ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by அருண் Mon Aug 09, 2010 7:17 pm

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.......இது உண்மையா... பொய்யா.....கருத்து சொல்ல வாருங்கள்......
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by balakarthik Mon Aug 09, 2010 7:23 pm

arun_vzp wrote:இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.......இது உண்மையா... பொய்யா.....கருத்து சொல்ல வாருங்கள்......

நண்பா இன்றைய இளைஞ்சர்கள் சீரழிவது உண்மைதான் ஆனால் அதற்க்கு இணையம் மட்டு காரணமல்ல மேலும் பல உள்ளது, ஆகவே இணையத்தை மட்டும் குறை சொல்லி பயனில்லை இணையம் என்பது அறிவியல் வளர்ச்சியின் மிக பெரிய வரப்ரசாதம் ஆனால் அதை பயன்படுதொவோர் அதை சரியான வழிகளில் கையாளவேண்டும் , நல்ல தலைப்பை எடுத்துள்ள நண்பனுக்கு வாழ்த்துகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by அருண் Mon Aug 09, 2010 7:26 pm

50 சதவிதம் பேர் கெடுகிறார்கள்.......என்பது கணிப்பு.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by அருண் Mon Aug 09, 2010 7:28 pm

balakarthik wrote:
arun_vzp wrote:இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.......இது உண்மையா... பொய்யா.....கருத்து சொல்ல வாருங்கள்......

நண்பா இன்றைய இளைஞ்சர்கள் சீரழிவது உண்மைதான் ஆனால் அதற்க்கு இணையம் மட்டு காரணமல்ல மேலும் பல உள்ளது, ஆகவே இணையத்தை மட்டும் குறை சொல்லி பயனில்லை இணையம் என்பது அறிவியல் வளர்ச்சியின் மிக பெரிய வரப்ரசாதம் ஆனால் அதை பயன்படுதொவோர் அதை சரியான வழிகளில் கையாளவேண்டும் , நல்ல தலைப்பை எடுத்துள்ள நண்பனுக்கு வாழ்த்துகள்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாலா.......தங்களின் ஆதரவு என்றும்........
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by balakarthik Mon Aug 09, 2010 7:28 pm

arun_vzp wrote:50 சதவிதம் பேர் கெடுகிறார்கள்.......என்பது கணிப்பு.....

சரி இதற்கு இணையம் மட்டுமா காரணம் இணையத்தில் நல்ல விசயங்களே இல்லையா கெடுபவர்கள் எப்படி இருந்தாலும் கெடுவார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by அருண் Mon Aug 09, 2010 7:34 pm

balakarthik wrote:
arun_vzp wrote:50 சதவிதம் பேர் கெடுகிறார்கள்.......என்பது கணிப்பு.....

சரி இதற்கு இணையம் மட்டுமா காரணம் இணையத்தில் நல்ல விசயங்களே இல்லையா கெடுபவர்கள் எப்படி இருந்தாலும் கெடுவார்கள்
சரிதான் நண்பா இணையத்தளம் வளர்ச்சி ஒரு வரப்பிரசாதம் தான்
ஆபசபடங்களை எடுத்து வெளியுடுவது இணையத்தளத்தில்......என்று பலர் சொல்லுகிறார்கள்.........
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by balakarthik Mon Aug 09, 2010 8:58 pm

arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:50 சதவிதம் பேர் கெடுகிறார்கள்.......என்பது கணிப்பு.....

சரி இதற்கு இணையம் மட்டுமா காரணம் இணையத்தில் நல்ல விசயங்களே இல்லையா கெடுபவர்கள் எப்படி இருந்தாலும் கெடுவார்கள்
சரிதான் நண்பா இணையத்தளம் வளர்ச்சி ஒரு வரப்பிரசாதம் தான்
ஆபசபடங்களை எடுத்து வெளியுடுவது இணையத்தளத்தில்......என்று பலர் சொல்லுகிறார்கள்.........

அது இணையத்தின் தவறல்ல அதை வெளி இடுபவர்களின் தவறு அறிவியல் வளர்ச்சியில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் அதை பயன்படுத்தும் விததைபோருதது


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by சரவணன் Mon Aug 09, 2010 9:07 pm

ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பிலேயும் நல்ல விஷயமும் உள்ளது, கெட்ட விஷயமும் உள்ளது.
இணையம் மட்டுமே இளைஞர்கள் சீரழிய காரணமல்ல.....இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
நல்ல விவாதம்/தலைப்பு அருண்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by gunashan Mon Aug 09, 2010 9:13 pm

பிச்ச wrote:ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பிலேயும் நல்ல விஷயமும் உள்ளது, கெட்ட விஷயமும் உள்ளது.
இணையம் மட்டுமே இளைஞர்கள் சீரழிய காரணமல்ல.....இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
நல்ல விவாதம்/தலைப்பு அருண்.

ஆல்ரைட் பிச்ச..........நான் முன்மொழிகிறேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by சரவணன் Mon Aug 09, 2010 9:15 pm

gunashan wrote:
பிச்ச wrote:ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பிலேயும் நல்ல விஷயமும் உள்ளது, கெட்ட விஷயமும் உள்ளது.
இணையம் மட்டுமே இளைஞர்கள் சீரழிய காரணமல்ல.....இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
நல்ல விவாதம்/தலைப்பு அருண்.

ஆல்ரைட் பிச்ச..........நான் முன்மொழிகிறேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆனான் நான் கேள்விப்பட்டது வேற...அதை கேள்விப்பட்டதும் என் மனசே பதறி போச்சி.... இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Icon_eek இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Icon_eek இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Icon_eek இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Icon_eek


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர். Empty Re: இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தளத்தில் முழ்கி சீர் கெட்டு அழிந்து போய்கின்றனர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum