Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
+3
நிலாசகி
சிவா
ஈழமகன்
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
First topic message reminder :
செங்குருதியில் தோய்ந்த எம் சந்ததியின் ஓலம் கருகி மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட சம்பவம், சேலைகட்டி கௌரவமாய் வாழ்ந்த என் சகோதரிகள் நிர்வாணமாய் கதறிக் கதறி கற்பிழந்து உயிரைவிட்ட கணங்கள், எமக்கு வழிகாட்டி நம் கைபிடித்து நம்பிக்கையோடு வழிநடத்திய மூதாதைகள் பாற்பார் இன்றி உண்ண உணவு இன்றி தெருவழியில் பிணமான பொழுது, இறந்துபோன தாயின் முலைதேடி பால்குடித்தா எம் புதிய சிறிய சொந்தங்கள் இவை எல்லாம் உருக்குலைந்து தசைகுவியல்லளாய் சுடு தீயில் பொசுங்கிய போது எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே அதிகார அரியனையில் இருந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்களே.
தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?
அவர் செய்தது சரியா?
தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?
அவர் செய்தது சரியா?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
நாங்க நரிக்கே தந்திரம் சொல்லிக்கொடுப்போம்ல...
தமிழ்பிரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
நிலாசகி wrote:மதுரையில் நடந்த சன் டிவி அலுவலகம் தாக்கபட்ட சம்பவத்தினால் அழகிரியை எதிர்த்து சன் டிவி பேசியதற்கு என்ன ஒரு கோபம் தெரியுமா...தந்தை பாசத்தை அங்கேதான் பாத்தேன்!
அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் ஒரு நிமிடம் கூட தான் எத்ற்காக இந்த அதிகாரக்கதிரையி இருக்கிரோம் என்பதை மறாந்து போவார்கள். தமது சுய லாமத்துக்காக அரசியலை பயன்படுத்துவார்கள் அது தன் அவர்களின் ஆன்ம திருப்தி லட்சக்கணக்கான எம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகாரத்தை சட்டைப்பைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு சிலரால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது என்றால் அதைவிடக் கொடுமை என்ன இருக்கிறது?
எங்கள் கதையை விடுங்கள் தமிழ்னாட்டின் மீனவர்கள் நடுக்கடலில் துன்புறுத்தப் பட்டும், சுட்டு கொலை செய்யவும் படுகிறார்களே அது கூட நம் மக்கள் மத்தியில் கேள்விக்குறிகளை எழுப்பவில்லையே?
அவர் வேறு ஒரு தொலைக்காட்சி தொடங்கவே அப்படி ஒரு நாடகத்தை ஆடியிருப்பார்
எங்கள் கதையை விடுங்கள் தமிழ்னாட்டின் மீனவர்கள் நடுக்கடலில் துன்புறுத்தப் பட்டும், சுட்டு கொலை செய்யவும் படுகிறார்களே அது கூட நம் மக்கள் மத்தியில் கேள்விக்குறிகளை எழுப்பவில்லையே?
அவர் வேறு ஒரு தொலைக்காட்சி தொடங்கவே அப்படி ஒரு நாடகத்தை ஆடியிருப்பார்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
அவரது நாடகங்கள் உலக புகழ்பெற்றவை
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
.நிலாசகி wrote:அப்படி ஒரேய்தடியாக சொல்லமுடியாது...பலர்.கவலை பட்டு கொண்டிருக்கிறோம்.....இந்த தேர்தலில் வெற்றி பெற்றது நிச்சயம் ஒரு சூழ்ச்சி தந்திரம்.அரிசிக்கும் காசுக்கும் சில மக்கள் மயங்கியது உண்மைதான்.கவலை பட்ட சிலரும் கருணாநிதியின் நாடகங்களாலும்
அரசியல் தந்திஎரங்களாலும் மனம் மாற்ரபட்டனர்.
அப்படி சொல்லவில்லை நிலாசகி முந்தய தேர்தலில் முழு ஆசனங்களையும் தன் வசமாக்கிய தி.மு.கவிற்கு இந்த முறை அப்படிக்கிடைக்காமல் போனது நம் மக்களில் எதிர்த்ததால் தானே.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
நிலாசகி நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரா இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
ஈழமகன் wrote:நிலாசகி நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரா இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
கள்ள ஓட்டு போட ஆள் தேடிக்கிட்டு இருப்பார்...!
தமிழ்பிரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
தமிழ் பிரியர் அவர்களே
தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி
அதற்கு என்ன செய்ய வேண்டும்
தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி
அதற்கு என்ன செய்ய வேண்டும்
Guest- Guest
muthupandian82- பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
தமிழர்கள் மாண்டு விட்ட செய்தி கேட்டபொழுதே என் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் கய்யாலாகாத எனக்கு தலைமை பதவி எதற்கு!!ஈழமகன் wrote:நிலாசகி நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரா இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
மத்திய அரசின் கடிவாளம் என்கையில் இருக்கும்!!!ராணுவத்தை அனுப்பியிருப்பேன்!
இலங்கை அரசிடன் தனிஈழம் வந்தால் கிடைக்கும் நன்மைகளை சொல்லியிருப்பேன்.
இலங்கை
அரசுக்கு நன்மை செய்யும் விதத்தில் திட்டத்தை கொண்டு
வந்திருப்பேன்.அவர்கள் பொருளாதாரம் எங்களை நம்பித்தான் என்ற சூழ்நிலை
கொண்டு வர செய்திருப்பேன்.முக்கியமாக எழுச்சி குரல்கலை அடக்கியிருக்க
மாட்டேன்!.
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
மு௫கனடிமை wrote:தமிழ் பிரியர் அவர்களே
தங்கள் பெயர் போல்டாக இருக்கிறதே எப்படி
அதற்கு என்ன செய்ய வேண்டும்
நான் பேசும் தலைப்பில 2வசனம் எழுதீட்டு அவரிட்ட உங்க சந்தேகத்தை கேட்டு இருந்தா நான் சந்தோசப்பட்டு இருப்பன். நீங்களும் அரசியல்வாதி போல சுயநலவாதியாக அல்லவா இருக்குறீங்க.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நான் நினைத்திருந்தால் விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்- ஜெ.
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» கருணாநிதி 100
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» கருணாநிதி 100
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum