ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

5 posters

Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by ரபீக் Tue Aug 10, 2010 12:31 pm

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர்.

இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 48 வயது விதவை பெண்ணுக்கு ஒரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பெண் கர்ப்பிணி ஆனார்.

இதை அறிந்த தலிபான்கள் அப்பெண்ணை இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தினர். பின்னர் அவரை சாட்டையால் அடித்து கொடுமைப்படுத்தினர். அத்துடன் விட வில்லை. அவரது தலையில் 3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால் அப்பெண்ணின் கள்ளக்காதலன் தப்பி ஓடி விட்டார்.

இந்த தகவலை பாட்கீஸ் மாகாண மூத்த அதிகாரி அப்துல்ஜாபர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் யாரும் புகார் செய்யவில்லை. இருந்தும் அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்தும், சாட்டையால் அடித்தும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by balakarthik Tue Aug 10, 2010 12:44 pm

சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by உதயசுதா Tue Aug 10, 2010 12:59 pm

நமது நாட்டிலும் கள்ள காதலில் ஈடுபட்டால் இது போல கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.உண்மையிலுமே அந்த பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்தால் கொல்லப்பட வேண்டியவள்தான்.
கள்ளக்காதல் என்ற பெயரில் இங்கு நடக்கும் கொலைகள் பெருகி வருகிறதே

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Uகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Dகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Aகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Yகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Aகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Sகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Uகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Dகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Hகள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by ரபீக் Tue Aug 10, 2010 1:01 pm

உதயசுதா wrote:நமது நாட்டிலும் கள்ள காதலில் ஈடுபட்டால் இது போல கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.உண்மையிலுமே அந்த பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்தால் கொல்லப்பட வேண்டியவள்தான்.
கள்ளக்காதல் என்ற பெயரில் இங்கு நடக்கும் கொலைகள் பெருகி வருகிறதே

சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by balakarthik Tue Aug 10, 2010 1:03 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:நமது நாட்டிலும் கள்ள காதலில் ஈடுபட்டால் இது போல கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.உண்மையிலுமே அந்த பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்தால் கொல்லப்பட வேண்டியவள்தான்.
கள்ளக்காதல் என்ற பெயரில் இங்கு நடக்கும் கொலைகள் பெருகி வருகிறதே

சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]

க க க போ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by சபீர் Tue Aug 10, 2010 1:05 pm

ரபீக் wrote:

சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Icon_eek கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Icon_eek கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Icon_eek கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Affraid கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Affraid கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Affraid கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by balakarthik Tue Aug 10, 2010 1:07 pm

சபீர் wrote:

நீங்க எங்க ஓடுறிங்க எங்களுக்கு அடிபட்டா வைத்தியம் வேற யாரு பார்பா திவா கூட ஊருல இல்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by உமா Tue Aug 10, 2010 1:10 pm

பெண்ணை கொன்றால் இதெல்லாம் சரி ஆகிடுமா..
தன்னடக்கம், ஒழுக்கம் இல்லாத பெண்களும், ஆண்களும் தண்டிக்க பட வேண்டியவர்கள் தான்..

ஆனால், அவள் செய்த தப்புக்கு அந்த குழந்தை பலியா!

என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by சபீர் Tue Aug 10, 2010 1:11 pm

balakarthik wrote:
சபீர் wrote:
ரபீக் wrote:

சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Icon_eek கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Icon_eek கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Icon_eek கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Affraid கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Affraid கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Affraid கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 230655

நீங்க எங்க ஓடுறிங்க எங்களுக்கு அடிபட்டா வைத்தியம் வேற யாரு பார்பா திவா கூட ஊருல இல்ல

அங்க ரபீக்க பார்க்க போகிறேன் அவர் பேச்சிமூச்சில்லாம இருக்காராம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by சபீர் Tue Aug 10, 2010 1:11 pm

Uma Thyagajan wrote:பெண்ணை கொன்றால் இதெல்லாம் சரி ஆகிடுமா..
தன்னடக்கம், ஒழுக்கம் இல்லாத பெண்களும், ஆண்களும் தண்டிக்க பட வேண்டியவர்கள் தான்..

ஆனால், அவள் செய்த தப்புக்கு அந்த குழந்தை பலியா!

என்ன கொடுமை சார் இது

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 572280 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 572280 கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் 572280

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள் Empty Re: கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கனில் கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு தலிபான்கள் தண்டனை
» ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்
» பாகிஸ்தானில் பள்ளிக்கு சென்ற 4 மாணவர்களை சுட்டு கொன்ற தலிபான்கள்
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி
» ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum