ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

+6
உமா
சரவணன்
ராஜா
balakarthik
நவீன்
ரபீக்
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by ரபீக் Tue Aug 10, 2010 11:26 am

First topic message reminder :

எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் 10-வது ஆண்டு தினத்தையொட்டி நடிகர் விஜய் பங்கு பெறும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'ஐடியா எனிதிங் பார் விஜய்' என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் விஜய்யை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். திறமைக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் பங்கு பெறுவார்கள்.

இதில் வெற்றி பெறும் ரசிகர், நடிகர் விஜய் உடன் விருந்து சாப்பிடலாம். முதல் கட்ட தேர்வுகள், தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. அதன்பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும்.
நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by ரபீக் Tue Aug 10, 2010 12:14 pm

ராஜா wrote:
ரபீக் wrote:இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆமாம் ஆனா நீங்க பண்ணுறது விஜய்க்கு பிடிக்கலான்னா , " ஏய்.............. சைலென்ஸ் .., பேசிக்கிட்டு இருக்கோம்லன்னு " சொல்லுவாரு டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196

சரியாக சொன்னீர்கள் மன்னா!!!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by balakarthik Tue Aug 10, 2010 12:14 pm

ராஜா wrote:
ரபீக் wrote:இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆமாம் ஆனா நீங்க பண்ணுறது விஜய்க்கு பிடிக்கலான்னா , " ஏய்.............. சைலென்ஸ் .., பேசிக்கிட்டு இருக்கோம்லன்னு " சொல்லுவாரு டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196

தல இது ரொம்ப பழைய படம் தல இதுக்கு ரிமிக்ஸ்செள்லாம் வந்தாச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by சரவணன் Tue Aug 10, 2010 12:14 pm

ராஜா wrote:
ரபீக் wrote:இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆமாம் ஆனா நீங்க பண்ணுறது விஜய்க்கு பிடிக்கலான்னா , " ஏய்.............. சைலென்ஸ் .., பேசிக்கிட்டு இருக்கோம்லன்னு " சொல்லுவாரு டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196
நீங்களும் பாத்துட்டீங்களா அதை............................. அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by ராஜா Tue Aug 10, 2010 12:35 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆமாம் ஆனா நீங்க பண்ணுறது விஜய்க்கு பிடிக்கலான்னா , " ஏய்.............. சைலென்ஸ் .., பேசிக்கிட்டு இருக்கோம்லன்னு " சொல்லுவாரு டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196
நீங்களும் பாத்துட்டீங்களா அதை............................. அய்யோ, நான் இல்லை

ஆமாம் .....டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by ராஜா Tue Aug 10, 2010 12:35 pm

ரபீக் wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆமாம் ஆனா நீங்க பண்ணுறது விஜய்க்கு பிடிக்கலான்னா , " ஏய்.............. சைலென்ஸ் .., பேசிக்கிட்டு இருக்கோம்லன்னு " சொல்லுவாரு டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196
சரியாக சொன்னீர்கள் மன்னா!!!!!
பின்ன விட்டுடுவோமா ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by balakarthik Tue Aug 10, 2010 12:39 pm

ராஜா wrote:
ரபீக் wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆமாம் ஆனா நீங்க பண்ணுறது விஜய்க்கு பிடிக்கலான்னா , " ஏய்.............. சைலென்ஸ் .., பேசிக்கிட்டு இருக்கோம்லன்னு " சொல்லுவாரு டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 677196
சரியாக சொன்னீர்கள் மன்னா!!!!!
பின்ன விட்டுடுவோமா ......

அப்போ முன்னால ஓடிட்டா என்ன பண்ணுவீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by உமா Tue Aug 10, 2010 1:28 pm

நவீன் wrote:
ரபீக் wrote:
நவீன் wrote:டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Icon_eek டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Icon_eek டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655 டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 230655

எதுக்கு இந்த ஓட்டம் நவீனு ?

டிவி யை உடைக்க டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Icon_eek டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Icon_eek டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Icon_eek டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Icon_eek


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நா உதவி செய்றேன் நவீன்!

உடுட்டுக்கட்டை அடி வ இந்த கட்டை போதுமா!
நீங்க யூஸ் பண்ணிட்டு எனக்கு திருப்பி தாங்க..
நானும் டிவி யா உடைக்கணும்..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by ரிபாஸ் Tue Aug 10, 2010 1:30 pm

அயோ இதுவேற இனி பார்க்க முடியாதே வேற ஆளு இல்ல அவங்களுக்கு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by உமா Tue Aug 10, 2010 1:36 pm

ரிபாஸ் wrote:அயோ இதுவேற இனி பார்க்க முடியாதே வேற ஆளு இல்ல அவங்களுக்கு சிரிப்பு சிரிப்பு

அண்ணா!
உங்களுக்கு புரியல, அவங்க மக்களுக்கு சேவை செய்றாங்க..
நெறைய பேரு டிவி பாத்துட்டே, எவ்ளோ வேலை
செய்யாம இருக்காங்க..
இப்படி ஒரு ப்ரோக்ராம் வந்தா, டிவி ய பாகவே மாட்டாங்க..
பசங்களும் நல்லா படிப்பாங்க,..
கரன்ட் பில் சேவ் ஆகும்..

இதை புரியாம தப்பா பேசுறிங்களே...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by ரபீக் Tue Aug 10, 2010 1:45 pm

Uma Thyagajan wrote:
ரிபாஸ் wrote:அயோ இதுவேற இனி பார்க்க முடியாதே வேற ஆளு இல்ல அவங்களுக்கு சிரிப்பு சிரிப்பு

அண்ணா!
உங்களுக்கு புரியல, அவங்க மக்களுக்கு சேவை செய்றாங்க..
நெறைய பேரு டிவி பாத்துட்டே, எவ்ளோ வேலை
செய்யாம இருக்காங்க..
இப்படி ஒரு ப்ரோக்ராம் வந்தா, டிவி ய பாகவே மாட்டாங்க..
பசங்களும் நல்லா படிப்பாங்க,..
கரன்ட் பில் சேவ் ஆகும்..

இதை புரியாம தப்பா பேசுறிங்களே...

என்னம்மா ,ரொம்ப அறிவோட பேசுற ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!  - Page 2 Empty Re: டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum