புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_c10கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_m10கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_c10கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_m10கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_c10கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_m10கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்மீர் வெள்ளப் பெருக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பலி?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 6:39 pm

லடாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய இந்திய ராணுவ வீரர்கள் 33 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடுவதற்கு பாகிஸ்தானின் உதவி கோரப்பட்டுள்ளது.

காஷ்மீர் லே மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்ததால் பலபகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.

மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக லே மாவட்டத்தில் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களது உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டன. மேலும் 600க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரோடு புதையுண்டு இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அன்றைய தினம் லடாக் பகுதியில் சியாச்சின் பனிமலை அருகே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய ராணுவ வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

டர்டக் ராணுவ முகாமில் இருந்த வீரர்கள் அனைவரும் கரைபுரண்டு வந்த ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.அவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களாகியும் அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்ககூடும் என்று அஞ்சப்படுவதாக மூத்த ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

மீட்புபணிகளுடன் ராணுவ வீரர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களை தேடுவதற்கு பாகிஸ்தானிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேலாகியும் ராணுவ வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது. எனினும் அது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
நன்றி :இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 6:51 pm

ஏற்கனவே காஷ்மீரில் அரசியல், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற பிரச்சனைகள். இப்போது இறைவனின் சோதனை, நிலச்சரிவினால் ஏகப்பட்ட உயிரிழப்புகள், நாம் நம் சகோதர, சகோதரிகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக