ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

+3
நிலாசகி
சிவா
ஈழமகன்
7 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 6:13 pm

First topic message reminder :

செங்குருதியில் தோய்ந்த எம் சந்ததியின் ஓலம் கருகி மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட சம்பவம், சேலைகட்டி கௌரவமாய் வாழ்ந்த என் சகோதரிகள் நிர்வாணமாய் கதறிக் கதறி கற்பிழந்து உயிரைவிட்ட கணங்கள், எமக்கு வழிகாட்டி நம் கைபிடித்து நம்பிக்கையோடு வழிநடத்திய மூதாதைகள் பாற்பார் இன்றி உண்ண உணவு இன்றி தெருவழியில் பிணமான பொழுது, இறந்துபோன தாயின் முலைதேடி பால்குடித்தா எம் புதிய சிறிய சொந்தங்கள் இவை எல்லாம் உருக்குலைந்து தசைகுவியல்லளாய் சுடு தீயில் பொசுங்கிய போது எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே அதிகார அரியனையில் இருந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்களே.

தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?


அவர் செய்தது சரியா?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by சிவா Fri Jul 24, 2009 9:20 pm

நான் தமிழக முதலமைச்சராக இருந்திருந்தால் தமிழகத்தின் ஒரு பகுதியாக ஈழத்தை அறிவித்து அங்குள்ள தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தமிழக சிறப்புப் படையணிப் பிரிவை அனுப்பியிருப்பேன்!

மற்றவை நண்பர்களின் கருத்துக்களுக்குப் பிறகு அறிவிக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by kirupairajah Fri Jul 24, 2009 9:20 pm

நிலாசகி wrote:நீங்க சொல்லுங்க.

நாடகம் ஆடி இருக்க மாட்டேன். செயலில் இறங்கி இத்தாலியின் தற்போதய முசொலினிக்கு ஒர் பாடம் புகட்டியிருபேன்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 9:31 pm

முதலாவதாக இது நம்முடைய் எல்லோரது பிரச்சனை என்பதை நமது மக்களுக்கு சகல நமது ஊடகங்களூடக‌ விளங்கப்படுத்தியிருப்பேன்

அதன் பின் எந்த உள்னோக்கமும் பிரிவினையும் இல்லாமல் எல்ல கட்சிகளையும் அழைத்திருப்பேன் வரவில்லை என்றால் நானே நேரில் போய் பிரச்சனையின் முக்கிய்த்துவத்தை எடுத்துச்சொல்லி அவர்களை இணைத்திருப்பேன்

அதன் பின் வெளிப்படையான ஒரு முடிவு எடுப்பேன்

1. உடனடியாக தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்படிருக்கும் போரை நிறுத்துதல்
2.தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்குடுப்பது.
3.இல்லையெனின் தமிழர் உண்ர்வுள்ளவர் தலைமைநிலான இராணுத்தை கொண்டு செல்வது
4. இல்லை யென்றால் மத்திய அரசிலிருந்து தமிழக முழுக்கட்சிகளும் விலகும் தமிழகத்தில் இராணுவப் படை உருவாககப் பட்டு தமிழரை காக்க இலங்கை செல்லும்

இப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கத்திற்கு சொல்லுவேன், மத்திய அரசு இவக்கு அடங்காது போகாது இல்லை என்ரால் அடுத்த தினத்தில் எல்லா கட்சியினரும் ராயினாமா செய்ய வைப்பேன். தமிழ் நாட்டு இராணுவ வீரர்களை உடனடியாக மத்திய அரசாங்க படையினலிருந்து விலக்கி தமிழ் நாட்டில் படை உருவாக்குவேன். நமது துடிப்புள்ள இளய சமுதயத்தை இனைத்துக் கொள்வேன். இவ்வளவும் போது எந்த அரசாங்கமும் பயப்படாமல் இருக்காது.

ஆய்த தளபாடங்கள் பளதரப்பட்ட நாடுகளிடமும் வாங்குவேன். உடனடியாக எனது தலைமையில் தமிழகத்தின் தேசிய‌ கொடியுடன் நமது படை நமது மக்களை காகக இலங்கை போகும். நம் மக்களை மீட்கும். நம் மக்களுக்கு சுதந்திரம் வாங்கி குடுக்கும்..
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by சிவா Fri Jul 24, 2009 9:34 pm

மகிழ்ச்சி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 10:01 pm

நான் பெரியவனா? நீ பெரியவனா, நமது கொள்கை வேறு உங்க கொள்கை வேறு, நாம வேற ஜாதி அவங்க வேற ஜாதி, நாம் வேற மதம் அவங்க வேற மதம், பிடிவாதம், சிதண்டா வாதம். எவை எல்லாவற்றையும் விட்டு நாம் எல்லாரும் தமிழர்கள் என்று எல்லா அரசியல் கட்சிகளும் எழுந்திருந்தாள் நமது தமிழ்நாட்டு மக்களின் கை ஓங்கியிருக்கும். நமது மக்கள் மனதில் உண்மையான பிரச்சனையின் தன்மை புரிந்திருக்கும்.

நாம் எல்லோரும் தமிழர் என்கிற உணர்வினை மறாந்து
மதம்
ஜாதி
கொள்கை
பழிவாங்கும் உணர்ச்சி
பிடிவாதம்
சுயநலம்
சிற்றின்பம்

இப்படிப்பட்ட அழுக்குகளால் சூழ்ந்து இருக்கும் வரை நாம் அனாதைகளே..............
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 11:11 pm

நண்பர்களே என்னா கற்பனை கூடவா வேலை செய்யவில்லை?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by சிவா Fri Jul 24, 2009 11:16 pm

அனைவரும் தூங்கச் சென்றுவிட்டார்கள் ஈழமகன்! மீண்டும் நாளை மாலைதான் அனைவரையும் பிடிக்க வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 11:22 pm

அதுகும் சரிதான். எனக்கு எப்பதன் 8.51 பி.ப் சரி அண்ணா நாளை சந்திப்போம்.

நன்றி
வணக்கம்
உண்மை நட்புடன்
ஈழமகன்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by சிவா Fri Jul 24, 2009 11:26 pm

நன்றி ஈழமகன்!

உங்களின் கருத்துக்களுக்கு ஈகரை என்றும் உறுதுணையாக இருக்கும்.

நாளை சந்திப்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 5 Empty Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» நான் நினைத்திருந்தால் விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்- ஜெ.
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» கருணாநிதி 100

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum