ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

+5
kalaimoon70
சபீர்
பிளேடு பக்கிரி
balakarthik
saron
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Mon Aug 09, 2010 6:35 pm

ன்புக்கு அகராதி நீ:அக வலிமை அகரம் நீ

சையற்ற அருந் தியாகி நீ:ஆகமத்தின் ஆசனம் நீ

றைவனின் சாயல் நீ:இயற்கையின் குணங்கள் நீ

கையின் இருக்கை நீ :ஈடில்லா ஈர்ப்பு சக்தி நீ

ணர்வின் உயர் சாதி நீ :உயிர்த்தோற்றம் உத்வேகம் நீ

க்கத்தின் ஊன்றுகோல் நீ: ஊட்டச்சத்து ஊற்று நீ

ரிசக்தி எரிமலை நீ :எழுத்துரு எஃகு வாள் நீ

ற்றம் ஏந்தும் ஏவுகலன் நீ:ஏர் உழும் தொழுஉரம் நீ

ம்புலன் ஐக்கியம் நீ :ஐந்தெழுத்து சிறப்பும் நீ

ளிக்கதிர் உறைவிடம் நீ:ஒலிக்கின்ற ஒலிதம் நீ

ங்கார நெடிலும் நீ:ஓரெழுத்து மந்திரம் நீ

ளடதம் கொடுக்கும் தாதி நீ ஒளதகம் காக்கும் ஆதி நீ

தே நீயே என் அன்னையே தே சரணம் உனையே!!!!!!!!

விக்சனரி
ஒளடதம் -மருந்து
ஒளதகம் (உதகம்) உலகம்
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by balakarthik Mon Aug 09, 2010 6:38 pm

அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 7:04 pm

அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by balakarthik Mon Aug 09, 2010 7:14 pm

பிளேடு பக்கிரி wrote:அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்போ இன்னைக்கு கவிதை மோசமா


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by சபீர் Mon Aug 09, 2010 7:21 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 359383 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 359383 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 677196 அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Mon Aug 09, 2010 7:38 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உடனடி பின்னூட்டம் ...மகிழ்தேன் நான் என் தமிழ் போலவே
நான் நண்பன் இல்லை.நண்பி அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 68516
என்னோட முதல் பதிவை இன்னும் படிக்கலையோ அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 56667
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Mon Aug 09, 2010 7:39 pm

பிளேடு பக்கிரி wrote:அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Icon_smile
நான் சொல்ல நினைத்ததை அடுத்தவர் சொல்லிட்டார் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Icon_lol
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by saron Mon Aug 09, 2010 7:42 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்போ இன்னைக்கு கவிதை மோசமா


நா சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்க சொல்லிட்டா எனக்கு இங்க என்ன வேலை அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 246975
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by balakarthik Mon Aug 09, 2010 7:43 pm

saron wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அன்னைக்கு கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்போ இன்னைக்கு கவிதை மோசமா


நா சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்க சொல்லிட்டா எனக்கு இங்க என்ன வேலை அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 246975

வெட்டி வேலை


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by balakarthik Mon Aug 09, 2010 7:45 pm

saron wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை நமக்கு உயிரூட்டிய அன்னைக்கு உங்களின் உயிரெழுத்து கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உடனடி பின்னூட்டம் ...மகிழ்தேன் நான் என் தமிழ் போலவே
நான் நண்பன் இல்லை.நண்பி அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 68516
என்னோட முதல் பதிவை இன்னும் படிக்கலையோ அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 56667

அது கொஞ்சம் செபெல்லிங் மிஸ்டேக் , கொம்பு காலா மாறிடிச்சு அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!! Empty Re: அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum