ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்போடு கலந்துவிடு...

+6
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
சபீர்
V.Annasamy
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Tue Aug 10, 2010 9:54 am

சிரிப்போடு கலந்துவிடு... Thumbnail
மலர்ந்த சிரிப்பில்
மகிழ்கிறது மனம்
மதியின் போராட்டத்தில்
மலர்கிறது முகம்

புன்னகை தவழவிட்டு
புதுப் பொலிவும் படர
புத்துணர்வு பெற்றுவிட
புள்ளரிப்பு தேகமெங்கும்

என்னாளும் சந்தோசிக்க
எத்தணிக்கும் நேரமெல்லாம்
எதிர்பாரா சினம் வந்து
எகிரிடும் அத்தனையும்

கோபம் கொண்டுவிட
கோலமெல்லாம் மாறிவிடும்
கோரப்பார்வை வந்து
கோர்த்து விடும் வஞ்சனைகள்

நலிவுகள் மறந்திருக்க
நகைச்சுவையுடன் கலந்துவிடு
நன்றாக சிரித்துவிடு
நல்லதாய் மாறிவிடும்

சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே.


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by V.Annasamy Tue Aug 10, 2010 10:01 am

மகிழ்விக்க மலர்ந்த கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பரே. சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 733974
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by சபீர் Tue Aug 10, 2010 10:07 am

உங்கள் கவிதைவரிகள் ஒவ்வொன்றும்தனித்தனி இன்பம்தருகின்றது ஹாசிம் படிக்கும்போது மிக நன்றாக உள்ளது இக்கவிதை. சிரிப்போடு கலந்துவிடு... 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by ஹாசிம் Tue Aug 10, 2010 2:15 pm

V.Annasamy wrote:மகிழ்விக்க மலர்ந்த கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பரே. சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 733974

மிக்க நன்றி கவிஞரே...


நேசமுடன் ஹாசிம்
சிரிப்போடு கலந்துவிடு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by உமா Tue Aug 10, 2010 2:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by V.Annasamy Tue Aug 10, 2010 2:23 pm

ஹாசிம் wrote:
V.Annasamy wrote:மகிழ்விக்க மலர்ந்த கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பரே. சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 733974

மிக்க நன்றி கவிஞரே...

சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by மீனா Tue Aug 10, 2010 4:26 pm

சிரிப்போடு கலந்துவிடு... 154550 சிரிப்போடு கலந்துவிடு... 678642 சிரிப்போடு கலந்துவிடு... 677196 சிரிப்போடு கலந்துவிடு... 677196 சிரிப்போடு கலந்துவிடு... 677196 சிரிப்போடு கலந்துவிடு... 677196 சிரிப்போடு கலந்துவிடு... 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by பிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 4:33 pm

சிரிப்போடு கலந்துவிடு... Bavana-3


ஆகா நம்ம ஆளு.... சிரிப்போடு கலந்துவிடு... 182891
கவிதையும் அருமை.... சிரிப்போடு கலந்துவிடு... 677196 சிரிப்போடு கலந்துவிடு... 677196 படமும் அருமை சிரிப்போடு கலந்துவிடு... 677196



சிரிப்போடு கலந்துவிடு... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by அப்புகுட்டி Tue Aug 10, 2010 4:35 pm

என்னாளும் சந்தோசிக்க
எத்தணிக்கும் நேரமெல்லாம்
எதிர்பாரா சினம் வந்து
எகிரிடும் அத்தனையும்

கோபம் கொண்டுவிட
கோலமெல்லாம் மாறிவிடும்
கோரப்பார்வை வந்து
கோர்த்து விடும் வஞ்சனைகள்

சிறப்பாக உள்ளது வரிகள் அனைத்தும்
அன்பு பாராட்டுக்கள் கவியே.


சிரிப்போடு கலந்துவிடு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிப்போடு கலந்துவிடு... Empty Re: சிரிப்போடு கலந்துவிடு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum