புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:19 am

தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Kooo
தஞ்சாவூர்:

"மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு 1,000 ஆண்டு ஆன தஞ்சை
பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழா செப்டம்பர் 25, 26ம் தேதி அரசு
சார்பில் நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் ஒருங்கிணைந்த
தஞ்சை மாவட்டம் மக்கள் மற்றும் கலை, தொல்லியல் அறிஞர்களிடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 25ம் தேதி முக்கிய இடங்களில் கிராமிய நிகழ்ச்சியும், மதியம்
கோவிலில் 100 ஓதுவார்கள் மூலம் திருமுறை நிகழ்ச்சி, பரதநாட்டிய கலைஞர்
பத்மாசுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடுதலும்,
செப்டம்பர் 26ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் ஆய்வரங்கம், மதியம்
பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலை திலகர் திடலில் தஞ்சை பெரிய கோவில்,
ராஜராஜசோழன் நாணயம், அஞ்சல் தலை வெளியீட்டுடன் விழா நடக்கிறது. இரண்டாம்
நாள் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இவை மக்களுக்கு
மகிழ்ச்சியளித்தாலும் பல உறுத்தல்கள் உதயமாகியுள்ளது.
விழா நடத்தும் சூழலில், "கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலையை
கோவிலுக்குள் அமைக்க வேண்டும். நகராட்சி வசமுள்ள பிரமாண்ட அகழியை இந்திய
தொல்லியல் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒளி, ஒலிக்காட்சி
போன்றவைகளுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி விரைவில்செயல்படுத்த
வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பெரிய கோவிலுக்குள் அல்லது அவ்வழியாக பெரிய பொறுப்புக்களில்
உள்ளவர்கள் சென்றால், அவர்கள் பதவி பறிபோகும் என ஓர் அச்சம் காலங்காலமாக
நிலவுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி
எஸ்.டி.சர்மா போன்றோர் இங்கு வந்து சென்ற சில மாதங்களில் பதவியை இழந்தனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இங்கு வந்து சென்றபின் உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் பல உதாரணங்களை கூறுகின்றனர். இக்கோவில்
கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பலியானபோது கூட
அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி, கோவில்
மூலஸ்தானத்துக்கு எதிரான கேரளந்தான் வாயில் வழியாக வராமல், சிவகங்கை
பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து சென்றார். மூப்பனார் உட்பட பலர் உள்ளேயே
வரவில்லை.
தஞ்சைக்கு வரும் போது ஆத்திகம், நாத்திகம் பேசும் முதல்வர் கருணாநிதி,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட எவரும் தஞ்சை பெரிய கோவில் முன்புறம்
செல்ல மாட்டார்கள். பெரிய கோவிலில் இருந்து மிக அருகில் உள்ள திலகர்
திடலுக்கு வரும் இவர்கள் எங்கு தங்கி இருந்தாலும், மேம்பாலம், புது
ஆற்றுப்பாலம் வழியாக பெரிய கோவில் முன் வழியாக திலகர் திடல் செல்லாமல்
காந்திஜி ரோடு, அண்ணாதுரை சிலை, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வழியாக
வெகுதூரம் சுற்றித்தான் திலகர் திடல் வருவர்.இச்சூழலில், தற்போதைய
1,000மாவது விழாவில் முதல்வர் பங்கேற்கும் வகையிலான நிகழ்ச்சியை பெரிய
கோவில் வளாகத்துக்குள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் நடனக்கலைஞர்கள்
வசதியாக நின்று ஆடும் வகையில் இடம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வந்த
பத்மாசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நந்திமண்டபம்,
அம்மேடை, அதன் இரு புறமுள்ள இடத்தில் மட்டுமே ஆயிரம் கலைஞர்கள்
நாட்டியமாடலாம். மேலும், கோவில் இரு புறம், பின்புறம் என உள்ளதால் பிரச்னை
இல்லை,'' என்றார்.
அவ்வளவு வசதி உள்ள இடத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் ராஜராஜசோழனின்
சதயப்பெருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகள், விழாக்களும் நடக்கிறது.
பாதுகாப்பு என்ற முறையில் போலீஸாருக்கும் இவ்விடம் வசதியாக இருக்கும்.
அத்துடன் இவ்விழாவையும், அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை கோவில்
வளாகத்துக்குள் வெளியிட வகை செய்தால்தான் விழா முழுமை பெற்றதுபோலாகும் என
மக்கள் நினைக்கின்றனர். திலகர் திடலில் வைத்தால் வழக்கமான அரசியல் மேடையாக
மட்டுமே மக்கள் பார்வைக்கு படும். ராஜராஜனை கவுரவித்ததாக அமையாது என்பது
மக்கள் கருத்து.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 9:30 am

தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து கூறியவர், ராச ராச சோழர். ஆனால், அவர் கட்டிய பெரிய கோயிலுக்கு வெளியே, புதர்களுக்கு நடுவில் உள்ளது அந்த வீர வேங்கையின் சிலை. காணும் போது, இரத்தம் கொதிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக