புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு I_vote_lcapடாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு I_voting_barடாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு I_vote_lcapடாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு I_voting_barடாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:17 am

டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு Large58520

சென்னை
:"வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல்,
பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுமென, டாஸ்மாக்
பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர்
விரோத போக்கையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் மொத்த வருவாயில், 25 சதவீத
வருவாயை ஈட்டித் தரும், 30 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் படும் துன்பங்கள்,
துயரங்கள் சொல்லி மாளாது. எனது ஆட்சி காலத்தில் பணியமர்த்தப்பட்டார்கள்
என்பதற்காக, விசாரணையின்றி பணி நீக்கம் போன்ற இன்னல்களுக்கு தொடர்ந்து
ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.பின்னர், லஞ்சம் கொடுத்தால் தான் மீண்டும் வேலை
என்ற மோசமான நிலை நிலவுகிறது. ஏழு ஆண்டுகள் பணியாற்றியும் இவர்கள் பணி
நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்கள் விஷயத்தில், எந்த ஒரு தொழிலாளர் நலச்
சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை.டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம்
செய்தல், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், எட்டு மணி நேர
வேலை, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, டாஸ்மாக்
தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி,
டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு, வரும் 11ம்
தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களை அழைத்து பேசாமல், "பூரண
மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என, டாஸ்மாக்
பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர்
விரோத போக்கையே காட்டுகிறது.மறுபுறம், "வேலை நிறுத்தத்தில் பங்கேற்க
மாட்டோம்' என தொழிலாளர்களை அச்சுறுத்தி கையெழுத்து வாங்கும்
நடவடிக்கைகளிலும், புதிய ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு
ஈடுபட்டு வருகிறது.பணியாளர்களை நேரடியாக சென்று மிரட்டும் நடவடிக்கையில்
தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., அரசின் இந்த தொழிலாளர் விரோத
போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போராடும்
சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற
உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் முறையான செயல்.இவ்வாறு ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக