புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_lcap4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_voting_bar4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:58 am

கியூபா நாட்டின் அசைக்க முடியாத தலைவர் பிடல் காஷ்ட்ரோ 7ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேசினார். அப்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க இருக்கும் அபாயம் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கம்யூனிச நாடு கியூபா. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்நாட்டில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ. 1959ல் தனக்கு எதிராக நடந்த பெரும் கிளர்ச்சியை முறியடித்து நாட்டின் அதிபர் ஆனார். அன்று முதல் 49 ஆண்டு காலம் அசைக்க முடியாத யாரும் கேள்வி கேட்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார்
.

பிடல்காஸ்ட்ரோவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 2006 ஜூலையில் குடலில் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது
.

இதன் பிறகு அவர் வெளியே வரவில்லை. தனது தம்பி ராகுல் காஸ்ட்ரோவிடம் அரசு பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருக்கிறார்
.

இப்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக கியூபா நாடாளுமன்றத்துக்கு பிடல் காஸ்ட்ரோ வந்து உரையாற்றவிருக்கிறார்
.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க இருக்கிறது
.

வடகொரியா மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அணு ஆயுதப்போர் ஏற்பட்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட இருக்கும் அபாயம் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பிடல் காஸ்ட்ரோவிடுத்த வேண்டுகோளை ஏற்று நாடாளுமன்றம் இன்று அவரசமாக கூடுகிறது
.

பிடல்காஸ்ட்ரோ அடுத்த வாரம் தனது 84வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 11:01 am

உண்மையான போர் வீரன் ,போராளி இந்த நூறாண்டின் சிறந்த போராளி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 11:10 am

ஆனால், ஈழத் தமிழனுக்காக சுவீடன் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த துரோகி. தன் நாடு நன்றாக இருந்தால் மட்டும் போதும், அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என நினைக்கும் உன்னதமான போராளி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 10, 2010 11:29 am

நிசாந்தன் wrote:ஆனால், ஈழத் தமிழனுக்காக சுவீடன் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த துரோகி. தன் நாடு நன்றாக இருந்தால் மட்டும் போதும், அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என நினைக்கும் உன்னதமான போராளி.

4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!  678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக