Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரட்டை அரங்கம்
+16
pann
Anandh
mussab
ani63
Manik
Tamilzhan
cityboy
ramesh.vait
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
thesa
ராஜா
amloo
kirupairajah
சிவா
20 posters
Page 2 of 50
Page 2 of 50 • 1, 2, 3 ... 26 ... 50
அரட்டை அரங்கம்
First topic message reminder :
என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?
Re: அரட்டை அரங்கம்
இல்லை எனக்கு சிங்களம் தெரியாது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அரட்டை அரங்கம்
ஆம். ஆனால் தவறி விழுந்தால் காலடியில் சிங்கள ஆமி அல்லது பொலிஸ் தான் இருப்பான்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அரட்டை அரங்கம்
இந்த நிலைமை இப்பொழுதுதானே! வரும் காலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு எப்படி அமையுமென எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் அங்குள்ள அரசியலில் ஆர்வமுள்ளவரா?
Re: அரட்டை அரங்கம்
எனக்கு இங்குள்ள அரசியலில் ஆர்வமில்லை. எந்த காலத்திலும் எந்த மாற்றமும் பெரிதாக வரப்போவதில்லை
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அரட்டை அரங்கம்
தற்பொழுது காட்டுப் பகுதியில் வீடுகள் இல்லாமல் வாழ்ந்துவரும் மக்களுக்கு வீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? இனிமேல் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட எந்த மைப்புமே இல்லையே! விடுதலைப் புலிகள் மீண்டும் செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உள்ளதா?
Re: அரட்டை அரங்கம்
அங்கே எப்படி நிலமை? 1.5 மில்லியன் தமிழர்கள் இருக்கிறார்களாமே
அங்கேயும் தமிழின துரோகி அரசியல்வாதிகள் இருகிறார்களா
புலிகள் இல்லை என்று முற்றாக கூறிவிட முடியாது. அவர்களின் இடத்தை நிரபுவதற்கு இங்கு யாருமில்லை
அரசாங்கம் மக்களை வெளியே விடமாட்டா போலதான் தெரிகிறது. அகதி முகாமுக்குள் நீண்ட காலம் வைத்திருக்க போகிறது என தெரிகிறது
அங்கேயும் தமிழின துரோகி அரசியல்வாதிகள் இருகிறார்களா
புலிகள் இல்லை என்று முற்றாக கூறிவிட முடியாது. அவர்களின் இடத்தை நிரபுவதற்கு இங்கு யாருமில்லை
அரசாங்கம் மக்களை வெளியே விடமாட்டா போலதான் தெரிகிறது. அகதி முகாமுக்குள் நீண்ட காலம் வைத்திருக்க போகிறது என தெரிகிறது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அரட்டை அரங்கம்
இங்கு தமிழர்கள் தற்பொழுது வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல்தான் வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் அரசாங்க உதவி, வேலை என்று வரும்பொழுதுதான் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பொழுது இங்கு பிரச்சனைகள் தோன்ற எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில் மலாய் அரசாங்கம் மிக வலுவாக உள்ளது.
அப்படி தமிழ், தமிழனுரிமை என்று எவராவது வய்திறந்தால் ISA என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சடத்தில் கைதுசெய்து எந்த விசாரனையுமின்றி பல வருடங்கள் சிறையில் அடைத்து விடுவார்கள்.
மேலும் தமிழகத்தில் இருந்து இங்கு வேலை செய்யும் தமிழர்கள் இங்குள்ள தமிழர்களால் பெரிதும் தொல்லைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆனால் மற்ற சீனர் மற்றும் மலாய் இனத்தவரிடமிருந்து தமிழக தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வந்ததக இதுவரை எந்தச் செய்தியும் இல்லை.!
இதுதான் இங்குள்ள நிலை!
அப்படி தமிழ், தமிழனுரிமை என்று எவராவது வய்திறந்தால் ISA என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சடத்தில் கைதுசெய்து எந்த விசாரனையுமின்றி பல வருடங்கள் சிறையில் அடைத்து விடுவார்கள்.
மேலும் தமிழகத்தில் இருந்து இங்கு வேலை செய்யும் தமிழர்கள் இங்குள்ள தமிழர்களால் பெரிதும் தொல்லைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆனால் மற்ற சீனர் மற்றும் மலாய் இனத்தவரிடமிருந்து தமிழக தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வந்ததக இதுவரை எந்தச் செய்தியும் இல்லை.!
இதுதான் இங்குள்ள நிலை!
Re: அரட்டை அரங்கம்
வாங்க ரமேஷ்! இன்னும் வரவில்லையென்று இப்பொழுதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்! இப்பொழுதுதான் வேலைமுடிந்து வந்தீர்களா!
Page 2 of 50 • 1, 2, 3 ... 26 ... 50
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நகை சுவை அரங்கம்
» பரட்டை அரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
» நீரில் மிதக்கும் விளையாட்டு அரங்கம் - சிங்கப்பூரிலிருந்து..
» பரட்டை அரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
» நீரில் மிதக்கும் விளையாட்டு அரங்கம் - சிங்கப்பூரிலிருந்து..
Page 2 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|