Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரட்டை அரங்கம்
+16
pann
Anandh
mussab
ani63
Manik
Tamilzhan
cityboy
ramesh.vait
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
thesa
ராஜா
amloo
kirupairajah
சிவா
20 posters
Page 3 of 50
Page 3 of 50 • 1, 2, 3, 4 ... 26 ... 50
அரட்டை அரங்கம்
First topic message reminder :
என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
Re: அரட்டை அரங்கம்
தமிழின துரோகி அரசியல்வாதிகள் இருகிறார்களா?
அங்கே தமிழர்களின் நிலை எப்படி அரசியலில்? பினாங்கு மானில துணை முதல்வர் தமிழர்தானே. Prof. இராமசாமி இவர் ஓர் தமிழின உணர்வாழர் அல்லவா?
அங்கே தமிழர்களின் நிலை எப்படி அரசியலில்? பினாங்கு மானில துணை முதல்வர் தமிழர்தானே. Prof. இராமசாமி இவர் ஓர் தமிழின உணர்வாழர் அல்லவா?
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அரட்டை அரங்கம்
ஆம், பேராசிரியர் திரு இராமசாமி மிக்க தமிழ் பற்றாளர். மேலும் வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பலர் மலேசிய தமிழர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டவர்கள்தான்.
ஆனால் வயதாகியும் தன் பதவியை இன்னும் விடாது பிடித்துக் கொண்டுள்ள சாமிவேலு போன்றோர்களால் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் ஆளும் தேசிய முன்னனியில் தானே இருக்கிறார்கள். அதனால் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டார்கள்.
ஆனால் பினாங்கு மாநிலம் எதிர்கட்சியின் வசமுள்ளது. எனவே அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
ஆனால் வயதாகியும் தன் பதவியை இன்னும் விடாது பிடித்துக் கொண்டுள்ள சாமிவேலு போன்றோர்களால் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் ஆளும் தேசிய முன்னனியில் தானே இருக்கிறார்கள். அதனால் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டார்கள்.
ஆனால் பினாங்கு மாநிலம் எதிர்கட்சியின் வசமுள்ளது. எனவே அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
Re: அரட்டை அரங்கம்
சரி சிவா மீண்டும் நாளை சந்திப்போம்
Take care + god bless
bye
Take care + god bless
bye
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அரட்டை அரங்கம்
மிகவும் பயனுள்ள தகவல்களை அறியத் தந்தீர்கள் கிருபை! நன்றி.
இனிய இரவு வணக்கம்.
மீண்டும் சந்திப்போம்!
இனிய இரவு வணக்கம்.
மீண்டும் சந்திப்போம்!
Re: அரட்டை அரங்கம்
சிவா wrote:ஆம், பேராசிரியர் திரு இராமசாமி மிக்க தமிழ் பற்றாளர். மேலும் வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பலர் மலேசிய தமிழர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டவர்கள்தான்.
ஆனால் வயதாகியும் தன் பதவியை இன்னும் விடாது பிடித்துக் கொண்டுள்ள சாமிவேலு போன்றோர்களால் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் ஆளும் தேசிய முன்னனியில் தானே இருக்கிறார்கள். அதனால் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டார்கள்.
ஆனால் பினாங்கு மாநிலம் எதிர்கட்சியின் வசமுள்ளது. எனவே அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
எப்போ முட்டையில் அடி வாங்கினாரோ, அப்போதிலிருந்து பினாங்கு செல்வதை கைவிட்டு விடார்..பாவம் uncle.... :P
Re: அரட்டை அரங்கம்
கடந்த ஆண்டு...அவர் செய்த ஊள்விணை பயனால் அவருக்கு கிடத்த பலன்..ஆனால் என்ன வருத்தத்திற்குறிய விசயம் என்றால் அவரி காரில் தான் முட்டைகள் வீசி எறியப்பட்டன...கொச்சை வார்த்தைகளில் பலர் ஏசியும் உள்ளனர்..இது பட்டவாத், பினாங்கில் நடந்தது...சரியான திகதி தெரியவில்லை அண்ணா...
ஆம் அண்ணா..என்ன எல்லோருக்கும் அந்த எச்சரிக்கை??அதிகமான பதிவுகள் காரணமா??
ஆம் அண்ணா..என்ன எல்லோருக்கும் அந்த எச்சரிக்கை??அதிகமான பதிவுகள் காரணமா??
Re: அரட்டை அரங்கம்
எச்சரிக்கை படம் அழகாக இருக்கட்டுமே என்று மாற்றினேன். தனியாக வீட்டில் இருந்துகொண்டு வேறு என்னதான் செய்வது. Reply எழுதும் பகுதியில் இந்த நீலக் கலரில் இரு படமும் வைத்துள்ளேன். தூக்கம் வரவில்லை, ஏதாவது செய்யலாமே என்றுதான்.
அதுசரி ராமசாமி மீது உங்களுக்கு ஏதோ நிறையக் கோவம் போல் தெரிகிறது.
அதுசரி ராமசாமி மீது உங்களுக்கு ஏதோ நிறையக் கோவம் போல் தெரிகிறது.
Re: அரட்டை அரங்கம்
எச்சரிக்கையெல்லாம் நமது களஞ்சிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மட்டுமே! மற்றபடி இங்கு எல்லாவிதத்திலும் கருத்து சுதந்திரம் உள்ளது.
Page 3 of 50 • 1, 2, 3, 4 ... 26 ... 50
Similar topics
» நகை சுவை அரங்கம்
» பரட்டை அரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
» நீரில் மிதக்கும் விளையாட்டு அரங்கம் - சிங்கப்பூரிலிருந்து..
» பரட்டை அரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
» நீரில் மிதக்கும் விளையாட்டு அரங்கம் - சிங்கப்பூரிலிருந்து..
Page 3 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum