புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
81 Posts - 67%
heezulia
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
1 Post - 1%
viyasan
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
273 Posts - 45%
heezulia
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
18 Posts - 3%
prajai
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_m10அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:16 am

அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 40 பேர் எதிர்வரும் 14 ஆம் திகதி சிறிலங்காவுக்கு செல்லவுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறிலங்காவில் போர் இடம்பெற்ற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளில் ஒரு வாரகாலம் ஈடுபடுவர் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. அமெரி்க்க இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து இந்த நாற்பது பேரும் வருகை தரவுள்ளனர் என்றும் 22 ஆம் திகதி இவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

சிறிலங்காவில் சீன கைதிகள் பெருமளவில் கொண்டுவரப்பட்டு பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் வன்னியில் சீனாவின் உதவியுடன் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்றும் நந்திக்கடல் பிரதேசம் சீனாவினால் மீன்பிடி தொழிலுக்கான இடமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் சிறிலங்கா அரசு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துகொண்டுள்ள நிலையில் அமெரிக்க படைகளின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது
.

சீனாவை சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் வன்னிக்கு இரகசிய விஜயம் மேற்கொண்டதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவித்திருந்தன. சிறிலங்காவினுள் சீனாவின் இந்த ஆழமான ஊடுருவலை இந்தியாவும் அண்மையில் கண்டித்திருந்தநிலையில், அமெரிக்க படைகளின் பிரசன்னம் இடம்பெறவுள்ளது. அமெரிக்க படைகளின் இந்த வருகைக்கு கொழும்பு அரசியலில் சிலவேளைகளில் பகிரங்க எதிர்ப்புக்கள் கிளம்பலாம் என்ற அச்சத்தில், சிறிலங்கா அரசு தரப்பிலிருந்து இந்த செய்தி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 10, 2010 10:31 am

அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  677196 அமெரிக்க முப்படை தளபதிகளில் 40 பேர் இலங்கை விஜயம் !  677196 வாங்க வாங்க ...... இப்ப தான் இவனுங்களுக்கு சீனாவின் ஆதிக்கம் எவ்வளவு ஆபத்து என்று தெரிய வருகிறது.

ஒருத்தன ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாவுங்க , அப்புறம் எங்க மக்கள் நல்லா இருப்பாங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக