ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

+4
அப்புகுட்டி
ராஜா
உதயசுதா
megastar
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by megastar Tue Aug 10, 2010 4:41 pm

First topic message reminder :

ரொனால்ட் லேமேனீர் என்ற அமெரிக்க நபர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய இதயம் இயக்கம் 20 சதவீதம் தான் இருந்தது. இதற்காக மாற்று இதய சிகிச்சைக்காக ஒருவருடம் காத்திருக்க வேண்டும் என அமெரிக்க மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதனால், அவர் இந்த சிகிச்சைக்காக வலைதளங்களில் தேடிய போது, இந்தியாவில், அதுவும் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இதற்க்கான சிகிச்சை உள்ளது என கண்டறிந்தார். உடனே தொடர்பு கொண்டு மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னை புறப்பட்டார். ஆனால், அவருடைய அமெரிக்க மருத்துவர்கள் அவரை எச்சரித்தனர். எங்களால் முடியாததையா அங்கு அவர்கள் செய்யப்போகிறார்கள். நீங்கள் திரும்பி வரும் போது, சவபெட்டியில் தான் வரவேண்டியிருக்கும் என்று பயமுறுத்தினார்கள். ஆனால், அதை பொருட்படுத்தாத ரொனால்ட் தன் மனைவியுடன் அப்போலோ சென்னைக்கு வந்துவிட்டார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். பால் ரமேஷ் வெற்றிகரமாக மாற்று அறுவைசிகிச்சை செய்து அவரை பிழைக்க வைத்துவிட்டார். இதில் என்ன கஷ்டம் என்றால் நோயாளிக்கு 65 வயது. இந்த வயதில் இப்படிப்பட்ட மாற்று இதயம் செய்வது அரிது. இப்போது அவருடைய இதயம் 60 சதவீதம் வேலை செய்கிறது, முன்பை விட 15 வயது குறைந்தவரைப்போல் தன் கணவர் இருப்பதாக அவர் மனைவி சொல்கிறார். அமெரிக்காவில் சென்று இத்தகைய நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யும் காலம் போய் அமெரிக்கர்களே இங்கு வரச் செய்த தமிழரை எப்படி பாராட்டுவது.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by அப்புகுட்டி Tue Aug 10, 2010 5:23 pm

megastar wrote:
அப்புகுட்டி wrote:
megastar wrote:
அப்புகுட்டி wrote:இன்னுமோர் உண்மை
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படு பாயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை செய்வது ஒரு தமிழன்தான் பெரிய வைத்தியர் யாழ்ப்பாண பிரஜை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இது உண்மை சகோதரா கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில்.
தமிழன் எப்போதும் அடுத்தவர்கள் துன்பம் களையும் சகோதரன், காப்பாளன். நம்பிக்கையாளன் நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ்


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by கோவை ராம் Tue Aug 10, 2010 6:08 pm

யாரை தமிழன் என்று சொல்லலாம்.அப்பலோ குழுமம் ஆந்திராவில் பிறந்து தமிழகதில் வாழ்த்தவரால் ஆரம்பிக்கப்பட்டது.இதய மாற்று அருவை சிகிச்சை இந்தியாவில் பிரபல படுத்தியது கேரளாவில் பிறந்து தமிழத்தில் வாழ்த்த ஜெ.எம்.கூரியன் அவர்கள். அப்படியானால் இவர்கள் இருவரும் தமிழர்கலாக நாம் நினைத்து கொள்ளலாமா?


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by கோவை ராம் Tue Aug 10, 2010 6:11 pm

இந்த தெலுங்கனும் இந்த மலையாலியும் தான் இந்த (இருதய அருவை சிகிச்சை )புகழுக்கு முக்கிய காரனமானவர்கள்.


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by megastar Tue Aug 10, 2010 6:15 pm

rarara wrote:யாரை தமிழன் என்று சொல்லலாம்.அப்பலோ குழுமம் ஆந்திராவில் பிறந்து தமிழகதில் வாழ்த்தவரால் ஆரம்பிக்கப்பட்டது.இதய மாற்று அருவை சிகிச்சை இந்தியாவில் பிரபல படுத்தியது கேரளாவில் பிறந்து தமிழத்தில் வாழ்த்த ஜெ.எம்.கூரியன் அவர்கள். அப்படியானால் இவர்கள் இருவரும் தமிழர்கலாக நாம் நினைத்து கொள்ளலாமா?


ராம்
முதலில் இந்த அறுவை சிகிச்சையை முன்னின்று வெற்றிகரமாக நடத்திய மருத்துவர் பால் ரமேஷ் மற்றும் அவருடைய குழுவினர். தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேசும் தமிழர்கள் அவர்கள் தாய் மொழி எது இருந்தாலும். அவர்களை நினைத்து பெருமை பட வேண்டும். நோபெல் பரிசு வாங்கிய வெங்கட்ட ராம கிருஷ்ணன் தமிழ் நாட்டில் இல்லை என்றாலும் நாம் பாராட்டுகிறோம்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by கோவை ராம் Tue Aug 10, 2010 6:30 pm

megastar wrote:
rarara wrote:யாரை தமிழன் என்று சொல்லலாம்.அப்பலோ குழுமம் ஆந்திராவில் பிறந்து தமிழகதில் வாழ்த்தவரால் ஆரம்பிக்கப்பட்டது.இதய மாற்று அருவை சிகிச்சை இந்தியாவில் பிரபல படுத்தியது கேரளாவில் பிறந்து தமிழத்தில் வாழ்த்த ஜெ.எம்.கூரியன் அவர்கள். அப்படியானால் இவர்கள் இருவரும் தமிழர்கலாக நாம் நினைத்து கொள்ளலாமா?


ராம்
முதலில் இந்த அறுவை சிகிச்சையை முன்னின்று வெற்றிகரமாக நடத்திய மருத்துவர் பால் ரமேஷ் மற்றும் அவருடைய குழுவினர். தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேசும் தமிழர்கள் அவர்கள் தாய் மொழி எது இருந்தாலும். அவர்களை நினைத்து பெருமை பட வேண்டும். நோபெல் பரிசு வாங்கிய வெங்கட்ட ராம கிருஷ்ணன் தமிழ் நாட்டில் இல்லை என்றாலும் நாம் பாராட்டுகிறோம்.


மிக அருமை

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by ராஜா Tue Aug 10, 2010 6:36 pm

rarara wrote:யாரை தமிழன் என்று சொல்லலாம்.அப்பலோ குழுமம் ஆந்திராவில் பிறந்து தமிழகதில் வாழ்த்தவரால் ஆரம்பிக்கப்பட்டது.இதய மாற்று அருவை சிகிச்சை இந்தியாவில் பிரபல படுத்தியது கேரளாவில் பிறந்து தமிழத்தில் வாழ்த்த ஜெ.எம்.கூரியன் அவர்கள். அப்படியானால் இவர்கள் இருவரும் தமிழர்கலாக நாம் நினைத்து கொள்ளலாமா?
ராம்


எல்லாம் தமிழ்நாடு மக்களின் தலை எழுத்து

உங்க தானை தலைவன் , அவரோட அடிப்பொடி மந்திரிங்க , அப்புறம் இப்போ கருப்பு எம்ஜிஆர் , இன்னும் ஏராளமா சொல்லலாம் இவர்களெல்லாம் தமிழர்களா இருக்குறப்போ , உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது செய்யுர இவங்களா தமிழர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கு .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by பிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 6:38 pm

உதயசுதா wrote:உண்மையில் தமிழர்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டிய செய்திதான் இது. அந்த மருத்துவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383



தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by gunashan Tue Aug 10, 2010 6:54 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:உண்மையில் தமிழர்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டிய செய்திதான் இது. அந்த மருத்துவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 359383

நானும் வாரேன்........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! - Page 2 Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum