ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
அரட்டை அரங்கம் - Page 45 Poll_c10அரட்டை அரங்கம் - Page 45 Poll_m10அரட்டை அரங்கம் - Page 45 Poll_c10 
heezulia
அரட்டை அரங்கம் - Page 45 Poll_c10அரட்டை அரங்கம் - Page 45 Poll_m10அரட்டை அரங்கம் - Page 45 Poll_c10 
mohamed nizamudeen
அரட்டை அரங்கம் - Page 45 Poll_c10அரட்டை அரங்கம் - Page 45 Poll_m10அரட்டை அரங்கம் - Page 45 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அரங்கம்

+16
pann
Anandh
mussab
ani63
Manik
Tamilzhan
cityboy
ramesh.vait
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
thesa
ராஜா
amloo
kirupairajah
சிவா
20 posters

Page 45 of 50 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 50  Next

Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Jul 24, 2009 11:03 pm

First topic message reminder :

என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Thu Sep 03, 2009 3:27 am

இப்பொழுது சரி நன்றிகள் தலை வால்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Thu Sep 03, 2009 3:29 am

அதென்ன தலை வால்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Thu Sep 03, 2009 3:31 am

ஈகரையின் ஆரம்பமும் முடிவும் நிங்கள்தான் என்று சொல்லவந்தேன்
அப்பாடா ஒருமாதிரி தப்பிச்சேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Thu Sep 03, 2009 3:34 am

ஈகரைக்கு தலையும் இல்லை, வாலும் இல்லை! அனைவருக்கும் பொதுவான இணையதளம் இது! சில விசமிகளிடமிருந்து காப்பதுதான் நம் வேலை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Thu Sep 03, 2009 3:35 am

அதிகுடிய உறுப்பினர்களின் பதிவின் எண்ணிக்கைகளை நிக்கியது நல்ல விடையமே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Thu Sep 03, 2009 3:38 am

சிவா wrote:ஈகரைக்கு தலையும் இல்லை, வாலும் இல்லை! அனைவருக்கும் பொதுவான இணையதளம் இது! சில விசமிகளிடமிருந்து காப்பதுதான் நம் வேலை!

உங்ககிட்ட எனக்குப்பிடிச்சதே இந்த பணிவுதான் பெரியப்பு

அடக்கமுடையார் அறிவிலர் என்றெண்ணி கடக்கவும் கருதவும் வேண்டாம் மடையில்
ஒடுமீந் ஓட உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு அன்பு மலர்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Thu Sep 03, 2009 3:47 am

பணிவு பலவீனம் அல்ல !

மனிதனுடைய அனைத்து முயற்சிகளை இயக்குவது கடவுளின் இச்சா சக்தியே என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் இவ்வாறு நீங்கள் ஆக முடியும். பணிவு பலவீனம் அல்ல. அதுவே பலம். பணிவு அதிகமானால் சக்தியும் அதிகரிக்கும். கடவுளது இச்சைக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காததால் உங்களது வாழ்க்கை யும் அமைதியாகச் செல்லும்.

அதில் எந்தவித சிக்கலும் இராது. உங்கள் விருப் பம் மற்றும் முயற்சியால் நீங்கள் எதையும் சாதிக்க முடியாததால் அங்கே எவ்வித தோல்வியும் இராது. வெற்றிடத்தை நோக்கி காற்று பாய்வது போல ஆணவம் அகன்ற உங்களுக்குள்ளே இறை அருள் மற்றும் ஆற்றல் பாய்வதால் உங்கள் வாழ்க்கை மிகப்பெரும் வெற்றியாக மாறி அமையும். இதுவே நியதி.

- ஸ்ரீசுவாமி சிவானந்தர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Thu Sep 03, 2009 3:51 am

ஆ சூப்பர் பெரியப்பு பின்னுன்ரிங்க போங்கோ பின்ன தலை என்னா சும்மாவா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Thu Sep 03, 2009 3:56 am

காதலைப்பற்றி உங்கள் கருத்து என்ன பெரியப்பு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Thu Sep 03, 2009 4:04 am

ruban1 wrote:காதலைப்பற்றி உங்கள் கருத்து என்ன பெரியப்பு

காதலைப் பற்றி நான் மட்டும் என்னத்த புதுசா சொல்லப் போறேன்.

காமத்தின் போர்வைதான் காதல்! ஆணுக்கு பெண்ணின் மீதும், பெண்ணிற்கு ஆணின் மீது ஏற்படக்கூடிய ஈர்ப்பு! அவ்வளவுதான்...

இதற்காக உயிரை விடுவது, தாடி வளர்ப்பது என்பதெல்லாம் கோழைகளின் செயல்.

காதல் என்பது ஒருமுறைதான் வரும்! - இது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று! எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் வரலாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 45 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 50 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum