ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் குளியல் நல்லதா?

+2
balakarthik
megastar
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty எண்ணெய் குளியல் நல்லதா?

Post by megastar Mon Aug 09, 2010 5:24 pm

First topic message reminder :

சில மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் எந்த நன்மையையும் கிடையாது என்று கூறுகின்றனர். இது உண்மையில்லை என்கிறார் மருத்துவர். டி . மோகன், மதுரை. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முடி கொட்டுவது, இளநரை போன்றவற்றை தவிர்க்கலாம். உடல் சூடு தணியும், தோலுக்கு நல்லது என கூறுகிறார்.
சில பெண்களுக்கு, அதுவும் இளம் பெண்களுக்கு முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். அவர்கள் தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்து ஊற வைத்து, இளம் சூடான நீரில் குளிப்பதால் இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம். மேலும் பொடுகு , இளம் நரை உள்ளவர்கள் இதை கடைபிடித்தால் தீர்வு காணலாம் என்கிறார்.

வியர்வை காரணமாக தோலில் அழுக்கு படர்ந்து இருப்பதை, எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நீக்கலாம். இதனால் தோல் வியாதிகள் வராது, வியர்வையும் தடையின்றி வெளிப்படும் மேலும் வேனல் கட்டிகள், வேர்க்குரு, கொப்புளங்கள் ஏற்ப்படாமல் தடுக்கலாம்.

வெப்பத்தால் ஏற்ப்படும் கண் எரிச்சல், பொங்குவது போன்றவற்றை தவிர்க்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

பிறகு ஏன் மருத்துவர்கள் இதை ஆதரிப்பதில்லை. அதற்கு இவர் கூறும் விளக்கம், பிரிட்டன் போன்ற நாடுகளில் சூடு என்பது மிகவும் குறைவு, அங்கு, வேனல் கட்டி, வேர்க்குரு, கண் எரிச்சல் போன்றவை வர வாய்புகள் இல்லை, அதனால் அவர்கள் இதற்கு அதரவு தரவில்லை, ஆனால், அவர்கள் இங்கு வந்து, கேரளா போன்ற இடங்களில் மூலிகை எண்ணெய் குளியல், மசாஜ் செய்து கொள்கிறார்கள். இப்போது தான் அவர்களுக்கு இதன் அருமை தெரிய வருகிறது.

நல்ல எண்ணெய் பொதுவாக எண்ணெய் குளியலுக்கு பயன் படுத்தலாம். குழந்தைகள், சீயக்காய் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.

ஆகவே, நண்பர்களே தீவாளிக்கு, மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்று இல்லாமல் மாதம் ஒருமுறை என் எண்ணெய்க் குளியல் போடலாம்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down


எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by balakarthik Mon Aug 09, 2010 5:37 pm

gunashan wrote:
சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

தினமும் குளிச்சா சுறுசுறுப்பு வரும் தூக்கம் களையும் நிறையா வேலை செய்யதொனும் வேலை செஞ்சா மறுபடியும் டயர்டா ஆயிடும் அப்புறம் திரும்பவும் குளிக்கணும் இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு ஒரு ரூபா வாட்டர் பாகேட்டுல நாங்கெல்லாம் குளிக்குறோம் இதுல அனாவசியமா மக்களை தூண்டிவிட பாகுரின்களா

இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா? சரி சரி! உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு! தீபாவளிக்கு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் சரியா...!

என்ன சிவா,, பாலா குளிக்க மாட்டாரா.........சீ...சீ.......போ....போ.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அத நீங்க சொல்லுரிங்க என்ன கொடும இது பக்கிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by megastar Mon Aug 09, 2010 5:39 pm

gunashan wrote:நல்ல விஷயத்த சொன்னீர்கள் மேகா.....எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது இன்றைக்கு வந்த விஷ்யமல்ல..காலங்காலமாக நம் வாழ்க்கையில் ஊறிவிட்ட ஒன்று...இன்றைய நாகரீக மோகத்தால் நமது இளையோர்கள், அதன் நன்மை தெரியாமல் உதாஷினப்படுத்துகிறார்கள்...நம் மூதாதயர்கள் சொன்னது, செய்தது எதுவும் பொய்ததில்லை..அனைத்துக்கும் காரண கரியம் உண்டு என்பது உண்மை.....அனைவரும் படித்து பயன்பெற ஒரு செய்தி..உங்களுக்கு நன்றி..... ஆமோதித்தல்

அடிக்கடி, நாமலே நம்ம கலாசாரத்தை, இந்த மாதிரி புதுப் பிச்சுக்கிட்டா நல்லதுன்னு நெனைக்கிறேன் .நன்றி !
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 5:43 pm

[quote="balakarthik"][quote="gunashan"][quote="சிவா"]
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

அத நீங்க சொல்லுரிங்க என்ன கொடும இது பக்கிரி

என்னை ஏன்யா இதுல இழுக்கிற? எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806 எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806



எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by balakarthik Mon Aug 09, 2010 5:58 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"][quote="gunashan"]
சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

அத நீங்க சொல்லுரிங்க என்ன கொடும இது பக்கிரி

என்னை ஏன்யா இதுல இழுக்கிற? எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806 எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806

அட தலைப்ப பாருப்பா இது என்ன குளியல பத்திதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by gunashan Mon Aug 09, 2010 6:03 pm

[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"]
gunashan wrote:
சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

அத நீங்க சொல்லுரிங்க என்ன கொடும இது பக்கிரி

என்னை ஏன்யா இதுல இழுக்கிற? எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806 எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806

அட தலைப்ப பாருப்பா இது என்ன குளியல பத்திதானே

யோவ் பாலா, நீயும் பக்கிரியும் அங்க ஒரு தடவையாவது கொளிக்கிறீங்களோ இல்லையோ தெரியாது.. ஆனா இங்க நனும் சிவாவும் ஒரு நாளைக்கு மூனு வேள மண்ணெண்ன ஊத்திக் குளிக்கிறோம் தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by balakarthik Mon Aug 09, 2010 6:04 pm

[quote="gunashan"][quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
balakarthik wrote:
gunashan wrote:
சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எண்ணெய் தேய்க்காவிட்டாலும், சும்மாவாவது தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது! நண்பர்கள் நிச்சயம் குளிக்க வேண்டுகிறேன்.

அத நீங்க சொல்லுரிங்க என்ன கொடும இது பக்கிரி

என்னை ஏன்யா இதுல இழுக்கிற? எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806 எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 440806

அட தலைப்ப பாருப்பா இது என்ன குளியல பத்திதானே

யோவ் பாலா, நீயும் பக்கிரியும் அங்க ஒரு தடவையாவது கொளிக்கிறீங்களோ இல்லையோ தெரியாது.. ஆனா இங்க நனும் சிவாவும் ஒரு நாளைக்கு மூனு வேள மண்ணெண்ன ஊத்திக் குளிக்கிறோம் தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அடுத்ததடவ குளிக்கும்போது சொல்லுங்க நா வந்து பத்தவைகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:08 pm

balakarthik wrote:
gunashan wrote: தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அடுத்ததடவ குளிக்கும்போது சொல்லுங்க நா வந்து பத்தவைகிறேன்

நான் என் செலவுல பெட்ரோல் வாங்கி கொடுக்கிறேன் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol



எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by balakarthik Mon Aug 09, 2010 6:09 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
gunashan wrote: தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அடுத்ததடவ குளிக்கும்போது சொல்லுங்க நா வந்து பத்தவைகிறேன்

நான் என் செலவுல பெட்ரோல் வாங்கி கொடுக்கிறேன் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by gunashan Mon Aug 09, 2010 6:12 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
gunashan wrote: தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அடுத்ததடவ குளிக்கும்போது சொல்லுங்க நா வந்து பத்தவைகிறேன்

நான் என் செலவுல பெட்ரோல் வாங்கி கொடுக்கிறேன் எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Icon_lol
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

ஒருத்தன் பெட்ரோல் வாங்குறான்....இன்னொருத்தன் என்னடான்னா பத்தவைக்க ஓடியாறான்.......எஸ்....கேப்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை காப்பாத்துங்க......காப்பாத்துங்க்....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:13 pm

[quote="gunashan"]
balakarthik wrote:

ஒருத்தன் பெட்ரோல் வாங்குறான்....இன்னொருத்தன் என்னடான்னா பத்தவைக்க ஓடியாறான்.......எஸ்....கேப்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை காப்பாத்துங்க......காப்பாத்துங்க்....

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 403484 எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 403484 எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 403484



எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எண்ணெய் குளியல் நல்லதா? - Page 2 Empty Re: எண்ணெய் குளியல் நல்லதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum