புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 6:13 pm

First topic message reminder :

செங்குருதியில் தோய்ந்த எம் சந்ததியின் ஓலம் கருகி மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட சம்பவம், சேலைகட்டி கௌரவமாய் வாழ்ந்த என் சகோதரிகள் நிர்வாணமாய் கதறிக் கதறி கற்பிழந்து உயிரைவிட்ட கணங்கள், எமக்கு வழிகாட்டி நம் கைபிடித்து நம்பிக்கையோடு வழிநடத்திய மூதாதைகள் பாற்பார் இன்றி உண்ண உணவு இன்றி தெருவழியில் பிணமான பொழுது, இறந்துபோன தாயின் முலைதேடி பால்குடித்தா எம் புதிய சிறிய சொந்தங்கள் இவை எல்லாம் உருக்குலைந்து தசைகுவியல்லளாய் சுடு தீயில் பொசுங்கிய போது எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே அதிகார அரியனையில் இருந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்களே.

தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?

அவர் செய்தது சரியா?

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 7:34 pm

ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:தமிழ் பிரியர் அவர்களே

தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி

அதற்கு என்ன செய்ய வேண்டும்

நான் பேசும் தலைப்பில 2வசனம் எழுதீட்டு அவரிட்ட உங்க சந்தேகத்தை கேட்டு இருந்தா நான் சந்தோசப்பட்டு இருப்பன். நீங்களும் அரசியல்வாதி போல சுயநலவாதியாக அல்லவா இருக்குறீங்க.

சிரி

எனக்கு அரசியல் தெரியாது ஈழமகன் சார் :P

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 7:38 pm

நிலாசகி wrote:
ஈழமகன் wrote:
நிலாசகி நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரா இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
தமிழர்கள் மாண்டு விட்ட செய்தி கேட்டபொழுதே என் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் கய்யாலாகாத எனக்கு தலைமை பதவி எதற்கு!!

மத்திய அரசின் கடிவாளம் என்கையில் இருக்கும்!!!ராணுவத்தை அனுப்பியிருப்பேன்!
இலங்கை அரசிடன் தனிஈழம் வந்தால் கிடைக்கும் நன்மைகளை சொல்லியிருப்பேன்.
இலங்கை
அரசுக்கு நன்மை செய்யும் விதத்தில் திட்டத்தை கொண்டு
வந்திருப்பேன்.அவர்கள் பொருளாதாரம் எங்களை நம்பித்தான் என்ற சூழ்நிலை
கொண்டு வர செய்திருப்பேன்.முக்கியமாக எழுச்சி குரல்கலை அடக்கியிருக்க
மாட்டேன்!.

நீங்கள் சொல்லதை கேட்க என் தமிழ் இனம் மேல் சத்தியமாக என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகின்றன. கோடி நன்றிகள். என் இனிய நிலாசகியே

நிச்சயமாக நீங்கள் சொல்வதைப் போல அந்த பதவி ஆசை பிடித்தவர் செய்திருந்தால் ஒவ்வொரு தமிழ்மகனின், தமிழ்மகளின் இதயத்துள் நீங்கா இடம் பிடித்திருப்பார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 7:43 pm

மு௫கனடிமை wrote:
ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:தமிழ் பிரியர் அவர்களே

தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி

அதற்கு என்ன செய்ய வேண்டும்

நான் பேசும் தலைப்பில 2வசனம் எழுதீட்டு அவரிட்ட உங்க சந்தேகத்தை கேட்டு இருந்தா நான் சந்தோசப்பட்டு இருப்பன். நீங்களும் அரசியல்வாதி போல சுயநலவாதியாக அல்லவா இருக்குறீங்க.

சிரி

எனக்கு அரசியல் தெரியாது ஈழமகன் சார் :P
கருத்துக்களத்தில் அரட்டை தேவைதான்! இதுபோன்ற முக்கியமான அலசல்கள், மனத்தின் வலிகள் ஒன்றுசேருமிடத்தில் வெட்டிஅரட்டை தேவையில்லை!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 7:44 pm

மு௫கனடிமை wrote:
ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:தமிழ் பிரியர் அவர்களே

தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி

அதற்கு என்ன செய்ய வேண்டும்

நான் பேசும் தலைப்பில 2வசனம் எழுதீட்டு அவரிட்ட உங்க சந்தேகத்தை கேட்டு இருந்தா நான் சந்தோசப்பட்டு இருப்பன். நீங்களும் அரசியல்வாதி போல சுயநலவாதியாக அல்லவா இருக்குறீங்க.

சிரி

எனக்கு அரசியல் தெரியாது ஈழமகன் சார் :P

இது அரசியல் அல்ல ஒவ்வொரு மனிதனினதும் உண்ணர்வு பகிர்வு. எதிர்பார்ப்பு, ஆதங்கம், நமக்குள் ஒரு கண்ணேட்டம் எல்லாத் துறையிலும் எல்லா சம்பவங்களிலும் இருக்க வேண்டும். ஈழத்தமிழர் கொல்லப்பட்டது என்பது அரசியல்?! கருணாநிதி காககவில்லை என்பது அரசியல் தந்திரம் ஆகவே. உங்களிடம் கருத்து இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 7:54 pm

சிவா wrote:
மு௫கனடிமை wrote:
ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:தமிழ் பிரியர் அவர்களே

தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி

அதற்கு என்ன செய்ய வேண்டும்

நான் பேசும் தலைப்பில 2வசனம் எழுதீட்டு அவரிட்ட உங்க சந்தேகத்தை கேட்டு இருந்தா நான் சந்தோசப்பட்டு இருப்பன். நீங்களும் அரசியல்வாதி போல சுயநலவாதியாக அல்லவா இருக்குறீங்க.

சிரி

எனக்கு அரசியல் தெரியாது ஈழமகன் சார் :P
கருத்துக்களத்தில் அரட்டை தேவைதான்! இதுபோன்ற முக்கியமான அலசல்கள், மனத்தின் வலிகள் ஒன்றுசேருமிடத்தில் வெட்டிஅரட்டை தேவையில்லை!

சிவா சார்

சாரி

தெரியாமல் கேட்டுவிட்டேன்

மன்னித்து விடுங்கள்

ப்ளீஸ்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 7:58 pm

எனக்கும் அரசியல் பிடிககவில்லை நான் அரசியல் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை ஆனால் எனது இனம் அழிவின் விழிம்பில் வந்த போதுதான் வேற்று இனத்தவர்கள் கருத்துக்கள் என் காதில் விழுந்தன. நம்மை பற்றியும்
நமது அபிலாஷ்கள் பற்றியும் மிகவும் தரக்குறைவான கருத்துக்களே கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் விளித்துக்கொண்டேன் நாம் அரசியலை ஒதுக்குவது நமது வரலாற்ரை நாமெ புறக்கணிப்பதற்கு சமன். அன்றுதான் நான் அதை புரிந்துகொண்டேன். அரசியல் எனும் சாக்கடையில் நாம் குளிக்கக்கூடாது ஆனால் அந்த அரசியல் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறாது எனவே நாம் நிச்சயமாக அரசியல் போக்கு பற்றியும் அதன் நன்மை தீமைகள் பற்றியும் நமக்குள் கணிப்பிட்டே ஆகவேண்டும்.

அன்பு முருகா..

அரசியல் உங்களுக்கு தெரிந்திந்து இருக்க வேண்டும். அரசியலின் பார்வை பலவிதப்படும் சிலர் பொழுது போக்காக நோக்குவார்கள், சிலர் ஆழமாக அதன் விளைவிகள் அதன் போக்கு என நோக்குவார்கள். நாம் அந்த இரண்டுக்கும் நடுவில் இருந்தால் போதும்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 8:03 pm

ஈழமகன் சார்

தங்கள் அளவுக்கு அடியேனுக்கு அரசியல் தெரியாது

அதனால்தான் அரசியல் விஷயங்களில் தலையிட மாட்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 24, 2009 8:03 pm

ஈழமகன் wrote:
எனக்கும் அரசியல் பிடிககவில்லை நான் அரசியல் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை ஆனால் எனது இனம் அழிவின் விழிம்பில் வந்த போதுதான் வேற்று இனத்தவர்கள் கருத்துக்கள் என் காதில் விழுந்தன. நம்மை பற்றியும்
நமது அபிலாஷ்கள் பற்றியும் மிகவும் தரக்குறைவான கருத்துக்களே கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் விளித்துக்கொண்டேன் நாம் அரசியலை ஒதுக்குவது நமது வரலாற்ரை நாமெ புறக்கணிப்பதற்கு சமன். அன்றுதான் நான் அதை புரிந்துகொண்டேன். அரசியல் எனும் சாக்கடையில் நாம் குளிக்கக்கூடாது ஆனால் அந்த அரசியல் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறாது எனவே நாம் நிச்சயமாக அரசியல் போக்கு பற்றியும் அதன் நன்மை தீமைகள் பற்றியும் நமக்குள் கணிப்பிட்டே ஆகவேண்டும்.

அன்பு முருகா..

அரசியல் உங்களுக்கு தெரிந்திந்து இருக்க வேண்டும். அரசியலின் பார்வை பலவிதப்படும் சிலர் பொழுது போக்காக நோக்குவார்கள், சிலர் ஆழமாக அதன் விளைவிகள் அதன் போக்கு என நோக்குவார்கள். நாம் அந்த இரண்டுக்கும் நடுவில் இருந்தால் போதும்.

இது முற்றிலும் உண்மை, அனுபவித்தால்தான் இதன் அருமை தெரியும்
எங்களை ஒருவித பயத்தொடு பார்த்தவர்களெல்லாம் இப்போதெல்லாம் எங்களைப்பார்து ஏளனம் செய்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 8:06 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!

அப்புறம் ஏன் சிவாண்ணா நம்ம ஆக்கள் அவனுக்கு வோட்டு போட்டாங்க! 1ரூபாக்கு 1 கிலோ அரிசிக்காகவா? கலர் தொலைக்காட்சிப் பெட்டிக்காகவா? நாமும் தமிழ்னாட்டு மக்களும் ஒரே இரத்தம் இல்லையா? எமக்கு வலிக்கும் போது அவங்க மனசு துடிக்காதா? சத்தியமா எங்களுக்கு துடிக்குமண்ணா, தமிழ்னாட்டில வெள்ளமாம், புயலாம், கொலையாம் என்றுசொல்லும் போது முகம் தெரியாத என் உறவுகளை நினைச்சு கவலப்பட்டுவன். நாம எப்படு கண்முன்னாலயே கொல்லப்படும்போது ஏன் அண்ணா எல்லாரும் அரசியலாப்பாத்தாங்க?

இல்லையே! தமிழகத்தில் ஈழம் பற்றிய உணர்வு சாதாரண மக்களிடம் கொஞ்சம்கூட இல்லை! அவர்களுக்கு தேவை என்ன சீரியல் எத்தனை மணிக்கு, என்ன புதுப் படம் ரிலீஸாகிறது - இது பற்றிய அறிவும் அக்கரையும்தான் அதிகமாக இருக்கிறது!

ஈழம் பற்றி மக்கள் அறியக்கூடாது என்பதில் அரசியல்வாதிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 8:11 pm

மு௫கனடிமை wrote:ஈழமகன் சார்

தங்கள் அளவுக்கு அடியேனுக்கு அரசியல் தெரியாது

அதனால்தான் அரசியல் விஷயங்களில் தலையிட மாட்டேன்

யாவும் அறிந்த முருகா, அறியாமைக்கு பதம் தந்த முருகா. நாம் வாழும் சூழல் கூட அரசியல் இல்லாமல் வாழாதுப்பா எனக்கு துடுப்பாட்டம் பற்றி எதுவும் தெரியாது ஆனா யாரும் ஏதவது கேட்டாளும் சமாளிக்க கூடிய சில விசயங்களை திட்டமிட்டு பார்த்து படித்து வைத்திருக்கிறேன். அதைப்போலதான் எல்லாவற்றையும் முழுமையாக படிக்க முடியாது எனவே சில சில விசயங்களை பார்த்துவைத்திருப்பது நல்லது. போட்டி மிக்க உலகம் அல்லவா இது

" தக்கன பிழைத்தலும் மற்றான அழிதலும் தன் உலகத்தின் நியதி"

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக