புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
அழகரின் காவல் தெய்வம் I_vote_lcapஅழகரின் காவல் தெய்வம் I_voting_barஅழகரின் காவல் தெய்வம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகரின் காவல் தெய்வம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 10:21 pm

மதுரை: கள்ளழகர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், முதலில் தரிசிப்பது பதினெட்டாம்படி கருப்பண்ண சாமியைதான். இவர் அழகரின் காவல் தெய்வம். இவர் காவல் தெய்வமான கதை தெரியுமா? கள்ளழகரை கேரளாவுக்கு கொண்டுச் செல்ல கேரள அரசன் ஒருவன் முயற்சித்தான். அதற்காக 18 துஷ்ட சக்திகளை கேரளத்து தெய்வத்தின் தலைமையில் ஏவினான்.

இதனை அறிந்த அழகர் கோயில் பட்டர்கள், கள்ளழகர் அருளோடு அந்த 18 துஷ்ட சக்திகளையும் அழித்து 18 படிகளில், படிக்கு ஒன்றாக புதைத்தனர். உடந்தையாக வந்த கேரளத்து தெய்வம், செய்த தவறுக்கு பிராயசித்தமாக இனிமேல் கள்ளழகருக்கு காவல் தெய்வமாக தான் இருப்பதாக வேண்டிக்கொண்டது. அந்த கேரள தெய்வமே இப்போதுள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி என்கிறார்கள்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 10:45 pm

இது தன் சிவாண்ணா.. கேரள ஆக்களும் மோசமானவங்க அண்ணா.. அரபு நாடுகள் முழுவதும் அவங்க தான். ஒருத்தனை முன்னேற விடுறாது என்டா அவங்களுக்கு சகிக்காது ஆப்பு வைக்கிறதில முதலாவது ஆக்கள். மலையாளத்தில " பாறை" என்டு சொல்லுவாங்கண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 10:58 pm

இன்றும் தமிழ்கத்தில் சென்னையில் மளையாளிகள் தான் முதலாளியாக இருக்கிறார்கள். அவர்களிடம் அடிமையாகத்தானே தமிழர்கள் இருக்கிறார்கள்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 24, 2009 11:03 pm

யாழ்ப்பாண இராட்சியத்தை பிடிபதற்கு தலைமைதாங்கி சென்றது ஓர் மலையாளி அரசனாம் என்று ஓரு செய்தி படித்தேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 11:04 pm

சமீபத்தில் கூட அங்கு திருட முயற்சி நடந்தது...ஆனால் இந்த தெய்வம் தான் அவர்களை
தடுத்தாம்.திருடிய சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போட்டு விட்டு ஓடிவிட்டனர்
.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 2:26 pm

சிவா wrote:இன்றும் தமிழ்கத்தில் சென்னையில் மளையாளிகள் தான் முதலாளியாக இருக்கிறார்கள். அவர்களிடம் அடிமையாகத்தானே தமிழர்கள் இருக்கிறார்கள்!

என்ன பண்ணுவது சிவா , அவனுங்க கிட்ட இருக்கும் ஒற்றுமை நம்ம கிட்ட இல்லியே , அதனோட பலன தான் உலகம் முழுவதும் தமிழர்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 2:29 pm

ஆம் ராஜா, நம்மிடையே உள்ள ஒற்றுமைக் குறைவுதான் இந்த இழப்புகளுக்குக் காரணம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 2:50 pm

சிவா wrote:ஆம் ராஜா, நம்மிடையே உள்ள ஒற்றுமைக் குறைவுதான் இந்த இழப்புகளுக்குக் காரணம்!

இந்த இழப்புகளும் வேதனைகளும் , புதிய தலைமுறையின் ஒற்றுமைக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக