹர்ட் மீது புகார் கூறியுள்ளது. ஆனால் நடிகை, தனக்கும் மார்க் ஹர்டிற்கும் எவ்வித உறவும் இல்லை என்று தொலைகாட்சி பேட்டியில் கூறியுள்ளார். மேலும் மார்க் ஹர்டை வேலையில் இருந்து நீக்கம் செய்வது தனது நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹெச்.பி. நிறுவன பங்குதாரர்கள் சந்திப்பில் மார்க் ஹர்டிற்கு ஆதரவலைகள் ஏற்பட்டுள்ளது.
நன்றி :இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum