ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
அரட்டை அரங்கம் - Page 21 Poll_c10அரட்டை அரங்கம் - Page 21 Poll_m10அரட்டை அரங்கம் - Page 21 Poll_c10 
heezulia
அரட்டை அரங்கம் - Page 21 Poll_c10அரட்டை அரங்கம் - Page 21 Poll_m10அரட்டை அரங்கம் - Page 21 Poll_c10 
mohamed nizamudeen
அரட்டை அரங்கம் - Page 21 Poll_c10அரட்டை அரங்கம் - Page 21 Poll_m10அரட்டை அரங்கம் - Page 21 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அரங்கம்

+16
pann
Anandh
mussab
ani63
Manik
Tamilzhan
cityboy
ramesh.vait
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
thesa
ராஜா
amloo
kirupairajah
சிவா
20 posters

Page 21 of 50 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 35 ... 50  Next

Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Jul 24, 2009 11:03 pm

First topic message reminder :

என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:18 am

ஆம், ஆனால் அது அவர்களின் எல்லையை மீறுகிறது பாருங்கள்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:19 am

திருக்குறள் பற்றியும் வம்பிற்கு இழுக்கப்படுகிறது


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 7:24 am

தங்களின் ஆதங்கங்களை எழுதும் நண்பர்கள் எழுதி முடித்ததும் ஒன்றுக்கு இருமுறை படித்து பார்த்தால் அதிலுள்ள தேவையில்லாத வார்த்தைகள் என்ன என்பது புரியும். எழுதியவுடன் அப்படியே பதிந்துவிடுகிறார்கள்! விவாதங்கள் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். தங்களில் அதீத கோபங்களை வெளியிடும் நண்பர்களுக்கு தனிமடலில் அறிவுரை கூறுவோம். கோபம், ஆயுதங்களை விடக் கொடியது என்பதை புரிய வைப்போம்.

ஒரு விடயத்தைப் பற்றி விவாதங்கள் நடைபெறுவது நல்லதுதான்! ஆனால் அதற்குள் வேறு தகவல்களை திணிக்க வேண்டாம் என்று வலியுறுத்துவோம்! அனைவரும் நம் தமிழ் நண்பர்கள்தானே, சொன்னால் புரிந்து கொள்வார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 7:25 am

kirupairajah wrote:திருக்குறள் பற்றியும் வம்பிற்கு இழுக்கப்படுகிறது

இது எப்பகுதியில்?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:31 am

நீங்கள் சொல்வதும் சரிதான்.
தனிமடலில் அவர்கட்கு புரிய வைப்பதனால் அதை அவர்கள் மட்டுந்தான் புரிந்து கொள்வார்கள், பொதுவில் பதில் கொடுத்தால் ஏனைய நண்பர்களுக்கும் உண்மை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:33 am

சிவா wrote:
kirupairajah wrote:திருக்குறள் பற்றியும் வம்பிற்கு இழுக்கப்படுகிறது

இது எப்பகுதியில்?

திருக்குறள் புதிர் என்று ஓர் தலைப்பில்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 7:34 am

kirupairajah wrote:நீங்கள் சொல்வதும் சரிதான்.
தனிமடலில் அவர்கட்கு புரிய வைப்பதனால் அதை அவர்கள் மட்டுந்தான் புரிந்து கொள்வார்கள், பொதுவில் பதில் கொடுத்தால் ஏனைய நண்பர்களுக்கும் உண்மை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது

சரியான முடிவுதான்! இந்தத் திறமை தங்களிடம்தான் உள்ளது! நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:40 am

இல்லை இல்லை நமது நண்பர்கள் எல்லோரிடமும் இருக்கிறது


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by சிவா Fri Aug 07, 2009 7:42 am

முக்கியமான விடயம் கேட்க மறந்துவிட்டேன்! கிருபையாருக்கு திருமணமாகி விட்டதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by kirupairajah Fri Aug 07, 2009 7:43 am

இல்லை


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரட்டை அரங்கம் - Page 21 Empty Re: அரட்டை அரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 50 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 35 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum