ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு

3 posters

Go down

பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு Empty பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு

Post by நவீன் Tue Aug 10, 2010 10:03 am

லண்டன்,

லாட்டரி சீட்டில் 80 கோடி பரிசு விழுந்ததை அடுத்து பிரிட்டிஷ் தம்பதியினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
பிரிட்டனின் மான்செஸ்டரைச் சேர்ந்தவர்கள் பீட்டர் ரெடிகின் (50) மற்றும்
ஜாக்குலின் (48). இவர்கள் இருவரும் தம்பதிகளாவர். இவர்களுக்கு திருமணமாகி
29 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். பீட்டர் வேலை இல்லாமல் இருந்து வந்தார். அவரது மனைவி கால் சென்டர் ஒன்றில் பணி புரிந்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு.
சமீபத்தில் இருவரும் இணைந்து லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கினார்கள். அதன்
முதல் பரிசு 1 கோடியே 10 லட்சம் பவுண்டுகளாகும். இதன் இந்திய மதிப்பு
சுமார் | 80 கோடியாகும். குலுக்கலில் முதல் பரிசு அவர்கள்
இருவருக்கும் விழுந்தது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தில் லாட்டரிச்
சீட்டில் இவ்வளவு அதிகத் தொகை விழுவது இதுவே முதல் முறை. இது
குறித்து பீட்டர் ரெடிகின் கூறியது: "என் மனைவியை அலுவலகத்தில்
விட்டுவிட்டு லாட்டரி முடிவுகளைப் பார்த்தேன். 6 இலக்க லாட்டரியான இந்த
பரிசுச் சீட்டில் முதல் பரிசுத் தொகைக்கான எண்ணில் என்னுடைய எண் இருந்ததை
பார்த்து திகைத்துப் போனேன். இன்ப அதிர்ச்சியில் என் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினேன். முதலில்
என் மனைவி நான் கூறியதை நம்பவில்லை. பின்னர்தான் அவர் நம்பினார். நாங்கள்
இருவரும் இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. புதிய மாடல்
கார் ஒன்று வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இது வரை அது
நிறைவேறாமல் இருந்தது. இப்போது என் ஆசை நிறைவேறப் போகிறது. மேலும் இந்தப் பணத்தை குடும்ப முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப் போகிறேன்' என்றார் ரெட்கின்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு Empty Re: பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு

Post by tdrajeswaran Tue Aug 10, 2010 10:22 am

அன்பு நண்பரே, மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தி. ஆமாம், நேற்று முழுவதும் உங்கள் பதிவு எதையும் பார்க்கவில்லையே, என்ன காரணம்?
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு Empty Re: பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு

Post by ரபீக் Tue Aug 10, 2010 10:52 am

அப்போ லாட்டரி அடித்து விட்டது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு Empty Re: பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு

Post by நவீன் Tue Aug 10, 2010 11:25 am

tdrajeswaran wrote:அன்பு நண்பரே, மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தி. ஆமாம், நேற்று முழுவதும் உங்கள் பதிவு எதையும் பார்க்கவில்லையே, என்ன காரணம்?


காரணம்

எங்கள் மாமா இறந்து விட்டார் பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு 67637 பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு 67637 பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு 67637 பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு 67637 பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு 67637 பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு 67637
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு Empty Re: பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum