Latest topics
» ஊரை சுற்றிய புரளி!by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
+6
ஈழமகன்
amloo
தமிழ்பிரியன்
சிவா
நிலாசகி
kirupairajah
10 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
First topic message reminder :
பெரு விரல் (Thumb) உங்களின் பெற்ரொரை குறிக்கிறது
சுட்டு விரல் (Index) உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் (Middle) உங்களை குறிக்கிறது
மோதிர விரல் (Ring) உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் (Little) உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது
உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்
நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்
பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்
பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்
இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்
ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியாது, அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும்

kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
பொதுவாகவே வெள்ளி தங்கம் போன்ற உலோகங்கள் நம் உடலுக்கு நல்லது....தங்கம் விலை அதிகம் அதனால் வெள்ளி பயன் படுத்தி இருக்கலாம்.பொதுவாக நாம் தங்கத்தை காலில் அணிய கூடாது என்று கூறுவார்கள்kirupairajah wrote:சிவா wrote:கிருபை ரொம்ப அப்பாவியா இருக்குறாரு!
நிங்கள் என்ன சொல்லுகிறிகள்? மங்கை பதில் சொல்லவேயில்லையே வெள்ளியில்
உள்ள காந்த சக்தி பற்றி
\
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
kirupairajah wrote:சிவா wrote:கிருபை ரொம்ப அப்பாவியா இருக்குறாரு!
நிங்கள் என்ன சொல்லுகிறிகள்? மங்கை பதில் சொல்லவேயில்லையே வெள்ளியில்
உள்ள காந்த சக்தி பற்றி
சார் அவங்களுக்கு தெரிந்த தேடிய விசயத்தை நமக்கு சொன்னார்..
நான் இங்கு சமய வகுப்பில் போன போது, சமய ஆசிரியர் எனக்கு தந்த விளக்கத்தை இங்கே பகிர்ந்துக் கொண்டேன்..
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
:o Thangam lakshmi karamana porul athai nam eduppukku kelae vaikka kodathu athanal than thangathil kolusu allathu metti anniya kudathu enathu marabhu.
Ramsiva- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2009
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
Ramsiva wrote::o Thangam lakshmi karamana porul athai nam eduppukku kelae vaikka kodathu athanal than thangathil kolusu allathu metti anniya kudathu enathu marabhu.
வாங்க ஆன்டிப்பட்டி ராம் சிவா!
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
ராமசிவம் சொல்னது போல் தங்கத்தைக் காலில் அணியக்கூடாது என்பது நம் பண்பாடு கலச்சாரமா..அல்லது உண்மையில் வேறேனும் காரணங்கள் இருக்குமா??
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
எங்கள் ஊரில் கண்ணகி மதுரையே எரித்த கதையை சொல்வார்கள்...இருந்தாலும் பலர் தங்க கொலுசுகளை விரும்பி அணிகின்றனர்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
கண்ணகி மதுரையை எரித்தது கோவலனை "கொண்டு" வரச்சொன்னதிர்க்கு
கோவலனை கொலை செய்து எடுத்து சென்றதனால்
கோவலனை கொலை செய்து எடுத்து சென்றதனால்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
kirupairajah wrote:கண்ணகி மதுரையை எரித்தது கோவலனை "கொண்டு" வரச்சொன்னதிர்க்கு
கோவலனை கொலை செய்து எடுத்து சென்றதனால்
தங்கத்தில் முத்து பரல்கள் பாண்டிய அரசி அணிந்த்திருந்தால் அதனால்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
நிலாசகி wrote:kirupairajah wrote:கண்ணகி மதுரையை எரித்தது கோவலனை "கொண்டு" வரச்சொன்னதிர்க்கு
கோவலனை கொலை செய்து எடுத்து சென்றதனால்
தங்கத்தில் முத்து பரல்கள் பாண்டிய அரசி அணிந்த்திருந்தால் அதனால்
இதனால்தான் கோவலன் திருடவில்லை என்று நிருபித்தார் கண்ணகி, அனால் மதுரையை எரித்தது கோவலனை கொலை செய்ததிர்ககத்தான்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» லாலு விரலில் கருணாநிதி பட மோதிரம்!
» கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?
» ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
» பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்?
» பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் : சாயீதா வார்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum