புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_m10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_m10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_m10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_m10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_m10ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 10:28 am

மேற்கு வங்காளம் மாநிலம் சூரி பகுதியில் செல்போனில் ஆபாச படம் ஒன்று பரவியது. அதில் 17 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். ஆண்கள் அவரை கண்ட இடங்களில் தொட்டு மானபங்கப்படுத்துகின்றனர்.
சிறுவர்கள் அவர் மீது கல் வீசி தாக்குகின்றனர். அந்த பெண் அழுது கொண்டே முகத்தை கைகளால் மூடிய படி வருகிறார். அவர் நடக்க முடியாமல் தள்ளாடிய போதெல்லாம் பிரம்பால் அடிக்கின்றனர். இந்த காட்சி 11 நிமிடம் ஓடுகிறது. வயல்வெளி மற்றும் தெருக்கள் வழியாக அவரை அழைத்து வருவது போல காட்சி இருந்தது. 100 பேர் அவரை பின் தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர்.

எந்த ஊரில் இந்த சம்பவம் நடந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. நிருபர்கள் சிலரின் செல்போனுக்கும் இந்த வீடியோ காட்சி வந்தது.

அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிமா யூன் ஹபிக், மாவட்ட கலெக்டர் சுமித்ரா ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி அவர்கள் விசாரணை நடத்த உத்தர விட்டனர். வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து அது எந்த ஊர் என கண்டு பிடிக்கும் பணி நடந்தது.

அதில் ராம்புத்காத் பகுதியில் உள்ள சில கிரா மங்கள் போல காட்சி இருந்தது. எனவே அந்த கிராமங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.

அதில் ஒரு ஊரில் இந்த சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தனர். நிர்வாண ஊர்வலம் நடத்தியதாக 5 பேரை கைது செய்தனர்.

ஆனாலும் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை இன்னும் அடையாளம் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

எதற்காக அவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தினார்கள்? பஞ்சாயத்து தீர்ப்பால் இது நடத்தப்பட்டதா? என்று விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காத தால் விஷயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது.
நன்றி :நியூ இந்திய நியூஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 11:35 am

ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் Icon_eek ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 12:19 pm

இப்பொழுது சொல்போன் வழர்ச்சியால் ஆபாசகாட்சி எடுப்பது சர்வசாதாரணமாகிவிட்டது இது இப்படியே போனால் எதிர்கால சந்ததிகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் ஆதிவாசிப்பெண்ணை நிர்வாணமாக்கி விரட்டிய மக்கள் 440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Aug 10, 2010 1:15 pm

இந்தமாதிரி செயல்கள் வடக்கு இந்தியா மற்றும் வட கிழக்கு இந்திய பகுதிகலில் அதிகரித்து வருகிரது.மிக பெரிய இயற்கை சீரழிவு ஏற்பட்டு உறவுகலுல் சொத்துக்கள் சின்னா பின்னமாகும்போது தான் இவர்கலுக்கு மற்ற உயிர்கலை பற்றி மதிப்பு வரும்.



ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக