ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை

3 posters

Go down

அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை Empty அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை

Post by நவீன் Tue Aug 10, 2010 12:21 pm

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சி குழுவினரை இன்று பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கிறார்.


காஷ்மீரில்
அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, மத்திய ரிசர்வ்
போலீஸ் படையினர் சுட்டுக்கொல்வதாக கூறி, போலீசாருக்கு எதிராக
ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் குதித்தனர்

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கி சூட்டில் பலர் பலியானார்கள்.

இதனால் அமைதியை நிலைநாட்ட சுமார் 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.



காஷ்மீரில்
அமைதி திரும்ப செய்வது குறித்து விவாதிப்பதற்காக, கடந்த மாதம் 12-ம் தேதி
காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா அனைத்துக் கட்சி கூட்டத்தை
கூட்டினார்

அக்கூட்டத்தை
முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்தது. இதுபோன்ற
அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர்தான் கூட்ட வேண்டும் என்று அக்கட்சி
கூறியது.



இதையடுத்து,
காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை பிரதமர்
மன்மோகன்சிங் இன்று சந்திக்கிறார். முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில்
இக்குழு டெல்லி வந்து பிரதமரை சந்திக்கிறது.



ஆளும்
கட்சியான தேசிய மாநாட்டு கட்சி சார்பில் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா,
அலி முகமது சாகர், அப்துல் ரகீம் ரத்தர் ஆகியோரும், காங்கிரஸ் கட்சி
சார்பில் சைபுதீன் சோஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்
முகமது யூசுப் தாரிகாமியும் கலந்துகொள்கிறார்கள்.



மேலும்,
பாஜக, தேசியவாத காங்கிரஸ், பாந்தர்ஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி,
சமாஜ்வாடி, ஜனநாயக சுதந்திர கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும்
கலந்துகொள்கிறார்கள்.



இக்கூட்டத்தையும் மக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை Empty Re: அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை

Post by balakarthik Tue Aug 10, 2010 12:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை Empty Re: அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை

Post by சரவணன் Tue Aug 10, 2010 12:25 pm

இந்த ஆலோசனை கூட்டம் நடந்து ஒரு முடிவு எட்டுவதற்குள் காஷ்மீரும் இருக்காது, அங்கு மக்களும் இருக்க மாட்டார்கள்.
அவ்வளவு வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுகிறார்கள் நம் அரசியல் வியாதிகள்.
இந்த பா.சிதம்பரம் என்ன பண்றாரு? பொசுக்கு பொசுக்குன்னு வந்து, மிக்க பிடிச்சி எதனா பேசுவாரே! ஒருவேளை சூட்கேசு எதனா எடுத்துகிட்டு அமெரிக்க போயிட்டாரா! ஒன்னும் புரியல


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை Empty Re: அனைத்துக்கட்சி குழு-பிரதமர் இன்று ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் இன்று ஆலோசனை
» பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. குழு கூடி ஆலோசனை
» அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
» அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி விவகாரம்: உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum