ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

+4
நவீன்
balakarthik
மீனா
ரபீக்
8 posters

Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by ரபீக் Tue Aug 10, 2010 12:32 pm

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எமிலி (24). இவர் கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற போது அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரோட்டோரம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

ஆனால் அது 14 வாரத்தில் அதாவது குறை பிரசவத்தில் பிறந்ததால் 600 கிராம் எடையே இருந்தது. எனவே அக்குழந்தையை காப்பாற்ற உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளை வைக்கும் இன்குபேட்டர் கருவி இல்லை. உடனே ஆம்புலன்சில் வந்தகுழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரோப்டால்சியல் (37) அக்குழந்தையை ஒரு டவல் துணியால் சுற்றினார்.

பின்னர் ஒரு பிளாஸ்டிக்பைக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்து தாயின் கர்ப்பபையில் இருக்கும் வகையில் கதகதப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆஸ்பத்திரி செல்லும் வரையில் குழந்தை சீராக சுவாசித்து உயிர் பிழைத்தது.

ஆஸ்பத்திரிக்கு சென்றதும் குழந்தையை வெப்ப அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். 4 மாத சிகிச்சைக்கு பின் அக்குழந்தையை டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த குழந்தைக்கு ஷோபி தாம்லின்சன் என பெயரிட்டுள்ளனர்.

ஷோபி உயிர் பிழைத்தது குறித்து தாய் எமிலி கூறும் போது, குறைபிரசவத்தில் ரோட்டோரம் குழந்தை பெற்றேன். ஆம்புலன்சில் இன்குபேட்டர் கருவி இல்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியாதோ என வருத்தப்பட்டேன்.

ஆனால் டாக்டரின் அதிபுத்திசாலிதனமான யோசனையால் ஷோபி எனக்கு உயிருடன் கிடைத்தாள். இதற்காக டாக்டர் ரோப்பால்சியருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

நன்றி :மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by மீனா Tue Aug 10, 2010 12:38 pm

பாராட்ட படவேண்டிய விஷயம் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  678642 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  678642 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  678642


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by balakarthik Tue Aug 10, 2010 12:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by நவீன் Tue Aug 10, 2010 12:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  678642 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by உமா Tue Aug 10, 2010 1:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by அருண் Tue Aug 10, 2010 1:06 pm

தக்க சமயத்தில் இரண்டு உயிரையும் காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுகள்...... குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by உதயசுதா Tue Aug 10, 2010 1:10 pm

சமயோசிதமாக செயல்பட்டு தாய்,சேய் இருவரையும் காப்பாற்றிய அந்த மருத்துவர் போற்ற பட வேண்டியவர்


குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Uகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Dகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Aகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Yகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Aகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Sகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Uகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Dகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Hகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by சபீர் Tue Aug 10, 2010 1:12 pm

arun_vzp wrote:தக்க சமயத்தில் இரண்டு உயிரையும் காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுகள்...... குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  677196
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  359383 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை  Empty Re: குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய “பிளாஸ்டிக்” பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum