புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கற்பகப் பிள்ளையார் கோவில் கிட்டத்தட்ட உரும்பிராயின் நடுப்பகுதியில் அமைந்திருக்கின்றது. உரும்பிராயில் உள்ள இந்து ஆலயங்களில் மிகப்பெரிய ஆலயம் இது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து சுமார் 800 யார் தூரத்தில், ஊரெளு நோக்கிச் செல்லும் பலாலி வீதியில் ஓடயம்பதியில் அமைந்திருக்கின்றது.
ஆலயத்தின் முகப்பில் உரும்பிராயின் எந்தப்பகுதியிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய பஞ்ச தளங்களைக் கொண்ட கம்பீரமான இராஜகோபுரமும், அதனருகே இருபுறமும் அமைந்திருக்கும் மணிக்கூட்டுக் கோபுரங்களும் ஆலயத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. ஆலயத்தின் தென்மேற்குப் பகுதியில் அம்மன் கோவிலும், வடக்குப் பகுதியில் வையிரவர் கோவிலும் ஆலயத்திற்கென தனியழகை ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன.
ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும், கிழக்குப்பகுதியில் உரும்பிராய் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க மண்டபமும், வடக்குப்பகுதியில் உரும்பிராய் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையும் அமைந்திருக்கின்றன. அதிகாலை வேளைகளில் கணீரென்று ஒலிக்கும் ஆலயமணி காதுகளைக் குளிர வைப்பதோடு அனைவரையும் துயிலெழுப்பி பக்திப்பரவசத்தில் ஆழ்த்திவிடும். புலம்பெயர்ந்த உரும்பிராயின் மக்களால் அண்மைக் காலத்தில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் பதுப்பொலிவுடன் காணப்படுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமை தகவலுக்கு நன்றி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:இது தமிழகத்தில் இல்லை ஏனென்றால் ராஜ கோபுரம் உள்ள பிள்ளையார் கோவில் பிள்ளையார்பட்டி மட்டும்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
எப்படி அண்ணாச்சி முடிந்தது ?
உண்மையில் சக்திவாய்ந்த பிள்ளையாராக யாழ்ப்பாணத்தில் உரும் பிராயில் குடி கொண்டிருக்கின்றார் ..இந்திய கலைஞர்கள் பதிகங்கள் கூட பாடியிருக்கின்றனர் ..அதன்தொகுப்பு வேண்டுமென்றால் தருகின்றேன் ..
இது எங்க மண்ணு கோவில் ...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:
எப்படி அண்ணாச்சி முடிந்தது ?
உண்மையில் சக்திவாய்ந்த பிள்ளையாராக யாழ்ப்பாணத்தில் உரும் பிராயில் குடி கொண்டிருக்கின்றார் ..இந்திய கலைஞர்கள் பதிகங்கள் கூட பாடியிருக்கின்றனர் ..அதன்தொகுப்பு வேண்டுமென்றால் தருகின்றேன் ..
இது எங்க மண்ணு கோவில் ...
உங்க மண்ணுனா என்ன..? உங்க தலைல இருக்கிற களிமண்ணா?
ப்ரியதர்ஷி wrote:
எப்படி அண்ணாச்சி முடிந்தது ?
உண்மையில் சக்திவாய்ந்த பிள்ளையாராக யாழ்ப்பாணத்தில் உரும் பிராயில் குடி கொண்டிருக்கின்றார் ..இந்திய கலைஞர்கள் பதிகங்கள் கூட பாடியிருக்கின்றனர் ..அதன்தொகுப்பு வேண்டுமென்றால் தருகின்றேன் ..
இது எங்க மண்ணு கோவில் ...
உங்களைத் தேடி வந்தபொழுது இந்தக் கோவில் கண்ணில் பட்டது..! அதுதான் இங்கு பதிந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:இது எந்த நாட்டுல இருக்கு சிவா. உரும்பிராய் அப்படின்னு ஒரு இடமா?
உரும்பிராய்
உரும்பிராய் அல்லது உரும்பராய் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஒரு ஊராகும். இது, யாழ்ப்பாணம் - பலாலி வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து 3 3/4 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. பலாலி வீதியும், அதற்குக் குறுக்காகச் செல்லும் மருதனார் மடம் - கைதடி வீதியும், இவ்வூரை 4 பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இவ்விரு வீதிகளும் சந்திக்கும் இடம் உரும்பராய்ச் சந்தி எனப்படுகின்றது. உரும்பராய்க்கு வடக்கில் ஊரெழுவும், தெற்கில் கோண்டாவிலும், மேற்கில் இணுவிலும், கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.
செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஒரு இடமாகும். உரும்பராய், வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் உரும்பிராயும் ஒன்று. யாழ்ப்பாணத்துக்கும் புதிய பயிர்களான, திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 70 களிலும் 80 களிலும் வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன.
இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில், என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு,கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கேதான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை அரசு தடை செய்ததனால் இவ் வழக்கம் கைவிடப்பட்டது.
இங்குள்ள பாடசாலைகளில் பெரியது உரும்பராய் இந்துக் கல்லூரியாகும். இது பலாலி வீதியில் உரும்பிராய் சந்தியிலிருந்து ஊரெழுவிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஆகிய பாடசாலைகளும் ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலைகளாக காணப்படுகின்றன.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2