ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு

2 posters

Go down

நாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Empty நாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு

Post by ரபீக் Tue Aug 10, 2010 3:56 pm

தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே பதை பதைக்க வைத்த மாணவர் நாவரசு படுகொலை வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பின்னர் பணியாற்றினார்.

இவரது ஒரே மகன்தான் நாவரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு நாவரசு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, தலை, கை,கால் என தனியாக பிரித்து சென்னையிலிருந்து பல இடங்களில் போட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3வது ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகிங்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தான் சொன்னதை நாவரசு கேட்காததால், அவரை கொடூரமாக கொலை செய்திருந்தார் ஜான் டேவிட்.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உடனடியாக இதை எதிர்த்து ஜான் டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்ச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை, சாட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குதான் இதுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. இன்று இந்தமனு விசாரணைக்கு வந்தபோது, வாதாடுவதற்கு 2 நாள் அவகாசம் கேட்டா ஜான் டேவிட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.

இதையடுத்து விஜயதசமி விடுமுறைக்குப் பின்னர் வழக்கை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.
நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Empty Re: நாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு

Post by உதயசுதா Tue Aug 10, 2010 4:53 pm

அட பாவிகளா,இவனுங்க சட்டத்த நெருப்பு வச்சு எரிக்க. 1996ல நடந்த படுகொலைக்கு இன்னும் தீர்ப்பு கொடுக்கலையா?


நாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Uநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Dநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Aநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Yநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Aநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Sநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Uநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Dநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு Hநாவரசு கொடூரப் படுகொலை இறுதி விசாரணை ஒத்திவைப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum