ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

+6
ஈழமகன்
amloo
தமிழ்பிரியன்
சிவா
நிலாசகி
kirupairajah
10 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Fri Jul 24, 2009 7:51 pm

First topic message reminder :

பெரு விரல் (Thumb) உங்களின் பெற்ரொரை குறிக்கிறது
சுட்டு விரல் (Index) உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் (Middle) உங்களை குறிக்கிறது
மோதிர விரல் (Ring) உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் (Little) உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்
நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியாது, அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Fri Jul 24, 2009 9:15 pm

சபா....முடியலே...சரி சரி கிருபா... :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by ராஜா Sat Jul 25, 2009 1:01 pm

இது திருமணம் ஆனவங்களுக்கு மட்டும் தானா கிருபைராஜா? , ஆகாதவங்க எந்த விரலில் மோதிரம் போடுவது ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Sat Jul 25, 2009 9:45 pm

Kraja29 wrote:இது திருமணம் ஆனவங்களுக்கு மட்டும் தானா கிருபைராஜா? , ஆகாதவங்க எந்த விரலில் மோதிரம் போடுவது ?

ஆகாதவங்க பணம் கொட்டி கிடந்தால் எல்லா விரல்களிலும் போடலாம் அண்ணா... சிரி சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:16 pm

தலைப்பில் ஓர் தவறு.
Why should the wedding ring be worn on the fourth finger
இது எனக்கு வந்த ஒரு funny mail அனால் சிந்திக்க குடியதகவும் இருந்ததால் மொழி பெயர்த்து இங்கு பதித்துவிட்டேன் .
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Sat Jul 25, 2009 10:21 pm

ஓர் இல்லை சார்...ஒரு
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:24 pm

ஐயோ. இங்க தமிழில type செய்வதே பெரிய விஷயம் அதில நீங்க வேற
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by நிலாசகி Sat Jul 25, 2009 10:28 pm

காலில் மெட்டியும் மோதிர விரலில் மோதிரமும் அணிவது...உடம்புக்கு நல்லது அதுவும் திருமணமாணவர்களுக்கு நல்லது என்று விஞ்ஞானம் கூறுகிறது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:30 pm

நிலாசகி wrote:காலில் மெட்டியும் மோதிர விரலில் மோதிரமும் அணிவது...உடம்புக்கு நல்லது அதுவும் திருமணமாணவர்களுக்கு நல்லது என்று விஞ்ஞானம் கூறுகிறது

இப்படி ஒற்றை வரியில் சொல்லாமல், சற்று விளக்கமாக சொல்லுங்களேன்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Sat Jul 25, 2009 10:31 pm

kirupairajah wrote:ஐயோ. இங்க தமிழில type செய்வதே பெரிய விஷயம் அதில நீங்க வேற

ஹஹஹ..சரி சரி..ஏதோ எனக்குத் தெரிந்தது,,,விடுங்க விடுங்க... :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by நிலாசகி Sat Jul 25, 2009 10:31 pm

காலில் மெட்டி அணிவது பெண்ணின் கருப்பைக்கு மிகவும் நல்லது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 4 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum