புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
80 Posts - 50%
heezulia
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
64 Posts - 40%
mohamed nizamudeen
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
4 Posts - 3%
vista
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
2 Posts - 1%
prajai
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
1 Post - 1%
mini
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
1 Post - 1%
Anthony raj
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
437 Posts - 58%
heezulia
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
262 Posts - 35%
mohamed nizamudeen
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
23 Posts - 3%
prajai
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
5 Posts - 1%
mini
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
3 Posts - 0%
vista
வருக ரமழானே வருக.... Poll_c10வருக ரமழானே வருக.... Poll_m10வருக ரமழானே வருக.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருக ரமழானே வருக....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 04, 2010 10:04 am

வருக ரமழானே வருக.... Ramzan
வருக...வருக....
றமழானே வருக..
மாதங்களின் சிறந்தவனே..
மாசுகள் தீர்ப்பவனே
றகுமத்தை அழிப்பவனே
பக்தியில் மிகுந்தவனே
நன்மைகள் நிறைந்தவனே
சுவர்க்த்தின் வழிகாட்டியே.
வருக றமழானே வருக.

பசிக்க வைத்து
ஏழையின் பசி அறிவித்தவனே
தாகிக்க வைத்து
நீரின் மேட்சி காட்டியவனே
ஈகைக்கு வழிவகுத்து
செல்வந்தர்களை சிறந்த
செல்வந்தனாக்கியவனே..
கடமைகள் ஓரிறைக்கென
உணரச்செய்தவனே..
வருக றமழானே வருக..

உன்வருகையால்
குதூகலம் முஃமீனுக்கு
சாட்டையடி செய்த்தானுக்கு
பூட்டப்பட்ட நரகம்
திறக்கப்பட்ட சுவர்க்கம்
ஆதலால் வருக
உன் வருகையில்
நலம்பெற வருக
உன் வரவு நல்வரவாகட்டும்




நேசமுடன் ஹாசிம்
வருக ரமழானே வருக.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 10:08 am

ரமலானின் வருகைக்கு கவிதை வழங்கிய உமக்கு என்னுடைய நன்றிகள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 10:13 am

வருக ரமழானே வருக.... 677196 வருக ரமழானே வருக.... 677196 வருக ரமழானே வருக.... 677196 வருக ரமழானே வருக.... 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 10:17 am

1000மாதங்களைவிட சிறந்தாக மாதமான புனித ரமழானை வரவேற்க்க எழுதப்பட்ட இக்கவிதைக்கு எனது அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.மிகவும் சந்தோஸமாக எதிர்பார்த்தவன்னம் உள்ளோன் புனித ரமழானை. வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 10:18 am

புனித ரமலான் பத்தின உங்க கவிதை மிகவும் அருமை ஹாசிம்.வாழ்த்துகள்




வருக ரமழானே வருக.... Uவருக ரமழானே வருக.... Dவருக ரமழானே வருக.... Aவருக ரமழானே வருக.... Yவருக ரமழானே வருக.... Aவருக ரமழானே வருக.... Sவருக ரமழானே வருக.... Uவருக ரமழானே வருக.... Dவருக ரமழானே வருக.... Hவருக ரமழானே வருக.... A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 04, 2010 2:15 pm

ரபீக் wrote:ரமலானின் வருகைக்கு கவிதை வழங்கிய உமக்கு என்னுடைய நன்றிகள்

மிக்க நன்றி ரபீக் சந்தோசமாய் வரவேற்போம்



நேசமுடன் ஹாசிம்
வருக ரமழானே வருக.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 09, 2010 5:09 pm

நவீன் wrote:வருக ரமழானே வருக.... 677196 வருக ரமழானே வருக.... 677196 வருக ரமழானே வருக.... 677196 வருக ரமழானே வருக.... 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வருக ரமழானே வருக.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:27 pm

அருமை நண்பா இங்கே ஓமானில் இப்பவே களைகட்ட தொடங்கிவிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வருக ரமழானே வருக.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 5:38 pm

ரமலானுக்கு வரவேற்பளித்த ஹாசிமின் வரிகள் அருமை!



வருக ரமழானே வருக.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 10, 2010 9:45 am

சபீர் wrote:1000மாதங்களைவிட சிறந்தாக மாதமான புனித ரமழானை வரவேற்க்க எழுதப்பட்ட இக்கவிதைக்கு எனது அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.மிகவும் சந்தோஸமாக எதிர்பார்த்தவன்னம் உள்ளோன் புனித ரமழானை. வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550 வருக ரமழானே வருக.... 154550

கண்டிப்பாக அனைவரின் எதிர்பார்ப்பும் ரமழானை நன்மைகளுடன் வரவேற்பது சாலச்சிறந்தது



நேசமுடன் ஹாசிம்
வருக ரமழானே வருக.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக