புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_vote_lcapவெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_voting_barவெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_vote_lcapவெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_voting_barவெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_vote_lcapவெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_voting_barவெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை )


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 10, 2010 3:25 pm

வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 800px-Piper_betle_plant


வெற்று இலை இல்லை இது !
நமது சமுதாயத்தின்
உபசரிப்பின் மூலமே
இந்த வெற்றிலை.

உடல் நோய்க்கும் ,
கர்ப்பனிக்கு ஐந்தாம்
மாதத்திருக்கும் மருந்தாகும்.

உண்டபின் செருமானத்துக்கும்,
நமது கலாச்சாரத்தின்,
அணிவகுப்பாய் இந்த
வெற்றிலை,பாக்குவுடன் , பங்களிப்பு !

கும்பகோணம் வெற்றிலை
உலகம் பிரசித்த பெற்ற ஒன்று.
இன்று அங்கு அழிந்த பயிர்களில்
ஒன்றாகிப் போனாலும்,
வெற்றிலை எப்போதும்,
நமது காலச்சாரத்தின் ஒன்று .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 3:34 pm

சிறிய விஷயமாக நாம் நினைப்பதை, ஒரு கவிதை மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்திய உங்கள் வரிகள் மிக மிக அருமை...


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 10, 2010 3:38 pm

மிக மிக அருமையான கருத்தில். வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 678642 வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 678642 வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 10, 2010 3:39 pm

வெற்றிலையின் சிறப்பை சிறப்பாய் வடித்த மாஸ்டருக்கு என் வாழ்த்துகள்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 4:36 pm

படத்திற்காக காத்திருந்து உடனுக்குடன் கவிதை வடிக்கும் நம் மாஸ்டர்-க்கு ஒரு ......................ஓ....
அருமை வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 677196 வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 677196 வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 677196




வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 5:56 pm

வெற்றியான கவிதைவரிகள் அருமை தோழரே வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 10, 2010 9:23 pm

Uma Thyagajan wrote:சிறிய விஷயமாக நாம் நினைப்பதை, ஒரு கவிதை மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்திய உங்கள் வரிகள் மிக மிக அருமை...

நன்றி உங்கள் மறுமொழிக்கு ...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 10, 2010 9:24 pm

V.Annasamy wrote:மிக மிக அருமையான கருத்தில். வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 678642 வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 678642 வெற்றிலை!நமது காலச்சாரத்தின் ஒன்று . (கவிதை ) 154550


நன்றி தோழரே ............. நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 10, 2010 9:25 pm

பிச்ச wrote:வெற்றிலையின் சிறப்பை சிறப்பாய் வடித்த மாஸ்டருக்கு என் வாழ்த்துகள்....

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 10, 2010 9:28 pm

கவிதயும் நன்னாயிருக்கு.......
வெற்றிலையும் நன்னாயிருக்கு..........
கும்பகோனம் வெற்றிலை கிடைச்சா அனுப்பி வையுங்க...ஓகேவா.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக