புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
73 Posts - 60%
heezulia
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
73 Posts - 62%
heezulia
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னது நம்மாளு


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 9 Aug 2010 - 16:06

தமிழ் என்ற வார்த்தையே சுவையானது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்று இன ஒற்றுமைக்குப் பறைசாற்றுகிறது தமிழ். அதோடு மலர் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். மென்மையை அப்படியே மனதில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நம் தமிழ் முன்னோர் ‘மலர்’ என்ற சொல்லில் வல்லினமே இல்லாமல், மெல்லினத்தையும் இடையினத்தையும் வைத்தே அமைத்தனர். அதேபோல் மலர் என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்! இரண்டு உதடுகளும் பிரிந்து மலரும். ‘பூ’ என்ற வார்த்தையை உச்சரியுங்கள். வாய் பூவின மொட்டாய் குவியும்.

ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பூவுக்கு ஒரேயொரு வார்த்தைதான் அடையாளம் (flower). ஆனால், தமிழில் மலரைக் குறிக்க மட்டுமே எட்டு சொற்கள்.

அரும்பு - பூ வெளிப்படும் நிலை.

மொட்டு - வெளிப்பட்ட இளம் நிலை.

போது - இதழ்கள் குவியும் நிலை.

முகை - மலரத் துடிக்கும் நிலை.

மலர் - மலரும் நிலை.

அலர் - மலர்ந்த நிலை.

வீ - வாடிய நிலை.

செம்மல் - வதங்கிய நிலை.

அதேபோல் தமிழில் இலையைக் குறிக்க ஐந்து சொற்கள்.

கொழுந்து - இலையின் பாலபருவம்.

தளிர் - இளமைப் பருவம்.

இலை - முழுதாய் விரிந்த பருவம்.

பழுப்பு - முதிர்ந்த பருவம்.

சருகு - உதிரும் இறுதிப் பருவம்.

இது மட்டுமில்லை. இலைக்குத்தான் எத்தனை வகை பெயர்கள் தமிழில்?

வாழை, அரசு, ஆல், மந்தாரை போன்றவை - இலை.

நெல், கோதுமை, கேழ்வரகு - தாள்.

கம்பு, சோளம், கரும்பு - தோகை.

தென்னை, பனை, கமுகு - ஓலை.

சப்பாத்தி, தாழை - மடல்.

பொன்னாங்கன்னி, பசலை, அகத்தி - கீரை.

இப்படி இலையைக்கூட வகைப்படுத்திப் பெயரிட்டு, மொழி வளமையை வெளிப்படுத்தினார்கள்.

ஆங்கிலத்தில் ’give’ என்ற சொல்லுக்கு ஈடாகத் தமிழில் ஈ (ஈகை), தா, கொடு என்று மூன்று வார்த்தைகள்.

தன் நிலையில் தாழ்ந்தவன், உயர்ந்தவனிடம் கேட்கும்போது ‘ஈ’ என்று சொல்ல வேண்டும்.

சம நிலையில் இருப்பவனிடம் ‘தா’ என்று கேட்க வேண்டும்.

உயர்ந்த நிலையில் உள்ளவன் தாழ்ந்த நிலையில் உள்ளவனிடம், ‘கொடு’ என்று கேட்க வேண்டும்.

சாதாரண எச்சில் நீரை வாயிலிருந்து வெளியேற்றுவதை எப்படிச் சொல்கிறான் தமிழன் என்று பாருங்கள். சுவையான உணவினாலோ, காதல் என்ற மென்மையான உணர்வினாலோ உண்டாவதை ‘உமிழ்நீர்’ என்றும், ‘உமிழ்வது’ என்றும் சொன்னார்கள். அதேசமயம் கோபத்திலும், வெறுப்பிலும் காட்டமான உணர்ச்சிகளைக் குறிக்கும் வகையில் ‘துப்புவது’ என்றார்கள். ஒரே செயலுக்கான வார்த்தைகளில்தான் எத்தனை வித்தியாசம்!

இப்படிப்பட்ட மொழி வளமை, உலகில் வேறெந்த மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜரிஷி

http://www.tamilhindu.net இல் வெளியாகி எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 9 Aug 2010 - 16:12

மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 9 Aug 2010 - 16:15

Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 9 Aug 2010 - 16:20

maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 9 Aug 2010 - 16:25

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..

சகோதரிக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 9 Aug 2010 - 16:26

அருமையான கட்டுரை மணி , படிக்கவே மிகவும் ஆவலாக இருக்கிறது ,

தமிழ் மொழியின் அழகை மிகசிறப்பாக சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர் , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சொன்னது நம்மாளு 678642 சொன்னது நம்மாளு 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Aug 2010 - 16:27

பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சொன்னது நம்மாளு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 9 Aug 2010 - 16:29

நன்றி ராஜா அண்ணே நன்றி பாலா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 9 Aug 2010 - 16:30

balakarthik wrote:பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது நீங்க படிக்கும் போது இருந்து இருக்கும்..
இப்போ நீக்கிட்டாங்க ..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக