ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by சிவா Fri Jul 24, 2009 6:27 pm



'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' - சங்கவி ஓபன் ஸ்டேட்மெண்ட்


'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' 00-24-07-2009-2


தனது தோழி மீனா கல்யாணம் பண்ணிக் கொண்டதைப் பார்த்ததும், சங்கவிக்கும் திருமண ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது.

திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் விருப்பம் உள்ளது என்றும், ஆனால் நல்ல பரந்த மனப்பான்மை கொண்ட ஒருவர் மணமகனாக வந்தால் அடுத்த நிமிடமே கழுத்தை நீட்டிவிட வேண்டியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமராவதியில் அஜீத்துக்கு ஜோடியாகி பின்னர் பல படங்களில் விஜய்க்கு ஆஸ்தான நாயகி ரேஞ்சுக்கு நடித்து அப்படியே தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு போய் 100 படங்களைத் தாண்டியவர் சங்கவி. நடிகை மீனாவுக்கு நெருக்கமான தோழி.

இப்போது தானும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் இதுகுறித்து சங்கவி கூறியுள்ளதாவது:

திரையுலகில் எல்லாருடனும் கலகலப்பாக பழகுபவள் நான். மிகவும் உதவியாக இருப்பேன். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என் தோழிகள்தான்.

என் தோழிகளில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள எனக்கும் விருப்பம்தான்.

ஆனால் எனக்கு வரப்போகிற மணமகன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும்.

ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல், பரந்த மனப்பான்மை கொண்டவராக, எனது தொழிலைப் புரிந்து கொண்டு செயல்படுவராக இருக்க வேண்டும்.

அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் என்னைச் சார்ந்து இருப்பவராக, இருக்கக்கூடாது.

தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு ஊரைச் சேர்ந்தவராக இருந்தால் கூடப் போதும், என்றார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by Guest Fri Jul 24, 2009 6:30 pm

ஆமாமா

கேக்குறவன் கேணயன்னா நீங்க இப்படிதான் கண்டிசன்

போடுவீங்கம்மா

ஒரு மானமுள்ள பிட்சக்காரிக்கு வேண்ணா மனமகனா ஆவோமே ஒழிய

தங்களுக்கு ஆக மாட்டோம்
avatar
Guest
Guest


Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by நிலாசகி Fri Jul 24, 2009 6:34 pm


அப்படிலாம் சொல்லக்கூடாது முருகனடிமை
அவர்கள் சூழ்நிலை மன நிலைமை எப்படியோ
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by சிவா Fri Jul 24, 2009 6:35 pm

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Naan_kadavul_14_22200934557123

அப்படின்னா இவங்க ஓகேவா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by நிலாசகி Fri Jul 24, 2009 6:37 pm

அதிர்ச்சி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by Guest Fri Jul 24, 2009 6:38 pm

நிலாசகி wrote:'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Plow_Beggar%20Woman
அப்படிலாம் சொல்லக்கூடாது முருகனடிமை
அவர்கள் சூழ்நிலை மன நிலைமை எப்படியோ

பிட்சக்காரிய கட்ட போறேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா படத்த போட்டு

பயம் காட்டுறீங்களே நிலா சகி அம்மா

அப்டி சங்கவி என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று ஒத்தக்காலில்

நின்றார்களேயானால் திருமணம் செய்வேன் இரண்டாந்தாரமாக மட்டுமே
avatar
Guest
Guest


Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by நிலாசகி Fri Jul 24, 2009 6:39 pm

"ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல், பரந்த மனப்பான்மை கொண்டவராக, எனது தொழிலைப் புரிந்து கொண்டு செயல்படுவராக இருக்க வேண்டும்."


நெனப்புதான்------முருகனடிமைக்கு


Last edited by நிலாசகி on Fri Jul 24, 2009 6:42 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by Guest Fri Jul 24, 2009 6:40 pm

சிவா wrote:'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Naan_kadavul_14_22200934557123

அப்படின்னா இவங்க ஓகேவா!

ஆஹா

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா எல்லாரும் ஒன்னு சேந்து பிச்சைக்காரி

தலைல கட்டி வச்சிருவாங்க போல அய்யோ, நான் இல்லை
avatar
Guest
Guest


Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by Guest Fri Jul 24, 2009 6:48 pm

நிலாசகி wrote:"ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல், பரந்த மனப்பான்மை கொண்டவராக, எனது தொழிலைப் புரிந்து கொண்டு செயல்படுவராக இருக்க வேண்டும்."


நெனப்புதான்------முருகனடிமைக்கு


அவங்க கேட்ட பரந்த மனசு என்னிடம் நிறைய இருக்கு

அதனால்தான் ட்ரை பண்ணி பாக்கலாம்னு நெனச்சேன்

ஆனா சங்கவிட்ட பரந்த மனசு இருக்க கூடாது
avatar
Guest
Guest


Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by தமிழ்பிரியன் Fri Jul 24, 2009 6:56 pm

என் நெஞ்சு 35’ இவ்வளவு போதுமா பரந்த மனசு..?
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' Empty Re: 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum