புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_m10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_m10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_m10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_m10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_m10பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியால் சாகும் தேசிய பறவைகள் கண்டுகொள்ளாத வனத்துறை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:52 am

கமுதி,:

கமுதியில் வனத்துறையின் செயல்பாடால், இந்திய தேசியபறவையான மயில்,
உணவில்லாமல் பசியால் ரோட்டில் செத்து மடியும் அவலம்
தொடர்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பகுதி கருவேல மரங்களை கொண்ட
காட்டுபகுதியாகவே உள்ளது.இதனால் இங்கு தேசிய பறவைகளும் அதிகம் உள்ளன .
சமீபகாலமாக இப்பகுதியில் வனத்துறையினர் மெத்தனமாக செயல்படும் நிலை உள்ளது.
சில நாட்களுக்கு முன் தண்ணீர் தேடி வந்த மான் வாகனத்தில் அடிபட்டு
இறந்தது. அதிகாலையில் உயிருக்கு போராடிய மானை மீட்க வனத்துறையினர் பல
மணிநேரத்துக்கு பின் வந்ததால், இறந்த நிலையிலே மானை மீட்க முடிந்தது. இதே
போல் சில தினங்களுக்கு முன் கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில், இரவு
11மணிக்கு தேசிய பறவை ஒன்று மயங்கிய நிலையில் ,நடுரோட்டில்
உயிருக்குபோராடியது. அப்பகுதியைசேர்ந்த மனித உரிமை கழக நிர்வாகிகள்
தண்ணீர் கொடுத்து, கமுதியில் செயல்படும் தீயணைப்புத்துறைக்கு தகவல்
அளித்தனர். உயிருக்கு போராடிய மயிலை தீயணைப்புத்துறையினர் கைப்பற்றினர்.
தம்மால் முடிந்த முதலுதவியை மேற்கொண்டு , வெளியூரில் பணிபுரியும் அரசு
கால்நடை மருத்துவரை அழைத்து வந்து வேண்டிய சிகிச்சை, உணவு வழங்கினர்.
இருப்பினும் அந்த மயில் அதிகாலை மூன்று மணிக்கு இறந்தது. இந்த
சம்பவத்துக்கு மறு நாளும் மேலும் ஒரு மயில் பசியால் இறந்து கிடந்தது.
தண்ணீர் மற்றும் பசியால் இது போல் உயிரினங்கள் இறப்பதை தடுக்க,
வனத்துறையினர் தண்ணீர் தொட்டி , உணவுதானியங்கள் வழங்க முன்வரவேண்டும். இது
போன்று செயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க மாவடட நிர்வாகமும் கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக