புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
1 Post - 25%
viyasan
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
21 Posts - 4%
prajai
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_m10வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத வெயில் சாவு எண்ணிக்கை ரகசியம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 10 Aug 2010 - 10:00

மாஸ்கோ :

ரஷ்யாவில் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கடுமையான
புகைமூட்டத்தால், பலியானோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வெயில்
கொளுத்தியது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தினால் காடுகளில் தீப்பிடித்தது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மளமளவென்று பரவிய தீயால், மாஸ்கோ நகரமே
புகைமூட்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதி வரையில் 52
பேர், புகை மூட்டத்தால் சுவாசிக்க முடியாமல் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், புகை மூட்டத்தால் பலியானோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக
அதிகரித்துள்ளதாக அலக்சாண்டர் செல்ட்சோவ்ஸ்கி என்ற அதிகாரி கூறியதாக,
"இன்டர்பாக்ஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், கொளுத்தும் வெப்பம் மற்றும் புகைமூட்டத்தால் எத்தனை பேர்
பலியாகியுள்ளனர் என்ற சரியான தகவலை அந்நாட்டு அதிகாரிகள் கூறவில்லை.
இருப்பினும், இயல்பான நிலையை விட பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம்
என்று அஞ்சப்படுகிறது. ஆனால், ஒட்டு மொத்த சாவு எண்ணிக்கையை வெளியிட அரசு
விரும்பவில்லை. மாஸ்கோவிலுள்ள டாக்டர் ஒருவர், கடந்த வாரம் தன்னிடம் வந்த
நோயாளிகள் அனைவரும் உணவு மற்றும் சுவாசப் பிரச்னையால்
பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்நகரில் உள்ள மற்றொரு பெரிய
மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் நோய்க்கும், வெப்பத்துக்கும் முடிச்சு
போடக்கூடாது என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக