ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம்

Go down

மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம் Empty மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம்

Post by நவீன் Tue Aug 10, 2010 8:24 am

மேட்டூர்:
மேட்டூர் அடுத்த மூலக்காடு வீரப்பன் சமாதி அருகே கழுத்து
அறுத்து கொல்லப்பட்ட வாலிபர், கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த சமையல் மாஸ்டர்
என்பது விசாரணையில் தெரியவந்தது.மேட்டூர், மூலக்காடு, வீரப்பன் சமாதி
அருகே, மேட்டூர் அணை வறண்ட நீர்ப்பரப்பு பகுதியில் கழுத்தையறுத்து கொன்று
மண்ணில் போட்டு மூடிய வாலிபர் பிணம், ஆகஸ்ட் 7ம் தேதி மேட்டூர் தாசில்தார்
முன்பு தோண்டி எடுக்கப்பட்டது. கொலையான வாலிபரின் மார்பில் ரேவதி என பச்சை
குத்தப்பட்டிருந்தது.கொலையான வாலிபர் யார்? எந்த ஊர்? அவர்களை கொன்ற மர்ம
கும்பல் யார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி
வந்தனர். இந்நிலையில், கொலையான வாலிபர் கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த
நந்தகுமார் (26) என்பது விசாரணையில் தெரியவந்தது.கொளத்தூர் அடுத்த
சின்னமேட்டூரை சேர்ந்தவர் ரேவதி. கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த சிவம் மகன்
நந்தகுமார் (26). ரேவதிக்கு திருமணமாகி ஒரு மகன் பிறந்த பின் திடீரென
கணவர் இறந்து விட்டார். ஆதரவு இன்றி தவித்த ரேவதி கோவையில் உள்ள ஒரு
ஹோட்டலில் வேலை செய்தார்.அப்போது அருகிலுள்ள பேக்கரியில் வேலை செய்த
நந்தகுமாருக்கும், ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நந்தகுமாரை திருமணம்
செய்த ரேவதி, மகனை ஹாஸ்டலில் சேர்த்தார். ஒரு ஆண்டாக ரேவதியும்,
நந்தகுமாரும் மேட்டூர், குள்ளவீரன்பட்டியில் வாடகை வீட்டில் வசித்தனர்.
நந்தகுமார் மேட்டூர், கொளத்தூர் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் வேலை
செய்துள்ளார்.கடந்த 3ம் தேதி கோவை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய
நந்தகுமார், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கடந்த 7ம் தேதி
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நந்தகுமார் உடலை மேட்டூர் அணைக்குள்
போலீஸார் கண்டு பிடித்தனர்.கொலை செய்யப்பட்டது தன் கணவர் நந்தகுமார்
என்பதை ரேவதி உறுதி செய்தார். நந்தகுமாரை கொன்ற மர்மகும்பல் யார் என்பது
குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர். விரைவில்
கொலையாளிகள் பிடிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்
» கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை
» வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
» திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum