புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
24 Posts - 55%
heezulia
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
14 Posts - 32%
kavithasankar
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%
prajai
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%
Barushree
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%
nahoor
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
4 Posts - 4%
prajai
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
2 Posts - 2%

1 Post - 1%
Barushree
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
 கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_lcap கோபக்கார பெற்றோர்களுக்கு... I_voting_bar கோபக்கார பெற்றோர்களுக்கு... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபக்கார பெற்றோர்களுக்கு...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 4:58 pm

குழந்தை வளர்ப்பு என்பதை இன்று பலரும் ஒரு முழுநேர “வேலையாக“ நினைக்கிறார்கள்.
காரணம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி என்ற கூட்டுக்குடும்பச் சூழல் இல்லை. அதனால்தான் இன்றைக்கு குழந்தைகள் முழுநேரம் தங்கள் பெற்றோர்களின் பொறுப்பில் மட்டுமே வளர்கிறார்கள்.

அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டு பக்கம் அல்லாடும் பெற்றோருக்கு குழந்தைகளின் சின்னச் சின்ன பிடிவாதங்களைக் கூட தாங்க முடியாமல் கோபம் வந்து விடுகிறது. தவிர இந்தக்காலப் பெற்றோர்கள் மணல் வீடு கட்டுதல், பொம்மை வைத்து விளையாடுவதெல்லாம் சுத்த வேஸ்ட் என நினைக்க கொஞ்ச நேரம் கிடைத்தாலும், அந்த நேரத்தை மிகவும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று குழந்தைகளை கால்பந்து, சங்கீதம், ஜிம்னாஸ்டிக், கம்ப்யூட்டர் என்று ஏதாவதொரு விஷயத்தில் ஏறக்குறையத் தள்ளிவிடுகிறார்கள்.

இது கெட்டதிலும் முடியலாம், நல்லதிலும் முடியலாம், ஆனாலும் பெற்றோர்களின் மனதில் பதிந்த ஆணித்தரமான எண்ணம், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!“ என்கிற அடிப்படை விஷயம்தான். சொல்லிச்சொல்லி வலியுறுத்துவதைவிட நேரடியாக களத்தில் இறக்கிவிட்டுவிடலாம் என்ற வகையில் சில பெற்றோர்கள் அந்தந்த துறையின் நிபுணர் களை அணுகி செயலில் இறங்கிவிடுகிறார்கள் இதற்கு இணையதளங்களும் பேருதவியாக இருக்கின்றன.

பெற்றோர்களின் குழந்தைகள் மீதான இந்த எதிர்பார்ப்பு, அதற்காக பெற்றோர்கள் பின் பற்றும் வழிறைகள் நல்லதாகவும் முடியலாம், கெட்டதாகவும் முடியலாம் என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று.

மேலும் அந்தக் கருத்துக்கணிப்பில், “குழந்தை வளர்ப்பு, என்பது ஒரு பெரிய விஷயமானதுக்குக் காரணமே இன்றைய தனிக்குடித்தன குடும்ப அமைப்புத்தான்.

குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஏன் மனஉளைச்சல் நிறைந்ததாக இருக்கிறது என்று மனநல வைத்தியடம் கேட்டால், “இன்றைய நவீன அம்மாக்களுக்கு தங்கள் குழந்தையின் மீதான திருப்தியின்மைதான் குழந்தை வளர்ப்பு என்னும் மென்மையான விஷயத்தையே ஒரு பிரச்சினையாக பேசும் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது“ என்கிறார்கள்.

உதாரணத்துக்கு தன் குழந்தை 98 மார்க் வாங்கியிருப்பான்... ஆனா, அதற்கு பெத்தவங்க சந்தோஷப்பட மாட்டார்கள்... ஏன் 100 வாங்கவில்லை அவனால் முடியும்.. ஏனோ அவன் 100 மார்க் வாங்கலைன்னு என்கிட்டே வருவாங்க... இந்த திருப்தியின்மை தான் அன்பான பெற்றோர்கள் கூட கோபக்கார பெற்றோர்களாக மாறுவதற்கு முதல் காரணம்.

இதனால் கோபம் மட்டுமில்லாமல் மன அழுத்தம், தூக்கமின்மை, எப்பவும் சாப்பிடறதைவிட குறைவாகச் சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது என்று வழமையான வேலைகளெல்லாம் பாதிக்கப்படும். இதை ஸ்ட்ரெஸ் டொலரன்ஸ் லெவல் சொல்லுவோம். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு குழந்தைகள் மீது தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். தேவையில்லாத எரிச்சல் வரும்.

“குழந்தைகள் எப்போதுமே 100ல் 70 வீதம் தங்களுடைய பெற்றோரின் பழக்கவழக்கங்களைப் பார்த்துத்தான் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு தாய் ஓவர் ஸ்ட்ரெஸூடன் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது, தாயின் ஸ்ட்ரெஸ்தான் குழந்தையின் மனதில் பதியும்.
இதனால் அந்தக் குழந்தையும் தன் அம்மாவைப் போலவே டென்ஷனாவதற்கும் கோபப்படுவதற்கும் தானாகவே கற்றுக்கொள்கிறது.“ “குழந்தைகளின் மேல் உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள். அப்படித் திணிக்கும் போது அதை உங்கள் பிள்ளைகள் மறுக்கும்.

அந்த நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் கோபப்பட நேடும். இதனால் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு வரலாம். அந்த வெறுப்பு, பார்ப்பவர்கள் மேலெல்லாம் தொடரும்... இதனால் வீட்டிலும், வெளியிலும் உறவுறை சுகமாக இருக்காது.“ “குழந்தை தவறு செய்தால் பெரும்பாலான பெற்றோர்கள் கோபத்தில் கெட்ட வார்தை களைச் சொல்லிக் குழந்தைகளைத் திட்டுவார்கள். அந்த வார்த்தைகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக்கொண்டு, மற்றக் குழந்தைகளை அதே கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் கெட்ட குழந்தை என்ற பெயருடன் பாட சாலையில் ஒதுக்கப்படுகிறார்கள். இப்படி ஒதுக்கப்படும் குழந்தைகள் பின்னாளில் பல கெட்ட பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.“

“குழந்தைகளுக்குத் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைக்குத் தான் ஒரு நல்ல குழந்தையில்லை என்கிற எண்ணம் வந்து விட்டாலே, அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். குழந்தைகளைத் திட்டி விட்டு கொஞ்சுவதோ, அடித்துவிட்டு கொஞ்சுவதிலோ எந்தவித பயனும் இல்லை .

 கோபக்கார பெற்றோர்களுக்கு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 5:05 pm

மிகவும் பயனுள்ள தகவல்..
நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 5:06 pm

Uma Thyagajan wrote:மிகவும் பயனுள்ள தகவல்..
நன்றி

பாட்டி ,உங்க பேத்திய படிக்க சொல்லுங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 10, 2010 5:14 pm

பயனுள்ள தகவல் அப்பு.நன்றி

 கோபக்கார பெற்றோர்களுக்கு... U கோபக்கார பெற்றோர்களுக்கு... D கோபக்கார பெற்றோர்களுக்கு... A கோபக்கார பெற்றோர்களுக்கு... Y கோபக்கார பெற்றோர்களுக்கு... A கோபக்கார பெற்றோர்களுக்கு... S கோபக்கார பெற்றோர்களுக்கு... U கோபக்கார பெற்றோர்களுக்கு... D கோபக்கார பெற்றோர்களுக்கு... H கோபக்கார பெற்றோர்களுக்கு... A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:16 pm

உதயசுதா wrote:பயனுள்ள தகவல் அப்பு.நன்றி

நன்றி அக்கா நன்றி.

 கோபக்கார பெற்றோர்களுக்கு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக