புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
7 Posts - 3%
prajai
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_m10காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 4:39 pm

படைப்புத் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக இணையதளத்தில் நடந்துவிடுகிறது. ஒரு இணையதளத்தில் வெளியிடப்படும் செய்தியை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து தமது இணையதளத்தில் வெளியிட்டுவிடுகின்றனர். இது ஒரு வகை என்றால் சிலர் இதற்கும் ஒரு படி மேலே போய் அந்த படைப்பின் தலைப்பை மட்டும் மாற்றி தங்களது இணையதளத்தில் வெளியிட்டுவிடுகின்றனர். இது மிகப்பெரிய திருட்டு என்பது தெரிந்தோ தெரியாமலோ சம்பந்தப்பட்ட இணையதளங்கள் இதை காலாகாலமாக செய்து வருகின்றன.

பரிட்சையில் பிட் அடிப்பது போன்றது தான் இதுவும். அதுவும் ஈ அடிச்சான் காப்பி. ஒரு இணையதளத்தில் வார்த்தை தவறுதலாக வெளியிடப்பட்டிருந்தாலும் காப்பி பேஸ்ட் செய்யப்படும் இணையதளத்திலும் இது அப்படியே வந்துவிடுகிறது. இப்படி காப்பி பேஸ்ட் செய்யும் இணையதளத்தினர் இது எங்கிருந்து திருடப்பட்டது என்று தங்களது இணையதளத்தில் நன்றி – இந்த இணையதளம் என்று ஒரு வார்த்தை வெளியிட்டால் குறைந்து போய்விடுவார்கள் போலும். இப்படி அடுத்தவர்களுடைய இணையதளத்தில் இருந்து செய்திகளை அப்படியே எடுத்து தமது இணையதளத்தில் வெளியிடுவதற்கு பேசாமல் அதை வெளியிடாமலே இருக்கலாமே.

ஒருவர் மூளையைக் கசக்கி எழுதும் கட்டுரைகளை அலேக்காக தூக்கி தலைப்பை மாற்றி தங்களது இணையதளத்தில் வெளியிடுவதை இப்போது பலர் மிகவும் பரபரப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரையைக் கூட அப்படியே காப்பி செய்தோ இல்லை தலைப்பை மட்டும் மாற்றியோ ஏதாவது இணையதளத்தில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இந்த காப்பி பேஸ்ட்காரர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா டாட் காம் என்றொரு இணையதளம் ஆர்.எஸ்.அந்தணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இணையதளத்தின் செய்திகளை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகின்றன பல இணையதளங்கள்.

முக்கோணக் காதலில் மூணுஷா சிக்கித்தவிக்கும் குடும்பஸ்தர்! – என்னும் செய்தி தமிழ் சினிமா டாட்காமில் வெளியாக அதை காப்பி பேஸ்ட் செய்து

உழவன் டாட் நெட் (http://ulavan.net/?p=3523)

ஈகறை டாட் நெட் (http://www.eegarai.net/-f18/–t37120.htm)

தமிழ்நாடு டாக் (http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18329-sos-to-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/)

இபெஸ்ட் (http://tamilnews.ebest.in/tamil-movies-in-tamil/trisha-love-actress-love-trisha-love-with-one-family-man-two-guys-are-love-trsiha-6977/cinema.html)

பகிர்வு (http://www.pakirvu.com/?p=2249)

இன்னும் ஏராளமான இணையதளங்களிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒருவர் கூட அந்த செய்தி எங்கிருந்து எடுக்கப்பட்டு என்பது குறித்து அல்லது அந்த செய்தியை எழுதியவர் யார் என்பது குறித்து எழுதவில்லை. காரணம், இந்த செய்தியை படிப்பவர் அந்தந்த இணையதளங்கள் தான் கஷ்டப்பட்டு இந்த செய்தியை சேகரித்து வெளியிட்டுள்ளார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், சில நாட்களிலேயே இந்த உண்மை தெரியவரும் போது இந்த இணையதளங்களுக்கு வாசகர்கள் மத்தியில் இது ஒரு காப்பி பேஸ்ட் இணையதளம் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

எமது இணையதளத்தில் வெளியிடப்படும் சினிமா சின்னத்திரை சில்மிஷங்கள் பகுதியின் ‘படுக்கையில் கிடைத்த பாடகி வாய்ப்பு’ என்னும் கட்டுரையை (http://tamildigitalcinema.com/?p=2769) காப்பி பேஸ்ட் செய்து தமது இணையதளத்தில் வெளியிட்ட மீனகம் டாட்காம் ‘படுக்கையில் படுத்தும் மிளிராத பாடகி வாய்ப்பு’ என தலைப்பை மட்டும் மாற்றி வெளியிட்டுள்ளார்கள் (http://meenakam.com/tamilthirai/?p=1409).

தின இதழ் டாட்காமும் காப்பி பேஸ்ட் செய்து செய்தியை வெளியிடுகிறார்கள். மதராசபட்டினம் படத்தின் திரை விமர்சனத்தை எழுதி வெளியிட்ட அடுத்த நிமிடமே காப்பி பேஸ்ட் செய்து தமது இணையதளத்தில் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார்கள் இவர்கள். (http://www.dinaithal.com/entertainment/movie-review/12-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/16-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D).

இது சாம்பிளுக்குத்தான். நன்றாக இருக்கும் படைப்புகள் திருடப்படுவது இணையத்தில் நடக்கும் தொடர்கதைதான். இவர்களைத் திருத்த முடியாதுதான். ஆனால் எமது வேண்டுகோள் என்னவென்றால் எந்த இணையத்திலிருந்து எடுக்கிறீர்களோ அந்த இணையதளங்களின் பெயரையாவது போடலாமே…!

அன்புடன்

சிவராஜன்

http://tamildigitalcinema.com/?p=2777

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 4:42 pm

நண்பர்களுக்கு பலமுறை இதுகுறித்து வலியுறுத்தியும் யாரும் கடைபிடிக்க மறுக்கிறீர்கள்!

எந்தத் தளத்திலிருந்து தகவல் எடுக்கப்பட்டது என்ற விபரத்தை அறிவித்தால் அதை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். படிப்பவர்களுக்கும் அந்தச் செய்தியின் உண்மைநிலை தெரியவரும்.

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 4:43 pm

வாழ்க திருட்டு ராசாக்கள்......திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..........நாம் திருட வேண்டாம் சிவா...........வங்க..... சியர்ஸ் சியர்ஸ் சாப்பிடலாம்.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 09, 2010 4:46 pm

சிவா wrote:நண்பர்களுக்கு பலமுறை இதுகுறித்து வலியுறுத்தியும் யாரும் கடைபிடிக்க மறுக்கிறீர்கள்!
எந்தத் தளத்திலிருந்து தகவல் எடுக்கப்பட்டது என்ற விபரத்தை அறிவித்தால் அதை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். படிப்பவர்களுக்கும் அந்தச் செய்தியின் உண்மைநிலை தெரியவரும்.

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 678642 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 678642 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 678642

ஏன் இதை செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை , நல்ல பதிவுகளை தாராளமாக காப்பி செய்து போடுங்கள் , அப்படி போடும் பொது அவர்களின் பெயரையாவது நன்றி என்று போடலாமலவா.

நமக்கு அப்படி ஒரு பெயர் வராமல் காக்க வேண்டிய பொறுப்பு நாம் உறுப்பினர்கள் கையில் தான் உள்ளது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 4:49 pm

ராஜா wrote:

நான் உங்க ஆர்டர சப்போர்ட் பண்றன் ராஜா............ காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 676261

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 4:52 pm

இனிமேல் அவ்வாறே செய்கிறோம் தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 4:54 pm

ரபீக் wrote:இனிமேல் அவ்வாறே செய்கிறோம் தல

நன்றி ரபீக்!

மற்றவர்கள் நம் தளத்தின் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதட்டும்...! அதற்காகப் பாடுபடுவோம்!

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 4:56 pm

ரபீக் wrote:இனிமேல் அவ்வாறே செய்கிறோம் தல

ஐயா, ரபீக்கு, இங்க யாரு தல, யாரு வாலு. ஒழுங்கா சொல்லிருயா.......இல்லனா......
நலமா ரபீக்கு நைனா...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 4:57 pm

சிவா wrote:
ரபீக் wrote:இனிமேல் அவ்வாறே செய்கிறோம் தல

நன்றி ரபீக்!

மற்றவர்கள் நம் தளத்தின் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதட்டும்...! அதற்காகப் பாடுபடுவோம்!

தலை சொன்னா மறு சொல் ஏது......?
கண்டிப்பாக ஈகரைக்கு நல்ல பெயர் வர உழைப்போம் காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 154550 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 154550 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 154550 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 154550

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 5:45 pm

ராஜா wrote:
சிவா wrote:நண்பர்களுக்கு பலமுறை இதுகுறித்து வலியுறுத்தியும் யாரும் கடைபிடிக்க மறுக்கிறீர்கள்!
எந்தத் தளத்திலிருந்து தகவல் எடுக்கப்பட்டது என்ற விபரத்தை அறிவித்தால் அதை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். படிப்பவர்களுக்கும் அந்தச் செய்தியின் உண்மைநிலை தெரியவரும்.

காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 678642 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 678642 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 678642

ஏன் இதை செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை , நல்ல பதிவுகளை தாராளமாக காப்பி செய்து போடுங்கள் , அப்படி போடும் பொது அவர்களின் பெயரையாவது நன்றி என்று போடலாமலவா.

நமக்கு அப்படி ஒரு பெயர் வராமல் காக்க வேண்டிய பொறுப்பு நாம் உறுப்பினர்கள் கையில் தான் உள்ளது
காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 359383 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 453187 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 453187 காப்பி பேஸ்ட் இணையதளங்கள் – உஷார் ரிப்போர்ட்! 453187

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக