ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

+5
kalaimoon70
சபீர்
பிளேடு பக்கிரி
balakarthik
saron
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Mon Aug 09, 2010 6:35 pm

First topic message reminder :

ன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ

சையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ

றைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ

கையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ

ணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ

க்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ

ரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ

ற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ

ம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ

ளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ

ங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ

ளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ

தே நீயே என் அன்னையே தே சரணம் உனையே!!!!!!!!

விக்சனரி
ஒளடதம் -மருந்து
ஒளதகம் (உதகம்) உலகம்
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down


அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by Aathira Sun Aug 15, 2010 10:10 am

ஆத்திச்சூடி தந்த நவீன ஒளவையாருக்கு வாழ்த்தும் வணக்கமும்..அத்துடன் சொல்லாராய்ச்சியும் அருமை..இந்த சொல் பற்றி இனியும் ஆராயும் ஆசையுடன்...ஒரு நல்ல பதிவுக்கு நன்றி... அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 678642


அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Aஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Aஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Tஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Hஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Iஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Rஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Aஅன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:19 am

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்போ இன்னைக்கு கவிதை மோசமா

போய்யா.... போய்யா.... அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 211781 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 211781 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 211781



அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:20 am

saron wrote:
பிளேடு பக்கிரி wrote:அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Icon_smile
நான் சொல்ல நினைத்ததை அடுத்தவர் சொல்லிட்டார் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Icon_lol

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 56667 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 56667 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 56667 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 56667 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 139731 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 139731 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 139731 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 139731 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 139731



அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 12:15 pm

அழகிய ஆத்திச்சூடிக்கவிதை அன்னைக்கு....

அதில் ஏற்பட்ட ஔதக சந்தேகத்தை அழகாய் தீர்த்தமைக்கு அன்பு நன்றிகள் சரோன்... ரமணீயன் ஐயாவின் ஆழ்ந்த பின்னூட்டம் மிக அருமை...

ஈகரை நல்முத்துக்களை இங்கே மலரவைக்கிறது கவிதைகளின் வடிவில் நல்ல நண்பர்களின் நட்பில் என்பதை இதோ இங்கே உணர்த்துகிறது...

சரோனுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்பா...

முத்துக்களாக இன்னும் அதிக கவிதைகள் ஈகரையை அழகுப்படுத்த என் அன்பான பாராட்டுக்கள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Wed Aug 18, 2010 5:53 pm

Aathira wrote:ஆத்திச்சூடி தந்த நவீன ஒளவையாருக்கு வாழ்த்தும் வணக்கமும்..அத்துடன் சொல்லாராய்ச்சியும் அருமை..இந்த சொல் பற்றி இனியும் ஆராயும் ஆசையுடன்...ஒரு நல்ல பதிவுக்கு நன்றி... அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 678642



நவீன ஒளவை..ஹி.ஹி.ஹி
மகிழ்ச்சி சூட்டிய புதிய பட்டத்திற்கும்
உங்கள் தமிழ் ஆராய்ச்சிக்கும் .நன்றி
ஜாலி
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Wed Aug 18, 2010 5:57 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய ஆத்திச்சூடிக்கவிதை அன்னைக்கு....

அதில் ஏற்பட்ட ஔதக சந்தேகத்தை அழகாய் தீர்த்தமைக்கு அன்பு நன்றிகள் சரோன்... ரமணீயன் ஐயாவின் ஆழ்ந்த பின்னூட்டம் மிக அருமை...

ஈகரை நல்முத்துக்களை இங்கே மலரவைக்கிறது கவிதைகளின் வடிவில் நல்ல நண்பர்களின் நட்பில் என்பதை இதோ இங்கே உணர்த்துகிறது...

சரோனுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்பா...

முத்துக்களாக இன்னும் அதிக கவிதைகள் ஈகரையை அழகுப்படுத்த என் அன்பான பாராட்டுக்கள்பா...

உங்கள் நட்பு பாராட்டல் என் நெஞ்சம் தொட்டது.
நிச்சயம் தொடரும் என் தமிழ் கவிப் பணி

லேட்டான வாழ்த்துக்கு லைட்டான வருத்தம் மஞ்சு
சோகம் சியர்ஸ்
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! - Page 3 Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum