புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்' Poll_c10அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்' Poll_m10அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்' Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்' Poll_c10அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்' Poll_m10அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்' Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னீஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு அர்ச்சகர்கள் உட்பட மூன்று பேர் "சஸ்பெண்ட்'

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:08 am

நாகப்பட்டினம்:

நாகை அருகே பிரசித்தி பெற்ற தொன்மையான அக்னீஸ்வரர் கோவிலில் பழமையான
மூன்று சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்கள் இருவர்,
மெய்க்காப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம்
திருப்புகலூரில் பிரசித்தி பெற்ற தொன்மையான அக்னீஸ்வர சுவாமி
சரண்யபுரீஸ்வரர் கோவில் உள்ளது. மூலவராக அக்னீஸ்வரர், தேவியராக
கருந்தாள்குழலி அருள் பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தர், அப்பர்,
சுந்தரால் பாடல் பெற்ற, அப்பர் முக்தியடைந்த தலம். வேளாக்குறிச்சி ஆதீனம்
கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கோவிலின்
உட்பிரகாரத்தில் அப்பர் மண்டபம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, 27
பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இச்சிலைகள் எந்த நூற்றாண்டை
சேர்ந்தவை, எவ்வகையான சிலை என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து
தொல்லியல் துறை அறிக்கைக்காக கோவில் நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர்.
கோவிலில் கிடைத்த சிலைகள், ஏற்கனவே கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும்
திருக்கண்டீச்சரம் பசுபதீஸ்வரர், ராமநத்தீஸ்வரம் ராமநாத சுவாமி, ஏனங்குடி
திருவாளந்துணையார், ஆதலையூர், திருப்பணையூர் கோவில்களின் 38 சிலைகள்
உட்பட, ஆதீன கோவில்களுக்கு சொந்தமான, 200க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான
பழங்கால சிலைகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நாள்தோறும் தீபாராதனை
செய்யப்பட்டு வந்தது. கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் சிலைகளுக்கு
தீபாராதனை காட்டுவதற்காக கடந்த 7ம் தேதி கோவில் அர்ச்சகர் சென்றபோது
கண்ணப்பர், சோமாஸ்கந்தர், தசாயுத பூதகனம் சிலைகள் மாயமாகியிருப்பதை கண்டு,
நிர்வாகத்திடம் தெரிவித்தார். கோவில் தரப்பில் திட்டச்சேரி போலீசாரிடம்
புகார் அளிக்கப்பட்டது. கவனக்குறைவாக இருந்ததாக கோவில் அர்ச்சகர் ராமனாத
குருக்கள்(52) சிவராம குருக்கள்(42) மெய்க் காப்பாளர் மணி(59) ஆகியோர்
கோவில் நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேளாக்குறிச்சி
ஆதினத்திற்கு சொந்தமான திருச்செட்டாங்குடி, திருமியச்சூர், ராமனாதீஸ்வரம்
ஆகிய கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் இன்னும் பிற கோவில்களின்
சிலைகள், 200க்கும் மேற்பட்டவை இக்கோவிலின் உட்பிரகாரத்தில், மூலவர்
சன்னிதிக்கு இடது, வலது புறத்தில் இரும்பு கேட் அமைக்கப்பட்டு
பாதுகாக்கப்படுகிறது.
பிரகாரத்தின் வலது புறத்தில் உள்ள இரும்பு கேட்
நான்கு பூட்டுகள் போடப்பட்டு, அதன் சாவி, மடத்தின் வசம் உள்ள நிலையில்,
இரண்டு பூட்டுகளை உடைத்து, மூன்று சிலைகளை எடுத்துக் கொண்டு அதே
மாதிரியில் புதிய இரண்டு பூட்டுகளை மர்ம நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர்.
மக்கள் நடமாட்டம்மிக்க கோவிலின் பிரகாரத்திற்குள் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகளில் மூன்று சிலைகள் மட்டும் திருடு
போயுள்ளது, பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக