ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
அரட்டை அரங்கம் - Page 30 Poll_c10அரட்டை அரங்கம் - Page 30 Poll_m10அரட்டை அரங்கம் - Page 30 Poll_c10 
heezulia
அரட்டை அரங்கம் - Page 30 Poll_c10அரட்டை அரங்கம் - Page 30 Poll_m10அரட்டை அரங்கம் - Page 30 Poll_c10 
mohamed nizamudeen
அரட்டை அரங்கம் - Page 30 Poll_c10அரட்டை அரங்கம் - Page 30 Poll_m10அரட்டை அரங்கம் - Page 30 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அரங்கம்

+16
pann
Anandh
mussab
ani63
Manik
Tamilzhan
cityboy
ramesh.vait
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
thesa
ராஜா
amloo
kirupairajah
சிவா
20 posters

Page 30 of 50 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 40 ... 50  Next

Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Jul 24, 2009 11:03 pm

First topic message reminder :

என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ஈழமகன் Mon Aug 10, 2009 11:43 am

காலை வணக்கங்கள் என் அன்பானவர்களே
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Mon Aug 10, 2009 11:46 am

வணக்கம் சைலு! இங்கு எனக்கு பிற்பகல் ஆகிவிட்டது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ஈழமகன் Mon Aug 10, 2009 11:49 am

சிவாண்ணா எனக்கு இப்பதான் 9.16 மு.ப. சிவாண்ணா வாழ்கையில் அடிக்கடி இனம்புரியாத சலிப்பு ஏதோ ஒரு வறுமை தோறுகிறாதே ஏன்? காரணம் என்ன என்று நான் என்னிடமே கேட்டேன் அதற்கு எனக்கே விடை தெரியவில்லை.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Mon Aug 10, 2009 11:55 am

வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தவைகள் கிடைக்காமல் கைநழுவிச் செல்லும்பொழுது ஏற்படும் மனவிரக்திதான் நீங்கள் குறிப்பிடுவது!

இதற்கு தீர்வு, கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைவது! ஆனால் இந்த மனம் எளிதில் கிடைத்துவிடாது. சற்று போராட்டமாகத்தான் இருக்கும். காதலில் தோல்வியுற்றால் ஏற்படும் விரக்தி மற்றொரு காதலில் முழுமையடைவது போல மனத்தை சாந்தப்படுத்துங்கள்!

முடிந்தவரையில் தனிமையில் இருக்க வேண்டாம். தனிமை அதிக சிந்தனையைத் தூண்டும். அச்சிந்தனைகள் நல்ல வகையில் அமைந்தால் அதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால் அச்சிந்தனைகள் மனக்குழப்பத்தை உண்டாக்கினால் தனிமை இனிமையாக இருக்காது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Anandh Mon Aug 10, 2009 12:09 pm

சரியாக சொன்னிர்கள் சிவா சார். நன் தனிம்யில் வந்த பின்புதான் அனைவரயும் பற்றி புரிந்து கொண்டேன்.இபோதுதான் நன் மிகவும் சொன்தொச்மகா இருக்கின்றேன். சிரி
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Guest Thu Aug 13, 2009 8:52 pm

ஹே என்னப்பா
யாரும் பரிசு வாங்கலையா?
யாரு முன்னணில இருக்கா?
avatar
Guest
Guest


Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Guest Thu Aug 13, 2009 8:55 pm

போட்டி நிலவரம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தா இங்க ஒரே கலவரமா இருக்கே.
avatar
Guest
Guest


Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Guest Fri Aug 14, 2009 5:44 pm

சேரி நண்பர்கள் யாரும் ஆன்லைன்ல இல்ல போல அப்புறமா வர வேண்டியதுதான். சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 14, 2009 11:12 pm

ஹாய் ரூபன், நலமா? என்ன யாரும் இல்லாத நேரமா பார்த்து ஒளிஞ்சு ஒளிஞ்சு ஈகரைக்கு வரீங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by ரூபன் Fri Aug 14, 2009 11:28 pm

வணக்கம் சிவா அண்ணா நான் இன்று வரை கடும் வேலையில் இருந்தேன் இன்றுதான் முடிந்தது இப்பதான் வந்தேன் மன்னிக்கவும் நேரம்கிடைக்கும்போது அப்படியே எட்டிப்பார்த்து விட்டு சென்றேன் அவ்வளவுதான் அத்துடன் இந்தமாதம் ஒரே விருந்தினர் நாளை என் நண்பன் இத்தாலியில் இருந்து வருகிறான் இப்படியே ஒரே ஓட்டம்தான் என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 30 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 50 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 40 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum