ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்போடு கலந்துவிடு...

+6
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
சபீர்
V.Annasamy
ஹாசிம்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Tue Aug 10, 2010 9:54 am

First topic message reminder :

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Thumbnail
மலர்ந்த சிரிப்பில்
மகிழ்கிறது மனம்
மதியின் போராட்டத்தில்
மலர்கிறது முகம்

புன்னகை தவழவிட்டு
புதுப் பொலிவும் படர
புத்துணர்வு பெற்றுவிட
புள்ளரிப்பு தேகமெங்கும்

என்னாளும் சந்தோசிக்க
எத்தணிக்கும் நேரமெல்லாம்
எதிர்பாரா சினம் வந்து
எகிரிடும் அத்தனையும்

கோபம் கொண்டுவிட
கோலமெல்லாம் மாறிவிடும்
கோரப்பார்வை வந்து
கோர்த்து விடும் வஞ்சனைகள்

நலிவுகள் மறந்திருக்க
நகைச்சுவையுடன் கலந்துவிடு
நன்றாக சிரித்துவிடு
நல்லதாய் மாறிவிடும்

சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே.


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Tue Aug 10, 2010 5:46 pm

சபீர் wrote:உங்கள் கவிதைவரிகள் ஒவ்வொன்றும்தனித்தனி இன்பம்தருகின்றது ஹாசிம் படிக்கும்போது மிக நன்றாக உள்ளது இக்கவிதை. சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 599303

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by Jotheshree Tue Aug 10, 2010 8:04 pm

சிரிப்போடு களைந்திட உங்கள் கவிதையும் அருமை


Be Happy always

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Fri Aug 13, 2010 1:36 pm

Uma Thyagajan wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

நன்றி


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 1:57 pm

சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே.

...ஆகா...ஆகா...மிகவும் நல்ல வரிகள்.
பாரதிதாசன் வடித்த கவிதைவரிகள் உங்களின்
கவிதைகள் திகழ்கின்றன. வாழ்த்துக்கள் கவியே!

...கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 2:01 pm

சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே.

அருமைத் தோழரே .தொடரட்டும்.....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Fri Aug 13, 2010 3:00 pm

Kaa Na Kalyanasundaram wrote:சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே.

...ஆகா...ஆகா...மிகவும் நல்ல வரிகள்.
பாரதிதாசன் வடித்த கவிதைவரிகள் உங்களின்
கவிதைகள் திகழ்கின்றன. வாழ்த்துக்கள் கவியே!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி கவிஞரே


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Fri Aug 13, 2010 10:30 pm

பிளேடு பக்கிரி wrote:சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Bavana-3


ஆகா நம்ம ஆளு.... சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 182891
கவிதையும் அருமை.... சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 677196 சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 677196 படமும் அருமை சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 677196

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... - Page 2 Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum