ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
அரட்டை அரங்கம் - Page 22 Poll_c10அரட்டை அரங்கம் - Page 22 Poll_m10அரட்டை அரங்கம் - Page 22 Poll_c10 
heezulia
அரட்டை அரங்கம் - Page 22 Poll_c10அரட்டை அரங்கம் - Page 22 Poll_m10அரட்டை அரங்கம் - Page 22 Poll_c10 
mohamed nizamudeen
அரட்டை அரங்கம் - Page 22 Poll_c10அரட்டை அரங்கம் - Page 22 Poll_m10அரட்டை அரங்கம் - Page 22 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அரங்கம்

+16
pann
Anandh
mussab
ani63
Manik
Tamilzhan
cityboy
ramesh.vait
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
thesa
ராஜா
amloo
kirupairajah
சிவா
20 posters

Page 22 of 50 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 36 ... 50  Next

Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Jul 24, 2009 11:03 pm

First topic message reminder :

என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 7:45 am

அப்படியெனில் காதலில் விழுந்துள்ளீர்களா அல்லது இன்னும் விழவில்லையா? இல்லையெனில் உடன் காதல் செய்யுங்கள்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:49 am

நாட்டுப்பிரச்சினை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலை தேடிச் சென்றதால். தக்க காலத்தில் யோசிக்கவில்லை. ஒருமுறை விழுந்து அது கைகூடவில்லை


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 7:54 am

அதனால் என்ன, டீன் ஏஜில்தான் காதல் வரவேண்டும் என்று இல்லையே, எந்த வயதிலும் வரலாம்! காதல் ஒரு இனிய அனுபவம்..

காதல் பற்றி வைரமுத்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள்!

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 8:00 am

சும்மாவா காதலித்துப் பார்த்து விட்டோமே. அது சரி தாங்கள் எப்படி


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 8:03 am

16 வயதில் ஆரம்பித்து, காதலில் விழுந்து எழுந்து, இப்பொழுது சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்கி விட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 8:09 am

ஓகோ அப்படியா? நல்லா அனுபவப் பட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 8:19 am

பாடகன் ஐ லவ் யூ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by cityboy Fri Aug 07, 2009 8:29 am

சிவா wrote:16 வயதில் ஆரம்பித்து, காதலில் விழுந்து எழுந்து, இப்பொழுது சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்கி விட்டேன்!

காலை வணக்கம் ..

இந்தப் பழம் புளிக்கும் என்றால்,
வேறு பழம் இனிக்கும் அல்லவா !!!
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by cityboy Fri Aug 07, 2009 8:43 am

வணக்கம் கிருபைண்ணா

நீங்கள் மட்டக்கிளப்பில் எந்த இடம்?
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 8:45 am

வணக்கம்
மட்டக்களப்பு நகரம்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 22 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 50 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 36 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum