ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

+4
அப்புகுட்டி
ராஜா
உதயசுதா
megastar
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by megastar Tue Aug 10, 2010 4:41 pm

ரொனால்ட் லேமேனீர் என்ற அமெரிக்க நபர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய இதயம் இயக்கம் 20 சதவீதம் தான் இருந்தது. இதற்காக மாற்று இதய சிகிச்சைக்காக ஒருவருடம் காத்திருக்க வேண்டும் என அமெரிக்க மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதனால், அவர் இந்த சிகிச்சைக்காக வலைதளங்களில் தேடிய போது, இந்தியாவில், அதுவும் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இதற்க்கான சிகிச்சை உள்ளது என கண்டறிந்தார். உடனே தொடர்பு கொண்டு மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னை புறப்பட்டார். ஆனால், அவருடைய அமெரிக்க மருத்துவர்கள் அவரை எச்சரித்தனர். எங்களால் முடியாததையா அங்கு அவர்கள் செய்யப்போகிறார்கள். நீங்கள் திரும்பி வரும் போது, சவபெட்டியில் தான் வரவேண்டியிருக்கும் என்று பயமுறுத்தினார்கள். ஆனால், அதை பொருட்படுத்தாத ரொனால்ட் தன் மனைவியுடன் அப்போலோ சென்னைக்கு வந்துவிட்டார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். பால் ரமேஷ் வெற்றிகரமாக மாற்று அறுவைசிகிச்சை செய்து அவரை பிழைக்க வைத்துவிட்டார். இதில் என்ன கஷ்டம் என்றால் நோயாளிக்கு 65 வயது. இந்த வயதில் இப்படிப்பட்ட மாற்று இதயம் செய்வது அரிது. இப்போது அவருடைய இதயம் 60 சதவீதம் வேலை செய்கிறது, முன்பை விட 15 வயது குறைந்தவரைப்போல் தன் கணவர் இருப்பதாக அவர் மனைவி சொல்கிறார். அமெரிக்காவில் சென்று இத்தகைய நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யும் காலம் போய் அமெரிக்கர்களே இங்கு வரச் செய்த தமிழரை எப்படி பாராட்டுவது.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by உதயசுதா Tue Aug 10, 2010 4:58 pm

உண்மையில் தமிழர்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டிய செய்திதான் இது. அந்த மருத்துவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Uதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Dதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Aதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Yதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Aதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Sதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Uதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Dதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Hதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by ராஜா Tue Aug 10, 2010 4:59 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by அப்புகுட்டி Tue Aug 10, 2010 5:00 pm

உதயசுதா wrote:உண்மையில் தமிழர்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டிய செய்திதான் இது. அந்த மருத்துவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by megastar Tue Aug 10, 2010 5:04 pm

நன்றி ராஜா நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by அப்புகுட்டி Tue Aug 10, 2010 5:07 pm

இன்னுமோர் உண்மை
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படு பாயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை செய்வது ஒரு தமிழன்தான் பெரிய வைத்தியர் யாழ்ப்பாண பிரஜை


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by megastar Tue Aug 10, 2010 5:15 pm

அப்புகுட்டி wrote:இன்னுமோர் உண்மை
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படு பாயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை செய்வது ஒரு தமிழன்தான் பெரிய வைத்தியர் யாழ்ப்பாண பிரஜை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by அப்புகுட்டி Tue Aug 10, 2010 5:16 pm

megastar wrote:
அப்புகுட்டி wrote:இன்னுமோர் உண்மை
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படு பாயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை செய்வது ஒரு தமிழன்தான் பெரிய வைத்தியர் யாழ்ப்பாண பிரஜை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இது உண்மை சகோதரா கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில்.


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by megastar Tue Aug 10, 2010 5:18 pm

அப்புகுட்டி wrote:
megastar wrote:
அப்புகுட்டி wrote:இன்னுமோர் உண்மை
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படு பாயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை செய்வது ஒரு தமிழன்தான் பெரிய வைத்தியர் யாழ்ப்பாண பிரஜை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இது உண்மை சகோதரா கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில்.
தமிழன் எப்போதும் அடுத்தவர்கள் துன்பம் களையும் சகோதரன், காப்பாளன். நம்பிக்கையாளன் நன்றி நன்றி நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by V.Annasamy Tue Aug 10, 2010 5:20 pm

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! 806360 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! 678642 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! 678642 தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா ! Empty Re: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum