புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மதுரை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரை & தேனி இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த சாலை கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோயில் வழியாக செல்லும்படி திட்டமிடப்பட்டது. இதற்கு கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு குவிந்தனர். அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி கோயிலை அகற்றி விட்டு சாலை பணியை தொடங்க உத்தரவிட்டார். பணியாட்களும் கோயில் முன்பிருந்த கல் யானையை அகற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. அப்போது ஊர் மக்கள், ‘இந்த யானையை அகற்ற முடியாது. எங்கள் கோயில் கல் யானை கரும்பு தின்னும்; வெள்ளை யானை வேதம் ஓதும்’ என்றனர். வாய்விட்டு சிரித்த ஆங்கிலேய அதிகாரி, ‘இதெல்லாம் நடக்காது’ என சவால் விட்டார். உடனே கல் யானையின் சிலையை சுற்றி திரையிடப்பட்டு, கட்டுக்கட்டாக கரும்பு போடப்பட்டது.
சிறிது நேரம் கழித்து திரையை விலக்கியபோது கரும்பு வெறும் சக்கையாக கிடந்துள்ளது. அத்துடன் அந்த ஆங்கிலேய அதிகாரியும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். நோய்வாய்ப்பட்ட அவர், ஒச்சாண்டம்மனை மனமுருக வேண்டினார்.
இதனை தொடர்ந்து வெள்ளை யானை வேதம் ஓதியதையடுத்து அந்த ஆங்கிலேய அதிகாரி குணமடைந்ததாக சொல்கிறார்கள். இதன் பின்னரே அமைக்கப் படவிருந்த சாலை, கோயிலுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதையில் போடப்பட்டது. இன்றும் மதுரை & தேனி சாலையில் கருமாத்தூர் நுழையும் இடத்தில், மிகப்பெரிய வளைவை காணலாம்.
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மிகவும் ஆச்சரியம் எனக்கு இது போன்ற கதைகள் கேட்க ஆசை சிவா அண்ணா. பிரமிப்பூட்டும் கதைகள் தங்களன்.
சிவாஅண்ணா நான் தமிழில் எழுத http://www.higopi.com/ucedit/Tamil.html பாவிக்கிரேன் ஆனா ஒரு எழுத்து எங்க இருக்கு என்டு கண்டு பிடிக்க முடியல
இளை ன் (elangan) இந்த இடைவெளியில் வாற எழுத்துத்தான்
சிவாஅண்ணா நான் தமிழில் எழுத http://www.higopi.com/ucedit/Tamil.html பாவிக்கிரேன் ஆனா ஒரு எழுத்து எங்க இருக்கு என்டு கண்டு பிடிக்க முடியல
இளை ன் (elangan) இந்த இடைவெளியில் வாற எழுத்துத்தான்
http://ezilnila.thivyan.com/wp-content/uploads/ekalappai20b_anjal.exe
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
இன்னும் மிக எளிதாக இருக்கும் ஈழமகன்
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
இன்னும் மிக எளிதாக இருக்கும் ஈழமகன்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:http://ezilnila.thivyan.com/wp-content/uploads/ekalappai20b_anjal.exe
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
இன்னும் மிக எளிதாக இருக்கும் ஈழமகன்
இளைஞனே நன்றி
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இது போல் இங்கேயும் ஓர் கதை இருக்கிறது.
கொக்கட்டிச்சோலை தாந்தொன்றிஸ்வரம் என ஓர் கோவில் இருக்கிறது. அதை இடிப்பதற்கு வெள்ளைக்காரன் சென்றபோது அந்த ஆலய குரு தடுத்தாராம் ஏனெனில் அங்கே இருப்பது இயற்கையாக தோன்றிய லிங்கமாம்.
அங்கேயுள்ள நந்தியை பார்த்து வெள்ளைக்காரன் கல்னென ஏழனம் செய்தபோது, ஆலய குரு வேப்பிலையை எடுத்து "கந்தா இந்தா" என சொன்னபோது நந்தி எழும்பி வந்து வேப்பிலையை சாப்பிட்டு சாணமும் போட்டதாம் அது இப்போதும் அங்கே உள்ளதாம். உடனே வெள்ளைக்காரன் ஓடி விட்டானாம்

kirupairajah wrote:இது போல் இங்கேயும் ஓர் கதை இருக்கிறது.
கொக்கட்டிச்சோலை தாந்தொன்றிஸ்வரம் என ஓர் கோவில் இருக்கிறது. அதை இடிப்பதற்கு வெள்ளைக்காரன் சென்றபோது அந்த ஆலய குரு தடுத்தாராம் ஏனெனில் அங்கே இருப்பது இயற்கையாக தோன்றிய லிங்கமாம்.
அங்கேயுள்ள நந்தியை பார்த்து வெள்ளைக்காரன் கல்னென ஏழனம் செய்தபோது, ஆலய குரு வேப்பிலையை எடுத்து "கந்தா இந்தா" என சொன்னபோது நந்தி எழும்பி வந்து வேப்பிலையை சாப்பிட்டு சாணமும் போட்டதாம் அது இப்போதும் அங்கே உள்ளதாம். உடனே வெள்ளைக்காரன் ஓடி விட்டானாம்
ஆமாம் நானும் இதை கேள்விபட்டுருக்கிறேன் , எனது கூட வேலை செய்யும் மட்டகளப்பு நண்பர் சொன்னது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2