ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

+6
ஈழமகன்
amloo
தமிழ்பிரியன்
சிவா
நிலாசகி
kirupairajah
10 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Fri Jul 24, 2009 7:51 pm

First topic message reminder :

பெரு விரல் (Thumb) உங்களின் பெற்ரொரை குறிக்கிறது
சுட்டு விரல் (Index) உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் (Middle) உங்களை குறிக்கிறது
மோதிர விரல் (Ring) உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் (Little) உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்
நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியாது, அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Fri Jul 24, 2009 9:02 pm

என்னால் கூட பிரிக்கமுடியுதே சோகம் ...ஆனால் மற்ற விரகளைப் போல அகலமாக அல்ல!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by நிலாசகி Fri Jul 24, 2009 9:03 pm

amloo wrote:என்னால் கூட பிரிக்கமுடியுதே சோகம் ...ஆனால் மற்ற விரகளைப் போல அகலமாக அல்ல!!!
நாமெல்லாம் யாரு
:P
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 9:04 pm

நிலாசகி wrote:
kirupairajah wrote:ஒகோ அப்படியானால் மங்கை ஓர் அதிசயப் பிறவி
எங்க வீட்டில் அனைவரையும் செய்ய சொல்லி விட்டேன்..நெஜமா பிரிக்க முடியுதே

மோதிரவிரல் என்பது சின்ன விரலுக்கு பக்கத்தில இருக்கிற விரல். ஓ அப்படியா அப்ப நிலாசகி குடுப்பமே அதிசயக் குடும்பம் நன்றி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Fri Jul 24, 2009 9:05 pm

பெண் சிங்கங்கலே..அதான்..யாரையும் நம்புரதா இல்லே... சிரி சிரி சிரி சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Fri Jul 24, 2009 9:06 pm

இலகுவாக பிரிக்க முடியாது நடு விரலில் அழுத்தத்தை கொடுத்து பிரித்து இருப்பீர்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 9:08 pm

நிலாசகி wrote:
தமிழ்பிரியன் wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:மேலே படத்தில் கூறியுள்ளவாறு விரல்களை வைத்து மற்றவிரல்கள் அசையாமல் மோதிர விரல்களைப் பிரிக்க இயலாது!
ஆம் மற்ற விரல்கள் போல் சுலபமாக பிரிக்கமுடியவில்லை.

நிலா என்கிட்ட கைய காட்டுங்க நான் பிரித்து காட்டுறேன்..! குதூகலம்
சிரி சிரி

தமிழ்பிரியன்ட பெயரிலயே அவர் பிரிக்கிற வேலை என்டா நல்லா செய்வார் என்டு தெரியுது தமிழ்" பிரியன்"
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by தமிழ்பிரியன் Fri Jul 24, 2009 9:08 pm

பாவம் பெண் சிங்கம் விரல்ல ஏதோ கோளாரு..! ஒன்னும் புரியல
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by நிலாசகி Fri Jul 24, 2009 9:08 pm

ஈழமகன் wrote:
நிலாசகி wrote:
kirupairajah wrote:ஒகோ அப்படியானால் மங்கை ஓர் அதிசயப் பிறவி
எங்க வீட்டில் அனைவரையும் செய்ய சொல்லி விட்டேன்..நெஜமா பிரிக்க முடியுதே

மோதிரவிரல் என்பது சின்ன விரலுக்கு பக்கத்தில இருக்கிற விரல். ஓ அப்படியா அப்ப நிலாசகி குடுப்பமே அதிசயக் குடும்பம் நன்றி
நான் கேட்டது பெண்களிடம் மட்டும அவர்களாலும் பிரிக்க முடியவில்லை.

அதிசயம் எங்கள் ஊரின் பக்கத்தில் உள்ளது அதற்கும் எங்க குடும்பத்திற்கும் சம்பத்தம் இல்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Fri Jul 24, 2009 9:10 pm

kirupairajah wrote:இலகுவாக பிரிக்க முடியாது நடு விரலில் அழுத்தத்தை கொடுத்து பிரித்து இருப்பீர்கள்

நடு விரலில் அழுத்ததைக் கொடுக்கவில்லை..அதே சமயம் மற்ற விரல்களைப் போல அகலமாகவும் சுலபமாகவும் பிரிக்க இயலவில்லைதான்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Fri Jul 24, 2009 9:13 pm

amloo wrote:
kirupairajah wrote:இலகுவாக பிரிக்க முடியாது நடு விரலில் அழுத்தத்தை கொடுத்து பிரித்து இருப்பீர்கள்

நடு விரலில் அழுத்ததைக் கொடுக்கவில்லை..அதே சமயம் மற்ற விரல்களைப் போல அகலமாகவும் சுலபமாகவும் பிரிக்க இயலவில்லைதான்...

அந்த சுலபமாக........................அதுதான் நடு விரல் அழுத்தம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 3 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum